Kannaale Mannaadhi Mannarum - தமிழ் பாடல் வரிகள்
எம். எல். வசந்தகுமாரி
பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் :
கண்ணாலே
கண்ணாலே மன்னாதி மன்னரும்
தன்னாலே மயங்குவார்
எனது கண்ணாலே மன்னாதி மன்னரும்
தன்னாலே மயங்குவார்……..
எனது கண்ணாலே…..
பெண் :
கண்ணான காதலர் கூட
ஆ…ஆ….ஆ…ஆ…ஆ..ஆஹ்….ஆ…ஆஅஹ்….
கண்ணான காதலர் கூட இன்பநிலை
காணாமல் ஏங்குவார்கள் அழகி
என் கண்ணாலே மன்னாதி மன்னரும்
தன்னாலே மயங்குவார்……..
பெண் :
மாலையிலே மலர் தூவி விளையாடும் வேளையிலே
மாலையிலே மலர் தூவி விளையாடும் வேளையிலே
மனம் போலே அனுராக லீலையிலே
மனம் போலே அனுராக லீலையிலே
உளம் மகிழ்வோம் வாழ்விலே
பெண் :
வாளேந்தும் வீரரும் கூட
வாளேந்தும் வீரரும் கூட
தன்னை மறந்து தாளம் போட
பெண் :
வாளேந்தும் வீரரும் கூட
வாளேந்தும் வீரரும் கூட
தன்னை மறந்து தாளம் போட
அழகி என் கண்ணாலே
பெண் :
………………….
பெண் :
கண்ணாலே மன்னாதி மன்னரும்
தன்னாலே மயங்குவார்……..
எனது கண்ணாலே…..
Kannaale Mannaadhi Mannarum - English Lyrics
Female :
Kannaalae
Kannaale mannaathi mannarum
Thannaalae mayanguvaar
Enathu kannaale mannaathi mannarum
Thannaalae mayanguvaar
Enathu kannaale
Female :
Kannaana kadhalar kooda
Aa…aa…aa…aa…aa…aah…aa…aaahhh
Kannaana kadhalar kooda inbanilai
Kaanama yaenguvaargal azhagi
En kannaalae mannaathi mannarum
Thannaalae mayanguvaar…..
Female :
Maalaiyilae malar thoovi vilaiyaadum velaiyilae
Maalaiyilae malar thoovi vilaiyaadum velaiyilae
Manam polae anuraaga leelaiyilae
Manam polae anuraaga leelaiyilae
Ulam magizhvom vaazhvilae
Female :
Vaalaenthum veerarumkooda
Vaalaenthum veerarumkooda
Thannai maranthu thaalam poda
Female :
Vaalaenthum veerarumkooda
Vaalaenthum veerarumkooda
Thannai maranthu thaalam poda
Azhagi en kannaalae
Female :
…………….
Female :
Kannaalae mannaathi mannarum
Thannaalae mayanguvaar
Enthu kannaalae….