I Love You Aasaiyaanene Un Mele - தமிழ் பாடல் வரிகள்
ஐ லவ் யூ…
ஆண் :
ஹேய்
பெண் :
டூ…யூ…லவ்…மீ…
ஆண் :
ஹிஹிஹிஹி
ஹிஹிஹே ஹிஹிஹே
எஸ்ஸு எஸ்ஸு எஸ்ஸு
பெண் :
ஐ லவ் யூ…
ஆண் :
ஆசையானேனே உன் மேலே
பெண் :
கம் நியர்
ஆண் :
கண்டதே இல்லை உன் போலே
இருவர் :
ஐலவ்யூ ஐலவ்யூ
ஆசையானேனே உன் மேலே
கம் நியர் மைடியர்
கண்டதே இல்லை உன் போலே
பெண் :
எலிஃபண்டு பாடியே
ஆண் :
எஸ்ஸு
ஆஹ் நோ நோ நோ நோ நோ
பெண் :
எலிஃப்ண்டு பாடியே
எனக்கு நீ ஜோடியே
இன்பமாக ஆடியே
இருப்போமே கூடியே
எலிஃப்ண்டு பாடியே
எனக்கு நீ ஜோடியே
இன்பமாக ஆடியே
இருப்போமே கூடியே
ஆண் :
கண்டதும் உன் பியூட்டியே
காதலையே மூட்டியே
என் ஹார்ட்டை வாட்டியே
ஒர்ரிப் பண்ணுதே ஹேய்
ஒர்ரிப் பண்ணுதே
இருவர்
: ஐலவ்யூ ஐலவ்யூ
ஆசையானேனே உன் மேலே
கம் நியர் மைடியர்
கண்டதே இல்லை உன் போலே
பெண் :
ரோமியோவும் ஜுலியட் போலவே
நாமே திஸ் வேர்ல்டு மீதிலே
ரோமியோவும் ஜுலியட் போலவே
நாமே திஸ் வேர்ல்டு மீதிலே
ஆண் :
புதுப் பெண்டாட்டியே
ஆசைக் கண்ணாட்டியே
இனி கொண்டாட்டமே லைஃப்புலே
இனி கொண்டாட்டமே லைஃப்புலே
லேடி நீ லேடன் நான் ஜாலியே
பெண் :
ஜாலியாகப் பாடுவேன்
வெரி ஃபைனாய் ஆடுவேன்
மாடர்ன் ட்ரஸ்ஸு போடுவேன்
ஃபேஷனாகவே ஃபேஷனாகவே
இருவர் :
ஐலவ்யூ ஐலவ்யூ
ஆசையானேனே உன் மேலே
கம் நியர் மைடியர்
கண்டதே இல்லை உன் போலே
லலலலா… லலலலா… லலலலா…
I Love You Aasaiyaanene Un Mele - English Lyrics
Female :
I love you…
Male :
Haei
Female :
Do…you…love…me…
Male :
Hihihihi
Hihihae Hihihae
Yesseee yesseee yesseee
Female :
I love you
Male :
Aasaiyaanaenae un melae
Female :
Come near
Male :
Kandadhae illai un polae
Both :
I love you I love you
Aasaiyaanaenae un melae
Come near my dear
Kandadhae illai un polae
Female :
Elephantu bodiyae
Male :
Yessee aah no no no no no
Female :
Elephantu bodiyae
Enakku nee jodiyae
Inbamaaga aadiyae
Iruppomae koodiyae
Elephantu bodiyae
Enakku nee jodiyae
Inbamaaga aadiyae
Iruppomae koodiyae
Male :
Kandadhum un beautiyae
Kaadhalaiyae moottiyae
En heartai vaattiyae
Worry pannudhae haei
Worry pannudhae
Both :
I love you I love you
Aasaiyaanaenae un melae
Come near my dear
Kandadhae illai un polae
Female :
Romeovum juliyat polavae
Naamae this world meedhilae
Romeovum juliyat polavae
Naamae this world meedhilae
Male :
Pudhu pendaattiyae
Aasai kannaattiyae
Ini kondaattamae liffulae
Ini kondaattamae liffulae
Lady nee laedan naan jaaliyae
Female :
Jaaliyaaga paaduven
Very finaai aaduven
Modern dressu poduven
Fashionaagavae fashionaagavae
Both :
I love you I love you
Aasaiyaanaenae un melae
Come near my dear
Kandadhae illai un polae
Lalalalaa… lalalalaa… lalalalaa…