Nammooru Kazhuthaikku - தமிழ் பாடல் வரிகள்
தனந்த தந்த தானே…..தந்தானேனா….
தனந்த தந்த தானே…..தந்தானேனா….
தனந்த தந்த தானே…..தந்தானேனா….
தனந்த தந்த தானே…..தந்தானேனா….
ஆண் :
ஹோய் நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்
ஹே…..ஹே…..ஹா…..ஹா……ஹே…..ஹே
குழு :
நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்
ஆண் :
சிங்காரம் பண்ணிக் காட்டு அதுக்கு
ஜில்லுன்னு தண்ணிக் காட்டு
கேளு கழுதே நல்ல கேளு கழுதே
அத கேளாத கூட்டத்துக்கு சொல்லு கழுதே…
ஆண் :
நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும் ஹாய்
குழு :
நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்
ஆண் :
கை தூக்கி நின்னாத்தான் நாடு
குழு :
நாடு
ஆண் :
நாடு கைக்கட்டி நின்னாக்கா கேடு….
குழு :
கேடு…
ஆண் :
கற்பூர வாசனையோ உனக்கும் இல்லே
நல்ல கல்வி என்னும் வாசனையோ எனக்கும் இல்லை
ஆண் :
அப்பாவி கழுதைக்கு ஆயிரம் தொல்லை
அடா அதுக்குன்னு நான் ஒண்ணும் சளைச்சதில்லே
தெரியுதா…புரியுதா….டிங்கி…டிங்கி..கண்ணே டாங்கி….
ஆண் :
நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும் போடு
குழு :
நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்
டும்டும்டும் தடக்தா டும்டும்டும் தடக்தா…
ஆண் :
ஏழேழு ஜென்மத்துக்கும் நாங்க…
குழு :
நாங்க….
ஆண் :
எல்லோரும் முட்டாள்கள் தாங்க
குழு :
தாங்க….
ஆண் :
பசியுன்னு கேட்டாக்கா யாரு கொடுப்பா கைய
பையில விட்டு கொஞ்சம் மெல்ல நடப்பா
ஆண் :
பயந்தவன உலகத்துல யாரு மதிப்பா –சும்மா
பட்டுன்னு விட்டாக்கா கால புடிப்பா
தெரியுதா…புரியுதா….டிங்கி…டிங்கி..கண்ணே டாங்கி….
ஆண் :
நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும் போடு
குழு :
நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்
ஆண் :
சிங்காரம் பண்ணிக் காட்டு அதுக்கு
ஜில்லுன்னு தண்ணிக் காட்டு
கேளு கழுதே நல்ல கேளு கழுதே
அத கேளாத கூட்டத்துக்கு சொல்லு கழுதே…
ஆண் :
நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்
குழு :
நம்ம ஊரு கழுதைக்கு வெள்ள மூக்கு
நல்லவரைக் கண்டாலே மெல்ல பார்க்கும்
Nammooru Kazhuthaikku - English Lyrics
Chorus :
Thanantha thantha thaanae…..thanthaanaenaa….
Thanantha thantha thaanae…..thanthaanaenaa….
Thanantha thantha thaanae…..thanthaanaenaa….
Thanantha thantha thaanae…..thanthaanaenaa….
Male :
Hoi namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum
Hae….hae….haa…haa….hae….hae…
Chorus :
Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum
Male :
Singaaram panni kaattu athukku
Jillunnu thanni kaattu
Kelu kazhuthae nalla kelu kazhuthae
Adha kelaathaa koottaththukku sollu kazhuthae
Male :
Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum hai
Chorus
: Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum
Male :
Kai thookki ninnaaththaan naadu
Chorus :
Naadu
Male :
Naadu kaikaatti Ninnaakkaa kedu
Chorus :
Kedu
Male :
Karpoora vaasanaiyo unakkum illae
Nalla kalvi ennum vaasanaiy enakkum illai
Male :
Appaavi kazhuthaikku aayiram thollai
Adaa athukkunnu naan onnum salaichchathillae
Theriyuthaa…..puriyuthaa….dingi dingi kannae donkey
Male :
Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum podu
Chorus :
Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum
Dumdumdum thadakthaa dumdumdum thadakthaa
Male :
Yaezhezhu jenmaththukkum naanga
Chorus :
Naanga
Male :
Ellorum muttaalgal thaanga
Chorus :
Thaanga
Male :
Pasiyunnu kettaakka yaaru koduppaa kaiya
Paiyila vittu konjam mella nadappaa
Male :
Payanthavana ulagaththula yaaru madhippaa chummaa
Pattunnu vittaakkaa kaala pudippaa
Theriyuthaa puriyuthaa dingi dingi kannae dongey
Male :
Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum podu
Chorus :
Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum
Male :
Singaaram panni kaattu athukku
Jillunnu thanni kaattu
Kelu kazhuthae nalla kelu kazhuthae
Adha kelaathaa koottaththukku sollu kazhuthae
Male :
Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum
Chorus :
Namma ooru kazhuthaikku vella mookku
Nallavarai kandaalae mella paarkkum