Ettadi Koyilile - தமிழ் பாடல் வரிகள்
மாயா உலகத்திலே மதி மயங்கி நில்லாமல்
உன் மங்காத ஜோதியிலே மகிழ்வதுதான் எக்காலம்…..
மகிழ்வதுதான் எக்காலம்…..
ஆண் :
எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா
எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா
ஆண் :
அங்கு நிஷ்டையில் நீ இருந்தால்
மாயா நித்திரை மறையுமையா….
அங்கு நிஷ்டையில் நீ இருந்தால்
மாயா நித்திரை மறையுமையா….
மாயா நித்திரை மறையுமையா….
மாயா நித்திரை மறையுமையா….
ஆண் :
எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா
ஆண் :
தேயாத நிலவு என்றே தேகத்தை எண்ணாமல்
திகட்டாத ஜோதியிலே திகழ்வதுதான் எக்காலம்
ஆண் :
ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையினால் ஆடுதய்யா…ஆ….ஆ….
ஆசையின் கயிற்றினிலே
பம்பரம் அகந்தையினால் ஆடுதய்யா…ஆ….
ஆண் :
ஐம்புலச் சிறைதனிலே
ஐம்புலச் சிறைதனிலே நீயமர்ந்தால்
அமைதியும் நாடுமய்யா……
ஐம்புலச் சிறைதனிலே நீயமர்ந்தால்
அமைதியும் நாடுமய்யா……
ஆண் :
எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா
ஆண் :
காயாகி கனியாகி கனிந்திடும் நிலையாகி
கண்ணான ஜோதியிலே கலப்பதுதான் எக்காலம்
கலப்பதுதான் எக்காலம்
ஆண் :
பாதத்தின் சலங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா….ஆ….ஆ….ஆ…..
பாதத்தின் சலங்கையிலே
ஓங்கார நாதமும் தொனிக்குதய்யா
ஆண் :
பக்குவ நிலையடைந்தால்
பக்குவ நிலையடைந்தால் என் வாழ்வும்
பண்புடன் இனிக்கும்மய்யா…..
பக்குவ நிலையடைந்தால் என் வாழ்வும்
பண்புடன் இனிக்கும்மய்யா…..
ஆண் :
எட்டடிக் கோயிலிலே நீ வசிக்க
இடமும் இருக்குதய்யா
Ettadi Koyilile - English Lyrics
Male :
Maayaa ulagaththilae mathi mayangi nillaamal
Un mangaatha jothiyilae magizhvathuthaan ekkaalam
Magizhvathuthaan ekkaalam
Male :
Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyyaa
Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyaa
Male :
Angu nishtaiyil nee irunthaal
Maayaa niththirai maraiyumaiyaa
Angu nishtaiyil nee irunthaal
Maayaa niththirai maraiyumaiyaa
Maayaa niththirai maraiyumaiyaa
Maayaa niththirai maraiyumaiyaa
Male :
Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyaa
Male :
Theyaatha nilavu endrae thegaththai ennaamal
Thigattaatha jothiyilae thigazhvathuthaan ekkaalam
Male :
Aasaiyin kayittrinilae
Bamparam aganthaiyinaal aaduthaiyaa…aa….aa…
Aasaiyin kayittrinilae
Bamparam aganthaiyinaal aaduthaiyaa…aa….
Male :
Aimpula siraithanilae
Aimpula siraithanilae neeyamarnthaal
Amaithiyum naadumaiyaa
Aimpula siraithanilae neeyamarnthaal
Amaithiyum naadumaiyaa
Male :
Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyaa
Male :
Kaayaagi kaniyaagi kaninthuvidum nilaiyaagi
Kannaana jothiyilae kalappathuthaan ekkaalam
Kalappathuthaan ekkaalam
Male :
Paathathin salangaiyilae
Ongaara naadhamum thonikkuthaiyyaa….aa…aa…aa…
Paathathin salangaiyilae
Ongaara naadhamum thonikkuthaiyyaa…
Male :
Pakkuva nilaiyadainthaal
Pakkuva nilayadainthaal en vaazhvum
Panpudan inukkummaiyaa
Pakkuva nilayadainthaal en vaazhvum
Panpudan inukkummaiyaa
Male :
Ettadi koyililae nee vasikka
Idamum irukkuthaiyaa