Ennai Ariyaamal Thulludhadi - தமிழ் பாடல் வரிகள்
பி. பானுமதி
பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் :
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
பெண் :
கண்ணைக் கவர்ந்திடும் கள்ளனடி
கண்ணைக் கவர்ந்திடும் கள்ளனடி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா
பெண் :
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
பெண் :
சொல்லட்டுமா
பெண் :
பிரம்மதேவன்
பெண் :
பிரம்மனல்ல அவன் பேரனல்ல
பிரம்மனல்ல அவன் பேரனல்ல
பேர் பெற்று விளங்கும் குபேரனல்ல
பிரம்மனல்ல அவன் பேரனல்ல
பேர் பெற்று விளங்கும் குபேரனல்ல
பெண் :
பிள்ளை போல துள்ளி வந்தான்டி
ஆ…ஆ….ஆ….ஆ…..ஆ…….
பிள்ளை போல துள்ளி வந்தான்டி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா
பெண் :
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
பெண் :
மகாராணி அவன் கண்ணன்
ஆண் :
கண்ணனல்ல அவன் அண்ணன் அல்ல
கோபி கன்னியரின் மணிவண்ணனல்ல
கண்ணனல்ல அவன் அண்ணன் அல்ல
கோபி கன்னியரின் மணிவண்ணனல்ல
பெண் :
காளையை வென்றிடும் காளையடி
ஆ…ஆ….ஆ….ஆ…..ஆ…….
காளையை வென்றிடும் காளையடி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா…ஆ….ஆ…ஆ….
பெண் :
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
பெண் :
பித்துப் பிடித்த சிவனோ
பெண் :
பித்தனல்ல பெரும் சித்தனல்ல
சிவன் நெற்றிக் கண்ணில் வந்த பிள்ளையல்ல
பித்தனல்ல பெரும் சித்தனல்ல
சிவன் நெற்றிக் கண்ணில் வந்த பிள்ளையல்ல
பெண் :
இத்தரையில் வீர சிங்கமடி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா
இத்தரையில் வீர சிங்கமடி
இவன் யாரென்று சொல்லடி கண்ணம்மா
பெண் :
என்னை அறியாமல் துள்ளுதடி மனம்
என்னென்னமோ வந்து சொல்லுதடி
Ennai Ariyaamal Thulludhadi - English Lyrics
Female :
Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi
Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi
Female :
Kannai kavarnthidum kallanadi
Kannai kavarnthidum kallanadi
Ivan yaarendru solladi kannammaa
Female :
Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi
Female :
Sollattumaa
Female :
Brammadevan
Female :
Brammanalla avan peranalla
Brammanalla avan peranalla
Per pettru vilangum guperanalla
Brammanalla avan peranalla
Per pettru vilangum guperanalla
Female :
Pillai pola thulli vanthaandi
Aa…aa…aa…aa…aa…aa…
Pillai pola thulli vanthaandi
Ivan yaarendru solladi kannammaa
Ivan yaarendru solladi kannammaa
Female :
Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi
Female :
Magarani avan kannan
Male :
Kannannalla avan annan alla
Gopi kanniyarin manivannannalla
Kannannalla avan annan alla
Gopi kanniyarin manivannannalla
Female :
Kaalaiyai vendridum kaalaiyadi
Aa…aa…aa….aa….aa…
Kaalaiyai vendridum kaalaiyadi
Ivan yaarendru solladi kannammaa…aa….aa….aa…
Female :
Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi
Female :
Pithu pidiththa sivano
Female :
Pithanalla perum siththanalla
Sivan netri kannil vantha pillaiyalla
Pithanalla perum siththanalla
Sivan netri kannil vantha pillaiyalla
Female :
Iththaraiyil veera singamadi
Ivan yaarendru solladi kannammaa
Iththaraiyil veera singamadi
Ivan yaarendru solladi kannammaa
Female :
Ennai ariyaamal thulluthadi manam
Ennennamo vanthu solluthadi