Kaatru Veliyidai - தமிழ் பாடல் வரிகள்
காற்று வெளியிடைக் கண்ணம்மா
கண்ணம்மா
பெண் :
ஹா…ஆஅ..ஆஅ
ஆண் :
காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
பெண் :
அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும்
இதழ்களும்
ஆண் :
ஹா…ஆஅ..ஆஅ
பெண் :
அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும்
நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்….
ஆண் :
அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும்
நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்….
பெண் :
பத்து மாற்றுப் பொன் ஒத்த நின் மேனியும்
ஹா…ஆஆ..ஆஅ..ஹா…ஆஅ..ஆ..
பத்து மாற்றுப் பொன் ஒத்த நின் மேனியும்
இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்
ஆண் :
எனை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே
எனை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே
இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
ஆண் :
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா!
ஹா..ஆஆ..ஆஆஆ ஹா….ஆஅ…ஆஆ
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா!
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா
பெண் :
துயர் போயின போயின துன்பங்கள்
துயர் போயின போயின துன்பங்கள்
நினைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே
ஆண் :
எந்தன் நாவினிலே அமுதூறுதே
கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா…
பெண் :
ஹ்ம்ம்
ஆண் :
கண்ணம்மா…
பெண் :
ஹ்ம்ம்
ஆண் :
கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே
எந்தன் நாவினிலே அமுதூறுதே…….
பெண் :
உயிர்த் தீயினிலே வளர் சோதியே
என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே!
ஆண் :
இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
பெண் :
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
இருவர் :
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
பெண் :
ஹா…ஆஅ ..ஆஅ
Kaatru Veliyidai - English Lyrics
Male :
Kaatru veliyidai kannaama kannamma
Female :
Aahaa..Aahaa..
Male :
Kaatru veliyidai kannaama kannamma
Nindran kadhalai enni kalikkindren
Kaatru veliyidai kannaama kannamma
Nindran kadhalai enni kalikkindren
Female :
Amudhootrinai otha idhazhgalum
Idhazhgalum
Male :
Aahaa..aahaa..
Female :
Amudhootrinai otha idhazhgalum
Nilavoori thadhumbum vizhigalum
Male :
Amudhootrinai otha idhazhgalum
Nilavoori thadhumbum vizhigalum
Female :
Pathu maatru ponn otha nin maeniyum
Haa..aaa..aaa..aaa..
Pathu maatru ponn otha nin maeniyum
Indha vaiyathil yaan ulla mattilum
Male :
Ennai vetru ninaivindri pesiyae
Ingor vinnavanaaga puriyume
Ennai vetru ninaivindri pesiyae
Ingor vinnavanaaga puriyume
Kaatru veliyidai kannaama kannamma
Nindran kadhalai enni kalikkindren
Male :
Nee enadhu innuyir kannamma
Haa..aaa..aaa..aaa..
Nee enadhu innuyir kannamma
Endha neramum sindhanai pottruven
Nee enadhu innuyir kannamma
Female :
Thuyar poyina poyina thunbangal
Thuyar poyina poyina thunbangal
Ninai ponnena konda pozhudhile
Male :
Endhan vaayinile amudhoorudhe
Kannamma endra paer sollum bodhile
Kannamma
Female :
Hmm
Male :
Kannamma
Female :
Hmm
Male :
Kannamma endra paer sollum bodhile
Endhan vaayinile amudhoorudhe
Female :
Uyir theeyinile valar jodhiye
Endran sindhanaiye endran siththame
Male :
Kaatru veliyidai kannaama kannamma
Nindran kadhalai enni kalikkindren
Female :
Nindran kadhalai enni kalikkindren
Both :
Nindran kadhalai enni kalikkindren
Female : Haa..aaa..aaa..aaa..