Kaayame Idhu Meiyadaa - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இருவர் :
காயமேயிது மெய்யடா
இதில் கண்ணும் கருத்தையும் வையடா
காயமேயிது மெய்யடா
இதில் கண்ணும் கருத்தையும் வையடா
ஆண் :
நோயும் நொடியும் வராமல் காத்து
நுட்பமாக உய்யடா…………
நோயும் நொடியும் வராமல் காத்து
நுட்பமாக உய்யடா…………
இருவர் :
காயமேயிது மெய்யடா
இதில் கண்ணும் கருத்தையும் வையடா
ஆண் :
ஆயுள் காலம் மனிதர்களுக்கு
அமைப்பிலேயொரு நூறடா
ஆயுள் காலம் மனிதர்களுக்கு
அமைப்பிலேயொரு நூறடா
அரையும் குறையாய்ப் போவதவனவன்
அறிவும் செயலும் ஆமடா
ஆண் :
மாயமெனும் குயவன் செய்த
மண்ணு பாண்டம் தானடா
மாயமெனும் குயவன் செய்த
மண்ணு பாண்டம் தானடா
இது மத்தியில் உடையாதபடி நீ
மருந்து மாயம் தின்னடா……..
இது மத்தியில் உடையாதபடி நீ
மருந்து மாயம் தின்னடா
இருவர் :
காயமேயிது மெய்யடா
இதில் கண்ணும் கருத்தையும் வையடா
ஆண் :
வாயக் கெடுத்தது பசியடா
ஆண் :
அந்தப் பசியை கொடுத்தது குடலடா
ஆண் :
வாயக் கெடுத்தது பசியடா
ஆண் :
அந்தப் பசியை கொடுத்தது குடலடா
ஆண் :
இந்தக் குடலைச் சுத்தம் செய்திடாவிடில்
உடலுக்கே சுகம் ஏதடா
குடலைச் சுத்தம் செய்திடாவிடில்
உடலுக்கே சுகம் ஏதடா
ஆண் :
சாயம் மாறி ரத்தம் வெளுத்தால்
சக்தி கெட்டுப் போமடா
சாயம் மாறி ரத்தம் வெளுத்தால்
சக்தி கெட்டுப் போமடா
ஆண் :
சக்தி கெட்ட மக்களுக்கு
தரணி வாழ்வும் ஏதடா……….
சக்தி கெட்ட மக்களுக்கு
தரணி வாழ்வும் ஏதடா……….
இருவர் :
காயமேயிது மெய்யடா
இதில் கண்ணும் கருத்தையும் வையடா
Kaayame Idhu Meiyadaa - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Pattukkottai Kalyanasundaram
Both :
Kaayameyithu meiyyadaa
Idhil kannum karuththaiyum vaiyadaa
Kaayameyithu meiyyadaa
Idhil kannum karuththaiyum vaiyadaa
Male :
Noyum nodiyum varaamal kaaththu
Nutpamaaga uyyadaa
Noyum nodiyum varaamal kaaththu
Nutpamaaga uyyadaa
Both :
Kaayameyithu meiyyadaa
Idhil kannum karuththaiyum vaiyadaa
Male :
Aayul kaalam manitharkalukku
Amaippilaeyoru nooradaa
Aayul kaalam manitharkalukku
Amaippilaeyoru nooradaa
Araiyum kuraiyaai povathavanavan
Arivum seyalum aamadaa
Male :
Maayamenum kuyavan seitha
Mannu paandamthaanadaa
Maayamenum kuyavan seitha
Mannu paandamthaanadaa
Idhu maththiyil udaiyaathapadi nee
Marunthu maayam thinnadaa
Idhu maththiyil udaiyaathapadi nee
Marunthu maayam thinnadaa
Both :
Kaayameyithu meiyyadaa
Idhil kannum karuththaiyum vaiyadaa
Male :
Vaaya keduththathu pasiyadaa
Male :
Antha pasiyai koduththathu kudaladaa
Male :
Vaaya keduththathu pasiyadaa
Male :
Antha pasiyai koduththathu kudaladaa
Male :
Intha kudalai suththam seithidaavidil
Udalukkae sugam yaedhadaa
Kudalai suththam seithidaavidil
Udalukkae sugam yaedhadaa
Male :
Saayam maari raththam veluththaal
Sakthi kettu pomadaa
Saayam maari raththam veluththaal
Sakthi kettu pomadaa
Male :
Sakthi ketta makkalukku
Tharani vaazhvum yaedhadaa
Sakthi ketta makkalukku
Tharani vaazhvum yaedhadaa
Both :
Kaayameyithu meiyyadaa
Idhil kannum karuththaiyum vaiyadaa