Misiriyaa - தமிழ் பாடல் வரிகள்
மின்னலாய் மிசிரியா பார் ..(4)
ஆண் :
மேடையன தன் மேனியை
உனக்கு தந்தவளாம்
அடையன தன் வெட்கத்தை
நீக்கி நின்றவளாம்
ஆசைகளின் எல்லை
ஆசைகளின் எல்லை சொல்ல வந்த காவி நீ.
நீ தேடிய காதலியாம் …
ஆண் :
மின்னலாய் மிசிரியா பார் ..(2)
ஆண் :
பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே
வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே …
ஹே …ஹே …
ஆண் :
பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே
வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே ..
வாளுறை போல் இவள் இருக்கிறாள்
வாலென உன்னையே காண்கிறாள் ..
ஆண் :
மின்னலாய் மிசிரியா பார் ..(2)
Misiriyaa - English Lyrics
:
Madhan Karky
Male :
Minnalaai misiriyaa paar…(4)
Male :
Medaiyena than maeniyai unakku thandhavalaam
Aadaiyaena than vetkathai neekki
nindravalaam
Aasaigalin ellai …
Aasaigalin ellai solla vandha kaavi nee
Ne thediya kaadhaliyaam
Male :
Minnalaai misiriyaa paar..(2)
Male :
Pesidaamal naavin velai mutham kodupathae
Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae
Hae ..hae..
Male :
Pesidaamal naavin velai mutham kodupathae
Vaalinai thodaatha kaigalin velai kaadhal purivadhae
Vaal urai pol ival irukkiraal
Vaal yena unnaiyae kaangiraal
Male :
Minnalaai misiriyaa paar…(2)
Male :
Medaiyena than maeniyai unakku thandhavalaam
Aadaiyaena than vetkathai neekki
nindravalaam
Aasaigalin ellai …
Aasaigalin ellai solla vandha kaavi nee
Ne thediya kaadhaliyaam
Male :
Minnalaai misiriyaa paar..(4)