Adi Radha Radha - தமிழ் பாடல் வரிகள்
அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ….
பெண் :
நானே என்னை தரும்
ஹாஹ் நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா….ஆ….
ஆண் :
மோகம் தீயானதே
பெண் :
ஆஹ்
ஆண் :
தேகம் சூடானதே…
பெண் :
ஆஹான்
ஆண் :
அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ….
பெண் :
நானே என்னை தரும் நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா…ஆ…..ஆ……
ஆண் :
மோகம் தீயானதே தேகம் சூடானதே…
பெண் :
பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில்
பஞ்சணை தேடாத நெஞ்சம் ஏது
ஆண் :
பத்து விரல் இணைந்து சித்திரங்கள் வரைந்து
பார்ப்பது போல் இன்ப வேதனை ஏது
பெண் :
{கையும் கையும் மெய்யும் மெய்யும்
சொந்தம் கொண்டாட
ஆண் :
கள்ளில் ஊறும் உள்ளம் ரெண்டும்
வானில் நின்றாட……} (2)
ஆண் :
அடி ராதா ராதா
அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ….
பெண் :
நானே என்னை தரும்
நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா….ஆ….ஆ
ஆண் :
மோகம் தீயானதே தேகம் சூடானதே…
ஆண் :
சின்னஞ்சிறு இடையில் என்ன இது புதையல்
சோதனை போடாமல் நான் விடமாட்டேன்
பெண் :
காலம் உள்ள வரையில் நெஞ்சமென்னும் சிறையில்
உன்னையும் பூட்டாமல் நான் விடமாட்டேன்
ஆண் :
{நெஞ்சம் எங்கும் சந்தம் சிந்தும்
காதல் சங்கீதம்
பெண் :
மன்னன் உந்தன் கைகள் தொட்டால்
எங்கும் செந்தூரம்…} (2)
ஆண் :
அடி ராதா ராதா
அடி ராதா ராதா உன்னை நீ தா……..ஆ….ஆ….
பெண் :
நானே என்னை தரும்
ஆண் :
லல லலல்லா
பெண் :
நாளும் நாளை வரும்
ஆண் :
லல லலல்லா
பெண் :
இது வேகம் காட்டும் வேளைதானா….ஆ….ஆ
ஆண் :
மோகம் தீயானதே தேகம் சூடானதே…
Adi Radha Radha - English Lyrics
Male :
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Female :
Naanae ennai tharum
Haah naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa….aa….
Male :
Mogam theeyaanathe
Female :
Aah
Male :
Thegam soodaanathae
Female :
Aahaan
Male :
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Female :
Naanae ennai tharum
Naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa….aa….
Male :
Mogam theeyaanathe thegam soodanae
Female :
Pani vizhum iravil pournami nilavil
Panjanai thedaatha nenjam yaedhu
Male :
Paththu viral inainthu chiththirangal varainthu
Paarppathu pol inba vedhanai yaedhu
Female :
{Kaiyum kaiyum meiyum meiyum
Sotham kondaada
Male :
Kallil oorum ullam rendum
Vaanil nindraada….} (2)
Male :
Adi radha radha
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Female :
Naanae ennai tharum
Naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa….aa….aa
Male :
Mogam theeyaanathe thegam soodanae
Male :
Chinnachiru idaiyil enna idhu pudhaiyal
Sodhanai podaamal naan vidamaatten
Female :
Kaalam ulla varaiyil nenjamennum siraiyil
Unnaiyum poottaamal naan vidamattaen
Male :
{Nanjam engum Santham sinthum
Kadhal sangeetham
Female :
Mannan unthan kaigal thottaal
Engum senthooram….}(2)
Male :
Adi radha radha
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Female :
Naanae ennai tharum
Male :
Lala lalallaa
Female :
Naalum naalai varum
Male :
Lala lalallaa
Female :
Idhu vegam kaattum velaithaanaa….aa….aa
Male :
Mogam theeyaanathe thegam soodanae