Chinna Kuzhanthaigal - தமிழ் பாடல் வரிகள்
சின்ன குழந்தைகள் போல் விளையாடி
சிரித்து களித்திடுவான்
அவன் சிரித்து களித்திடுவான்…..
ஆஆஆ……
பெண் :
சின்ன குழந்தைகள் போல் விளையாடி
சிரித்து களித்திடுவான்
அவன் சிரித்து களித்திடுவான்…..
பெண் :
கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்து
குலுங்கிட செய்திடுவான்
கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்து
குலுங்கிட செய்திடுவான்
மனஸ்தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திட செய்திடுவான்..
மனஸ்தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திட செய்திடுவான்..ஆஆஆ..
பெண் :
சின்ன குழந்தைகள் போல் விளையாடி
சிரித்து களித்திடுவான்
அவன் சிரித்து களித்திடுவான்…..
பெண் :
ஆபத்திலே வந்து பக்கத்திலே நின்று
அதனை விளக்கிடுவான்
ஆபத்திலே வந்து பக்கத்திலே நின்று
அதனை விளக்கிடுவான்
சுடர் தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான்
சுடர் தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான் ….ஆஆஆ..
பெண் :
சின்ன குழந்தைகள் போல் விளையாடி
சிரித்து களித்திடுவான்
அவன் சிரித்து களித்திடுவான்…..
Chinna Kuzhanthaigal - English Lyrics
Female :
Chinna kuzhandhaigal pol vilaiyaadi
Sirithu kalithiduvaan
Avan sirithu kalithiduvaan
Haa ..aa…aaa…
Female :
Chinna kuzhandhaigal pol vilaiyaadi
Sirithu kalithiduvaan
Avan sirithu kalithiduvaan
Female :
Kobathilae oru sollil sirithu
Kulungida seidhiduvaan
Kobathilae oru sollil sirithu
Kulungida seidhiduvaan
Manasthabathilae ondru seidhu magizhchi
Thalarthida seidhiduvaan
Manasthabathilae ondru seidhu magizhchi
Thalarthida seidhiduvaan..aa ..aa…aaa…
Female :
Chinna kuzhandhaigal pol vilaiyaadi
Sirithu kalithiduvaan
Avan sirithu kalithiduvaan
Female :
Aabathilae vandhu pakkathilae nindru
Adhanai vilakkiduvaan
Aabathilae vandhu pakkathilae nindru
Adhanai vilakkiduvaan
Sudar deebathilae vizhum poochigal pol varum
Theemaigal kondriduvaan
Sudar deebathilae vizhum poochigal pol varum
Theemaigal kondriduvaan..aa ..aa…aaa…
Female :
Chinna kuzhandhaigal pol vilaiyaadi
Sirithu kalithiduvaan
Avan sirithu kalithiduvaan