Saithane Saithane - தமிழ் பாடல் வரிகள்
சைத்தானே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே
பெண் :
செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே
ஆண் :
ஏய் உனது வாசம்
கொஞ்சம் பட்டால்
பைசா கோபுரம் எழுந்து நிற்கும்
பெண் :
உனது பார்வை
லேசாய் தொட்டால்
உள்ளே கலகம் வெடிக்கும்
ஆண் :
சைத்தானே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே
பெண் :
செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே
குழு :
…………….
ஆண் :
கவிதை சொட்டும் உன் கண்களில்
கால் நூற்றாண்டு தூங்கட்டுமா?
பெண் :
இம்சை செய்யும் உன் புன்னகை
அதிலே அடங்கி பூக்கட்டுமா?
ஆண் :
குருகிகொண்டே போகும் இடையில்
குடித்தனம் நான் செய்யட்டுமா?
பெண் :
துருவி கொண்டே போகும் மீசை
முதுகு புறமாய் வெளிவருமா?
ஆண் :
நீராவியாய் நான் வேர்க்கிறேன்
பூ பூக்கிறாய் நீ
ஆண் :
சைத்தானே ஹே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே
பெண் :
செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே
ஆண் :
சைத்தானே ஹே ஹே ஹே …..
பெண் :
இரவில் நீதான் என் கம்பளி
பகலில் நீதான் என் புல்வெளி
ஆண் :
ஹே ஹே ஹே
கனவில் நீதான் பூகம்பமாய்?
நிஜத்தில் நீதான் பூவாசமாய்?
பெண் :
புரண்டு படுத்தேன் மெத்தை கடையில்
உனது நினைவை பூட்டிக்கொண்டு
ஆண் :
உதட்டை கடித்தேன் ஏதோ நினைவில்
உனது இதழை எண்ணிக்கொண்டு
பெண் :
என்னாகிறேன்? ஏதாகிறேன்?
உன்னாலே நான்
ஆண் :
சைத்தானே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே
பெண் :
செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே
ஆண் :
ஏய் உனது வாசம்
கொஞ்சம் பட்டால்
பைசா கோபுரம் எழுந்து நிற்கும்
பெண் :
உனது பார்வை
லேசாய் தொட்டால்
உள்ளே கலகம் வெடிக்கும்
ஆண் :
சைத்தானே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே
பெண் :
செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே
குழு :
…………….
Saithane Saithane - English Lyrics
Male :
Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney
Female :
Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye
Male :
Hey unadhu vaasam
Konjam pattaal
Paisa kooburam ezhunthu nirkkum
Female :
Unadhu paarvai
Lesaai thottaal
Ulle kalagam vedikkum
Male :
Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney
Female :
Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye
Chorus :
…………….
Male :
Kavithai sottum un kangalil
Kaal nootraandu thoongattumaa?
Female :
Imsai seyyum un punnaghai
Adhile adangi pogatumaa?
Male :
Kurugikonde poghum idayil
Kudithanam naan seiyatumaa?
Female :
Thuruvi konde pogum meesai
Mudhugu puramaai velivarumaa?
Male :
Neeraaviyaai naan vaerkiraen
Poo pookiraai nee
Male :
Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney
Female :
Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye
Male :
Shaithaaney…
Female :
Iravil neethaan en kambali
Pagalil neethaan en pulveli
Male :
Hey hey
Kanavil neethaan boogambama?
Nijathil neethaan poovaasamaa?
Female :
Purandu paduthen meththai kadiyil
Unadhu ninaivai pootikonde
Male :
Udhattai kadithaen yedho ninaivil
Unadhu idhazhai ennikondu
Female :
Ennaagiraen? yedhaagiraen?
Unnaale naan
Male :
Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney
Female :
Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye
Male :
Hey unadhu vaasam
Konjam pattaal
Paisa kooburam ezhunthu nirkkum
Female :
Unadhu paarvai
Lesaai thottaal
Ulle kalagam vedikkum
Male :
Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney
Female :
Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye
Chorus :
…………….