Ichchu Thariyia - தமிழ் பாடல் வரிகள்
இச்சு தரியா
ஒரு இச்சு தரியா
கிச்சு மூட்டாம
இச்சு தரியா
பெண் :
இச்சு தரவா
ஒரு இச்சு தரவா
எச்ச பண்ணாம
இச்சு தரவா
ஆண் :
ஏய் ஒரு கையால் கண்களை பொத்தி
ஒரு கையால் இதயம் சுத்தி
பனிரெண்டு மணி முள்ளாக
நிக்க வரியா
பெண் :
ஏய் ஒரு கண்ணால் உட்பொருள் கண்டு
மரு கண்ணால் வெளிபுரம் கண்டு
காணாதது கண்டது போல
சொக்க வரியா
ஆண் :
இச்சு தரியா
ஒரு இச்சு தரியா
கிச்சு மூட்டாம
இச்சு தரியா
பெண் :
இச்சு தரவா
ஒரு இச்சு தரவா
எச்ச பண்ணாம
இச்சு தரவா
பெண் :
உனது சிரிப்பை
எனது மார்பின்
நடுவில் சென்று
ஒளித்து வைப்பேன்
ஆண் :
ஏய் உனது முத்தத்தை
வங்கி ஒன்றில்
சிறுது சிறிதாய்
சேர்த்து வைப்பேன்
பெண் :
உனது நேசத்தை
அளவிட வேண்டும்
அதற்கு விண்வெளி
கலன்களும் வேண்டும்
ஆண் :
உனது வாசத்தை
தினம் தினம் சேர்த்து
காற்று மண்டலம்
புதுப்பிக்க வேண்டும்
பெண் :
உன் இமையாலே
என் இமை மேல
கையப்பம் போடும் நேரம் இது
ஆண் :
இச்சு தரியா
ஒரு இச்சு தரியா
கிச்சு மூட்டாம
இச்சு தரியா
பெண் :
இச்சு தரவா
ஒரு இச்சு தரவா
எச்ச பண்ணாம
இச்சு தரவா
ஆண் :
வளைகுடாதான்
இடையில் உண்டு
வலைந்து செல்ல
வழியும் உண்டு
பெண் :
காந்த அலைகள்
சிரிப்பில் உண்டு
கரைந்து போக
ஆசை உண்டு
ஆண் :
உலகில் ஒரு பங்கு
நிலம் உண்டு இங்கே
உயிரின் முழு பங்கும்
உனக்காகும் பெண்ணே
பெண் :
இரண்டு நிமிஷத்தில்
மல்லிகை மலரும்
இளமை நீ தொட
சட்டென்று மலரும்
ஆண் :
கண்ணாடி சிலையே
நீ கொஞ்சம் சிரித்தாள்
சட்டென்று அதில்
ஒளி அடிக்கும்
ஆண் :
இச்சு தரியா
ஒரு இச்சு தரியா
கிச்சு மூட்டாம
இச்சு தரியா
பெண் :
இச்சு தரவா
ஒரு இச்சு தரவா
எச்ச பண்ணாம
இச்சு தரவா
ஹம்மிங் :
……………….
Ichchu Thariyia - English Lyrics
Male :
Ichchu thariyia
Oru ichchu thariya
Kichchu moottaama
Ichchu thariya
Female :
Ichchu tharava
Oru ichchu tharava
Echcha pannaama
Ichchu tharava
Male :
Oru kaiyaal kangal poththi
Oru kaiyaal idhayam suththi
Panirendu mani mullaaga
Nikka variya
Female :
Hey oru kannaal utporul kandu
Maru kannaal velipuram kandu
Kaanaathathu kandathu pole
Sokka variya
Male :
Ichchu thariyia
Oru ichchu thariya
Kichchu moottaama
Ichchu thariya
Female :
Ichchu tharava
Oru ichchu tharava
Echcha pannaama
Ichchu tharava
Female :
Unadhu sirippai
Enadhu maarbin
Naduvil sendru
Oliththu vaippen
Male :
Hey unadhu muththathai
Vangi ondril
Siridhu siridhaai
Serththu vaippen
Female :
Unadhu nesaththai
Alavida vendum
Adharkku vinveli
Kalangalum vendum
Male :
Unadhu vaasaththai
Dhinam dhinam serththu
Kaattru mandalam
Pudhuppikka vendum
Female :
Un imaiyaale
En imai mele
Kai oppam podum neram ithu
Male :
Ichchu thariyia
Oru ichchu thariya
Kichchu moottaama
Ichchu thariya
Female :
Ichchu tharava
Oru ichchu tharava
Echcha pannaama
Ichchu tharava
Male :
Valaikudathaan
Idaiyil undu
Valainthu sella
Vazhiyum undu
Female :
Gaandha alaigal
Sirippil undu
Karaindhu poga
Aasai undu
Male :
Ulagil oru pangu
Nilam undu inge
Uyirin muzhu pangum
Unakkaagum penne
Female :
Irandu nimishaththil
Malligai malarum
Ilamai nee thoda
Sattendru malarum
Male :
Kannadi silaiye
Nee konjam siriththaal
Sattendru adhil
Oli adikkum
Male :
Ichchu thariyia
Oru ichchu thariya
Kichchu moottaama
Ichchu thariya
Female :
Ichchu tharava
Oru ichchu tharava
Echcha pannaama
Ichchu tharavaa