Kanchivaram Povom - தமிழ் பாடல் வரிகள்
காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம்
குழு :
சிக்கு புக்கு
புக்கு சிக்கு சிக்கு
புக்கு புக்கு சிக்கு
ஆண் :
காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம் பொருள்
குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள்
சேர்த்திடுவோம்
குழு :
சிக்கு புக்கு
புக்கு சிக்கு சிக்கு
புக்கு புக்கு சிக்கு
ஆண் :
இருக்க சின்னதா
வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு
வேண்டுவோம் குறையாத
பணம் வேண்டுவோம்
மகமாயி
குழு :
போங்கா இருக்கே
குழு :
ஆக்கு பாக்கு வெத்தல
பாக்கு டாமு டும்மு டையா
அஸ்க லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன யா
ஒயா
ஆண் :
காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம்
குழு :
…………………………….
ஆண் :
கால் வயித்துக்கு
தான் கஞ்சி இல்ல தலைவன்
யாரு இங்க ஏழு மாடி காரன்
ஆள வந்தா ஏழை சிரிப்பது
எங்க
ஆண் :
ஏன் மா இது
ஏன் மா பாவம் ஏழை
தான் மா
ஆண் :
டேய் வாங்க காவிரி
ஒன்னாக இணையனும்
கட்சி கொடி எல்லாம்
கோவணமா மாறனும்
தவிட்டு பானை தங்கம்
ஆகணும் மகமாயி
குழு :
போங்கா இருக்கே
குழு :
………………………………
குழு :
ஆக்கு பாக்கு
வெத்தல பாக்கு டாமு
டும்மு டையா அஸ்க
லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன
யா ஒயா
ஆண் :
காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம்
குழு :
ரைட்டா ரைட்டு
ரைட்டா ரைட்டு ரைட்டா
ரைட்டு அப்பீட்டு அவ்
ஆஹா அற்புதம்
குழு :
………………………..
ஆண் :
தனி மனிதனுக்கு
உணவு இல்லனா ஜகத்த
அழிக்க சொன்ன அவ
பட்டினியா இருந்த போது
எந்த உயிர கொன்ன
ஆண் :
போதும் இந்த
இம்சை தேவை அகிம்சை
ஆண் : டேய் தீவிரவாதி
எல்லாம் தானாக திருந்தனும்
திருப்பதி திருத்தணிக்கு
அன்றாடம் நடக்கணும்
புத்தன் காந்தி போல
மாறனும் மகமாயி
குழு :
நன்னா இருக்கே
குழு : .
………………………..
குழு :
ஆக்கு பாக்கு வெத்தல
பாக்கு டாமு டும்மு டையா
அஸ்க லக்கடி பாலா சுந்தரி
என் பேர் ஒயா என்ன யா
ஒயா
ஆண் :
காஞ்சிவரம்
போவோம் காமாட்சிய
பார்ப்போம் பொருள்
குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள்
சேர்த்திடுவோம்
குழு :
சிக்கு புக்கு புக்கு
சிக்கு சிக்கு புக்கு புக்கு
சிக்கு
ஆண் :
இருக்க சின்னதா
வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு
வேண்டுவோம் குறையாத
பணம் வேண்டுவோம்
மகமாயி
கிளாப்ஸ் :
…………………………
ஆண் :
காஞ்சிவரம் போவோம்
காமாட்சிய பார்ப்போம் பொருள்
குடுத்து அருள் வேண்டிடுவோம்
அவ அருள வெச்சு பொருள்
சேர்த்திடுவோம்
ஆண் :
இருக்க சின்னதா
வீடு ஒன்னு வேண்டுவோம்
பறக்க பெரியதா காரு ஒன்னு
வேண்டுவோம் குறையாத
பணம் வேண்டுவோம்
மகமாயி
Kanchivaram Povom - English Lyrics
Male :
Kancheevaram poovom
Kamatchiya parpomm…
Chorus :
Chikku bukku bukku chikku
Chikku bukku bukku chikku
Male :
Kancheevaram poovom
Kamatchiya parpomm…
Porul kuduthu arul vendiduvom
Ava arula vechu porul serthiduvom
Chorus :
Chikku bukku bukku chikku
Chikku bukku bukku chikku
Male :
Irukka chinnadha
Veedu onnu venduvom
Parakka periyadha
Car-ru onnu venduvom
Kuraiyatha panam venduvom
Magamaaiyi…
Chorus :
Boonga irrukae
Chorus :
Aaku paakku vethala paakku
Daamu dummu daiyya…
Aska lakadi bala sundari
En per ooiyaa..
Enna yaa…ooiyaa
Male :
Kancheevaram poovom
Kamatchiya parpomm…
Chorus :
Tha tha thom tha thakkita
Thom tha thakkita thom
Tha tha thom tha thakkita
Thom tha thakkita thom
Male :
Kaazh vaithukku than
Kanji illa
Thailavan yaaru ingha
Ezhu maadi kaaran
Aazha vandha
Ezhai siripadhu engha
Male :
Yen maa…ithu yen maa..
Paavam ezhai thaan maa…
Male :
Dei vangha cauvery
Onaagha enaiyanum
Kaatchi kodiyellam
Koovanama maranum
Thavittu paanai
Thangam aaghanum
Magamaaiyi..
Chorus :
Boongha irrukae
Chorus :
………………………….
Chorus :
Aaku paakku vethala paakku
Daamu dummu daiyya…
Aska lakadi bala sundari
En per ooiyaa..
Enna yaa…ooiyaa
Male :
Kancheevaram poovom
Kamatchiya parpomm…
Chorus :
Right ah….rightu…
Right ah….rightu..
Right ah….rightu..
Appeittu
Awwww…….
Ahaaa arputham…
Chorus :
Tha tha thom tha thakkita
Thom tha thakkita thom
Tha tha thom tha thakkita
Thom tha thakkita thom
Male :
Thani manithannukku
Unavu illana
Jagatha alikka sonna
Ava pattiniya irruntha pothu
Endha uyira konna
Male :
Pothum intha imsai
Thevai aghimsai
Male :
Dei theeviravathi ellam
Thaanagha thirunthanum
Tirupathi tiruthannikku
Andradam nadakkanum
Buddhan gandhi pola maranum
Magammaiyi…
Chorus :
Nanna irrukae
Chorus :
………………………….
Chorus :
Aaku paakku vethala paakku
Daamu dummu daiyya…
Aska lakadi bala sundari
En per ooiyaa..
Enna yaa…ooiyaa
Male :
Kancheevaram poovom
Kamatchiya parpomm…
Porul kuduthu arul vendiduvom
Ava arula vechu porul serthiduvom
Chorus :
Chikku bukku bukku chikku
Chikku bukku bukku chikku
Male :
Irukka chinnadha
Veedu onnu venduvom
Parakka periyadha
Car-ru onnu venduvom
Kuraiyatha panam venduvom
Magamaaiyi…
Claps :
……………………
Male :
Kancheevaram poovom
Kamatchiya parpomm…
Porul kuduthu arul vendiduvom
Ava arula vechu porul serthiduvom
Male :
Irukka chinnadha
Veedu onnu venduvom
Parakka periyadha
Car-ru onnu venduvom
Kuraiyatha panam venduvom
Magamaaiyi…