Raajayya En Melae - தமிழ் பாடல் வரிகள்
பி. எஸ். சசிரேகா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா சொன்னாலே கேளய்யா
ஆண் :
அம்மம்மா ராஜம்மா ராஜாத்தி கேளம்மா
ராஜாவை பாரம்மா உனக்காக நானம்மா….
ஆஹ் ஹாஹ்
பெண் :
அத்தான் என்று நான் சொன்னால்
ஆண் :
ஆயிரம் பொன்னல்லவோ
பெண் :
மெய்யாய் கையில் சாய்ந்தாலே
ஆண் :
ஆனந்தம் உண்டல்லோ
பெண் :
மங்கையும் ரதியும் நானானால்
ஆண் :
மன்மதன் நானல்லவோ
பெண் :
மழையும் காற்றும் சேர்ந்தாலே
ஆண் :
ஜிலு ஜிலு சுகமல்லவோ
பெண் :
தாமரைப் பூக்கள் ஜொலித்தது
ஆண் :
சந்தித்தபோது இழுத்தது
இருவர் :
சாயந்தரம் வந்துவிட்டால்
சரசம் நமக்குள்ளே……..
பெண் :
ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா சொன்னாலே கேளய்யா
ஆண் :
அம்மம்மா ராஜம்மா ராஜாத்தி கேளம்மா
ராஜாவை பாரம்மா உனக்காக நானம்மா….
ஆண் :
சித்திரம் போலே கண்ணாலே
பெண் :
சிரிக்கும் பெண்ணல்லவோ
ஆண் :
செவ்வந்திப் பூவின் கையாலே
பெண் :
அணைக்கும் பெண்ணல்லோ
ஆண் :
முத்திரை காட்டும் முகத்தாலே
பெண் :
மலர்ந்த பெண்ணல்லவோ
ஆண் :
முகத்தை அணுகும் பார்வையினால்
பெண் :
மணக்கும் பெண்ணல்லோ
ஆண் :
கண்ணுக்கு கண்ணே சுகம் சுகம்
பெண் :
ஆணுக்கு பெண்ணே பதம் பதம்
இருவர் :
ஆசையெல்லாம் இருவருக்கும்
ஆடடி ராஜாத்தி…………..
பெண் :
ராஜய்யா என் மேலே ஆசையா
கண்ணாலே பாரய்யா சொன்னாலே கேளய்யா
ஆண் :
அம்மம்மா ராஜம்மா ராஜாத்தி கேளம்மா
ராஜாவை பாரம்மா உனக்காக நானம்மா….ஹாஹ்
Raajayya En Melae - English Lyrics
Female :
Rajaiyaa en melae aasaiyaa
Kannaalae paaraiyaa sonnaalae kelaiyaa
Male :
Ammammaa rajammaa rajaththi kelammaa
Rajavai paarammaa unakkaga nanammaa
Aah haah….
Female :
Aththaan endru naan sonnaal
Male :
Aayiram ponnallavo
Female :
Meiyyaai kaiyil saainthaalae
Male :
Anantham undallo
Female :
Mangaiyum rathiyum naanaanaal
Male :
Manmathan naanallavo
Female :
Mazhaiyum kaattrum saernthaale
Male :
Jilu jilu sugamallavo
Female :
Thamarai pookkal joliththathu
Male :
Santhiththapothu izhuththathu
Both :
Saayantharam vanthuvittaal
Sarasam namakkullae…
Female :
Rajaiyaa en melae aasaiyaa
Kannaalae paaraiyaa sonnaalae kelaiyaa
Male :
Ammammaa rajammaa rajaththi kelammaa
Rajavai paarammaa unakkaga nanammaa
Male :
Chiththiram polae kannaalae
Female :
Sirikkum pennallavo
Male :
Sevvanthi poovin kaiyaalae
Female :
Anaikkum pennallo
Male :
Muththirai kaattum mugaththaalae
Female :
Malarntha pennallavo
Male :
Mugaththai anugum paarvaiyinaal
Female :
Manakkum pennallo
Male :
Kannukku kannae sugam sugam
Female :
Aanukku pennae patham patham
Both :
Aasaiyellaam iruvarukkum
Aadadi rajaththi….
Female :
Rajaiyaa en melae aasaiyaa
Kannaalae paaraiyaa sonnaalae kelaiyaa
Male :
Ammammaa rajammaa rajaththi kelammaa
Rajavai paarammaa unakkaga nanammaa…haah…