Inbam Perinbam - தமிழ் பாடல் வரிகள்
பி. பானுமதி
பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் :
இன்பம் பேரின்பம்
இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும்
பெண் :
இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும்
பெண் :
அன்பெனும் ஊற்றிலே
ஆ…ஆ….ஆ….ஆ…..ஆஹ்…..ஆ…….ஆ……
பெண் :
அன்பெனும் ஊற்றிலே
அலர்ந்திடும் மலராக
அன்பெனும் ஊற்றிலே
அலர்ந்திடும் மலராக
பண்புடனே கலந்து பழகுவதே வாழ்வில்
பெண் :
இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும்
பெண் :
உள்ளத்திலே இறைவன் உலவும் வழியிலே
உள்ளத்திலே இறைவன் உலவும் வழியிலே
இசை வெள்ளத்திலே காணும் அமுத மொழியிலே
இசை வெள்ளத்திலே காணும் அமுத மொழியிலே
பெண் :
வள்ளுவர் வாசுகி போல் வாழ்ந்த நிலையிலே
வள்ளுவர் வாசுகி போல் வாழ்ந்த நிலையிலே
இல்லறமே ஏந்தி இரண்டறக் கலப்பதே
பெண் :
இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும்
பெண் :
இன்பம் பேரின்பம்…..
Inbam Perinbam - English Lyrics
Female :
Inbam perinbam
Inbam perinbam
Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum
Female :
Inbam perinbam
Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum
Female :
Anbenum oottrilae
Alarnthidum malaraaga
Anbenum oottrilae
Alarnthidum malaraaga
Panbudanae kalanthu pazhaguvathae vaazhvil
Female :
Inbam perinbam
Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum
Female :
Ullaththilae iraivan ulavum vazhiyilae
Ullaththilae iraivan ulavum vazhiyilae
Isai vellaththilae kaanum amutha mozhiyilae
Isai vellaththilae kaanum amutha mozhiyilae
Female :
Valluvar vaasuki pol vaazhntha nilaiyilae
Valluvar vaasuki pol vaazhntha nilaiyilae
Illaramae yaenthi irandara kalappathae
Female :
Inbam perinbam
Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum
Female :
Inbam perinbam…..