Kadhalukku Kannillai - தமிழ் பாடல் வரிகள்
காதலுக்கு கண்ணில்லே
காதில்லே கேளாயோ
ஜாதியில்லே பேதமில்லே
நீ எண்ணிப் பாராயோ
ஆண் :
காதலுக்கு கண்ணில்லே
காதில்லே கேளாயோ
ஜாதியில்லே பேதமில்லே
நீ எண்ணிப் பாராயோ
ஆண் :
வாலிபத்தின் வானத்திலே
வர்ணவில்லும் தோணுமடா….ஆ….ஆ….ஆ…..
வாலிபத்தின் வானத்திலே
வர்ணவில்லும் தோணுமடா….
ஆண் :
பாலையிலே காண்பதுபோல்
கானல் நீராகுமடா
பாலையிலே காண்பதுபோல்
கானல் நீராகுமடா
ஆண் :
நீலமயில் மேகத்தினால்
தேடி வந்து ஆடுமடா
நீலமயில் மேகத்தினால்
தேடி வந்து ஆடுமடா
ஆண் :
நெஞ்சத்திலே மிஞ்சியதோர்
நேசம் தந்தோடுமடா
நெஞ்சத்திலே மிஞ்சியதோர்
நேசம் தந்தோடுமடா…..ஆ….ஆ….ஆ……
ஆண் :
காதலுக்கு கண்ணில்லே
காதில்லே கேளாயோ
ஜாதியில்லே பேதமில்லே
நீ எண்ணிப் பாராயோ
ஆண் :
மின்னுவதை பொன்னெனவே
எண்ணுவதும் ஈனமடா….ஆ….ஆ…..ஆ…..ஆ….
மின்னுவதை பொன்னெனவே
எண்ணுவதும் ஈனமடா….
ஆண் :
புன்னகையின் ஜாடையிலே
மயங்குவதும் மாயையடா
புன்னகையின் ஜாடையிலே
மயங்குவதும் மாயையடா
ஆண் :
கண்ணிலாடும் பாவையிலே
காதல் பிம்பம் காணுமடா
கண்ணிலாடும் பாவையிலே
காதல் பிம்பம் காணுமடா
ஆண் :
காளையான வயதினிலே
கட்டுப்பாடு வேணுமடா
காளையான வயதினிலே
கட்டுப்பாடு வேணுமடா…..
ஆ….ஆ….ஆ….ஆஹ்…ஆ….
ஆண் :
காதலுக்கு கண்ணில்லே
காதில்லே கேளாயோ
ஜாதியில்லே பேதமில்லே
நீ எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா
Kadhalukku Kannillai - English Lyrics
Male :
Kadhalukku kannillae
Kadhillae kelaayo
Jaathiyillae pedhamillae
Nee enni paaraayo
Male :
Kadhalukku kannillae
Kadhillae kelaayo
Jaathiyillae pedhamillae
Nee enni paaraayo
Male :
Vaalipathin vaanathile
Varnavillum thonumadaa…aa…aa…aa…
Vaalipathin vaanathile
Varnavillum thonumadaa…
Male :
Paaliyilae kaanpathupol
Kaanal neeraagumadaa
Paaliyilae kaanpathupol
Kaanal neeraagumadaa
Male :
Neelamayil megaththinaal
Thaedi vanthu aadumadaa
Neelamayil megaththinaal
Thaedi vanthu aadumadaa
Male :
Nenjathilae minjiyathor
Nesam thanthodumadaa
Nenjathilae minjiyathor
Nesam thanthodumadaa
Male :
Kadhalukku kannillae
Kadhillae kelaayo
Jaathiyillae pedhamillae
Nee enni paaraayo
Male :
Minnuvathai ponnenavae
Ennuvathu eenamadaa…aa…aa…aa….aa….
Minnuvathai ponnenavae
Ennuvathu eenamadaa…
Male :
Punnagaiyin jaadaiyilae
Mayanguvathum maayaiyadaa
Punnagaiyin jaadaiyilae
Mayanguvathum maayaiyadaa
Male :
Kannilaadum paavaiyilae
Kadhal bimbam kaanumadaa
Kannilaadum paavaiyilae
Kadhal bimbam kaanumadaa
Male :
Kaalaiyaana vayathinilae
Kattuppadu venumadaa
Kaalaiyaana vayathinilae
Kattuppadu venumadaa
Aa….aa….aa….aah….aa…..
Male :
Kadhalukku kannillae
Kadhillae kelaayo
Jaathiyillae pedhamillae
Nee enni paaradaa
Nee enni paaradaa
Nee enni paaradaa