Thatthkaa Putthakaa Naalu Kaalu - தமிழ் பாடல் வரிகள்
தத்தக்கா புத்தக்கா நாலு காலு
பெண் :
தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஆண் :
உச்சி வெளுத்தா மூணு காலு
பெண் :
ஊருக்குப் போகையிலே பத்து காலு….
ஆண் :
உச்சி வெளுத்தா மூணு காலு
பெண் :
ஊருக்குப் போகையிலே பத்து காலு….
இருவர் :
ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஆண் :
எட்டுக்கால் கீழாக ரெண்டுக்கால் மேலாக
கொட்டு முழக்கோடு கும்பலுக்கு மத்தியிலே
சட்டையைக் கழட்டி விட்டெறிஞ்சாப்பிலே
கட்டையை விட்டுவிட்டு போகுமுன்னாலே
மின்னாளே……கண்ணாளே…..மண் மேலே…..
சட்டையைக் கழட்டி விட்டெறிஞ்சாப்பிலே
கட்டையை விட்டுவிட்டு போகுமுன்னாலே
மின்னாளே……கண்ணாளே…..மண் மேலே…..
பெண் :
இஷ்டப்படி நாம் இன்ப சுகங்களை
அனுபவிக்கணும் போட்டுக்கோ தில்லாலே
தில்லாலே தில்லாலே தில்லாலே
இஷ்டப்படி நாம் இன்ப சுகங்களை
அனுபவிக்கணும் போட்டுக்கோ தில்லாலே
தில்லாலே தில்லாலே தில்லாலே
இருவர் :
ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
இருவர் :
பேரின்பம் பெரிதென்று
பெண்ணின்பம் சிறிதென்று
பேசுதே வேதாந்தம் பெருமை
பேசுதே வேதாந்தம்
இருவர் :
ரெண்டு பேரன்பினாலொன்று
சேரின்பம் மேலென்று
தேறுதல் சித்தாந்தம் நாமே
தேறுதல் சித்தாந்தம்
உன்னைப் பின்பற்றுவேன் நானே
உம்மைப் பிரியாமல் இருப்பேனே….
பெண் :
கொடியும் கொம்பைச்
சுத்தட்டுமா…..
ஆண் :
சுத்தட்டுமே…
பெண் :
குரலும் சுதியும் சேரட்டுமா….
ஆண் :
சேரட்டுமே…
பெண் :
பெட்டையும் சேவலும்
கூடட்டுமா….
ஆண் :
கூடட்டுமா..
பெண் :
பேச்சை நிறுத்திப்
போடட்டுமா….
ஆண் :
ஆகட்டும்….
இருவர் :
ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
ஆண் :
உச்சி வெளுத்தா மூணு காலு
பெண் :
ஊருக்குப் போகையிலே பத்து காலு….
ஆண் : உச்சி வெளுத்தா மூணு காலு
பெண் : ஊருக்குப் போகையிலே பத்து காலு….
இருவர் :
ஹை….. தத்தக்கா புத்தக்கா நாலு காலு
தானே நடக்கயிலே ரெண்டு காலு
Thatthkaa Putthakaa Naalu Kaalu - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Pattukkottai Kalyanasundaram
Male :
Thaththakkaa puththakkaa naalu kaalu
Female :
Thaanae nadakkayilae rendu kaalu
Male :
Uchchi veluththaa moonu kaalu
Female :
Oorukku pogaiyilae paththu kaalu
Male :
Uchchi veluththaa moonu kaalu
Female :
Oorukku pogaiyilae paththu kaalu
Male :
Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Male :
Ettukkal keezhaaga rendukkaal melaaga
Kettu muzhakkodu kumbalukku maththiyilae
Sattaiyai kazhatti vittuvittu pogumunnaalae
Minnaalae….kannaalae….mann melae
Sattaiyai kazhattu vitterinjaappilae
Kattaiyai vittuvittu pogumunnaalae
Minnaalae….kannaalae….mann melae
Female :
Istappadi naam inba sugangalai
Anupavikkanum pottukko thillaalae
Thillaalae thillaalae thillaalae
Istappadi naam inba sugangalai
Anupavikkanum pottukko thillaalae
Thillaalae thillaalae thillaalae
Both :
Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Both :
Perinbam perithendru
Penninbam sirithendru
Pesuthae vedhaantham perumai
Pesuthae vedhaantham
Both :
Rendu peranbinaalondru
Saerinbam melendu
Theruthal siththaantham naamae
Thaeruthal siththaantham
Unnai pinbattruven naanae
Ummai piriyaamal iruppenae
Female :
Kodiyum kombai
Suththattumaa
Male :
Suththattumae
Female :
Kuralum suthiyum serattumaa
Male :
Saerttumae
Female :
Pettaiyum sevalum
Koodattumaa
Male :
Koodattumaa
Female :
Pechchai nirutthi podattumaa
Male :
Aagattum
Both :
Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu
Male :
Uchchi veluththaa moonu kaalu
Female :
Oorukku pogaiyilae paththu kaalu
Male :
Uchchi veluththaa moonu kaalu
Female :
Oorukku pogaiyilae paththu kaalu
Both :
Hai….thaththakkaa puththakkaa naalu kaalu
Thaanae nadakkayilae rendu kaalu