Holi - தமிழ் பாடல் வரிகள்
ஹா..ஆ..ஆ….
ஹோலி
பெண் :
ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே
ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே
ஆண் :
ஹா..ஆ..ஆ….
பெண் :
மன்னன் மேலே வண்ணம் பூசி கொண்டாட
மண்ணிலே ஹோலியா
மன்னன் மேலே என்னை பூசி கொண்டாட
விண்ணிலே ஹோலியா
ஆண் :
ஹா..ஆ..ஆ….
பெண் :
ஹோலி கொண்டாடி அவனாடும் போது..(2)
பார்த்தேன் ரசித்திடுவேனோ
பாவை மயங்கிடுவேனோ
ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே
ஆண் :
ஹா..ஆ..ஆ….
Holi - English Lyrics
:
Madhan Karky
Male :
Haaa..aaa….aaaa….
Holii
Female :
Holi naal ingae..
Kaadhal kootil naan ingae
Holi naal ingae..
Kaadhal kootil naan ingae
Male :
Haaa..aaa….aaaa….
Female :
Mannan melae
Vannam poosi kondaada
Mannilae holiyaa
Mannan melae
Ennai poosi kondaada
Vinnilae holiyaa
Male :
Haaa..aaa….aaaa….
Female :
Holi kondaadi avan aadum bothu
Holi kondaadi avan aadum bothu
Paarthu rasithiduvenoo
Paavai mayangiduveno
Holi naal ingae..
Kaadhal kootil naan ingae
Male :
Haaa..aaa….aaaa….