Kaniyaa Kanniyaa Vaazhvil - தமிழ் பாடல் வரிகள்
கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா……
பெண் :
கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா……
ஆண் :
கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
கனிதான் கன்னிதான்
சுவையில் எல்லாம் ஒன்றுதான்
காதலோடு கனியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்…..
காதலோடு கனியும் சேர்த்து
கலந்து ஒன்றாய் உண்ணலாம்…..
பெண் :
இன்னுமென்ன அருகில் வந்து பேசவா
இன்னுமென்ன அருகில் வந்து பேசவா
நெஞ்சில் இழையும் காதல் மொழி எடுத்து வீசவா
ஆண் :
சொல்லியென்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே நீ
சொல்லியென்றும் தெரிவதில்லை மன்மதக் கலையே நீ
தூர நின்ற போதும் இன்பம் கனியும் வாழ்விலே
தூர நின்ற போதும் இன்பம் கனியும் வாழ்விலே
பெண் :
பருவகால வசந்தம் இன்று பாழ்படலாமா
பருவகால வசந்தம் இன்று பாழ்படலாமா
வெறும் பார்வையாலே மட்டும் காதல் சுகமே பெறலாமா
வெறும் பார்வையாலே மட்டும் காதல் சுகமே பெறலாமா
ஆண் :
இனிக்கும் இரவில் உறவு நேரம் வாழ்விலே
இனிக்கும் இரவில் உறவு நேரம் வாழ்விலே
பெண் கனியை கண்டு சுகமே பெறுவேன் நேரிலே
பெண் :
சொன்ன சொல்லை உண்மையென்று நம்பலாகுமா
ஆண் :
நான் சொல்வதை சொன்ன பின்னும் கேள்வி வேண்டுமா
பெண் :
உறவே தோன்றுமா……
ஆண் :
இன்றிரவே காணலாம்….
பெண் :
உறவே தோன்றுமா……
ஆண் :
இன்றிரவே காணலாம்….
பெண் :
கனியா கன்னியா
வாழ்விலின்பம் சொல்லவா
காதல் பேசும் தீதில்லாத
கன்னியமுதம் உண்ணவா……
Kaniyaa Kanniyaa Vaazhvil - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Pattukkottai Kalyanasundaram
Female :
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
Female :
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa
Male :
Kanithaan kannithaan
Suvaiyil ellaam ondruthaan
Kanithaan kannithaan
Suvaiyil ellaam ondruthaan
Kadhalodu kaniyum saerththu
Kalanthu ondraai unnalaam
Kadhalodu kaniyum saerththu
Kalanthu ondraai unnalaam
Female :
Innumenna arugil vanthu pesavaa
Innumenna arugil vanthu pesavaa
Nenjil izhaiyum kadhal mozhi eduththu veesavaa
Male :
Solliyendrum therivathillai manmatha kalaiyae nee
Solliyendrum therivathillai manmatha kalaiyae nee
Dhoora nindra pothum inbam kaniyum vaazhvilae
Dhoora nindra pothum inbam kaniyum vaazhvilae
Female :
Paruvakaala vasanatham indru paazhpadalaamaa
Paruvakaala vasanatham indru paazhpadalaamaa
Verum paarvaiyaalae mattum kadhal sugame peralaamaa
Verum paarvaiyaalae mattum kadhal sugame peralaamaa
Male :
Inikkum iravil uravu neram vaazhvilae
Inikkum iravil uravu neram vaazhvilae
Penn kaniyai kandu sugamae peruvean nerilae
Female :
Sonna sollai unmaiyendru nampalaagumaa
Male :
Naan solvathai sonna pinnum kelvi vendumaa
Female :
Uravae thondrumaa
Male :
Indriravae kaanalaam
Female :
Uravae thondrumaa
Male :
Indriravae kaanalaam
Female :
Kaniyaa kanniyaa
Vaazhvilinbam sollavaa
Kadhal pesum theethillaatha
Kanniyamutham unnavaa