Tamil Lyrics

Oorukkullae song lyrics

Movie — Ennai Vittu Pogaathe

Singer(s) — Malaysia Vasudevan, Saibaba, T. Sunderrajan

Lyricist — Isaignani Ilayaraja

Music Director — Ilayaraja

Oorukkullae - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் டி. சுந்தரராஜன்

ஆண் :
போங்கடா போங்கடா
போங்கடா போங்கடா

குழு :
வெவ்வெவே வெவ்வெவே
வெவ்வெவே வெவ்வெவே

ஆண் :
போக்கிரி போக்கிரி
போக்கிரி பசங்க

குழு :
வெவ்வெவே வெவ்வெவே
வெவ்வெவே வெவ்வெவே

ஆண் :
மொரட்டு பசங்க

குழு :
வெவ்வெவே வெவ்வெவே

ஆண் :
திருட்டு பசங்க

குழு :
வெவ்வெவே வெவ்வெவே

ஆண் :
அடிப்பேன்

குழு :
வெவ்வெவ

ஆண் :
ஓதப்பேன்

குழு :
வெவ்வெவ

ஆண் :
அடிச்சு ஒதைச்சு
வெரட்டி புடுவேன் போங்கடா
தனியே போறா பொண்ணுகிட்ட
ஏன்டா இப்படி கலாட்டா பண்றீங்க
நீ வாம்மா கண்ணு

ஆண் :
ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே
ஒங்கள திருத்தவே முடியாதப்பா
ஒங்கள திருத்தவே முடியாதப்பா

ஆண் :
அப்படி என்னதான் இருக்கு
இந்த பொண்ணுங்க கிட்ட
அத ஒன்னு ஒன்னா சொல்லு
உங்க அண்ணன் கிட்ட
அப்படி என்னதான் இருக்கு
இந்த பொண்ணுங்க கிட்ட
அத ஒண்ணு ஒண்ணா சொல்லு
உங்க அண்ணன் கிட்ட

ஆண் :
ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே

குழு :
எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா

ஆண் :
ஒரு ஏக்கர் பூமி போலத்தான்

ஆண் :
அந்த மொகம் இருக்குது

ஆண் :
சரியான மஞ்சச் செடிதான்

ஆண் :
அங்க மொளச்சிருக்குது

ஆண் :
வானம் பாத்து வானம் பாத்துதான்

ஆண் :
அது வறண்டிருக்குது

ஆண் :
வெயிலு பட்டு வெயிலு பட்டுதான்

ஆண் :
அது காஞ்சிருக்குது

ஆண் :
எள்ளும் கொள்ளும் போட்டா
இது வெடிக்கும் வெடிக்கும்
கோழி முட்ட ஒன்னு வெச்சா
குஞ்சு பொரிக்கும் பொரிக்கும்

குழு :
எள்ளும் கொள்ளும் போட்டா
இது வெடிக்கும் வெடிக்கும்
கோழி முட்ட ஒன்னு வெச்சா
குஞ்சு பொரிக்கும் பொரிக்கும்

ஆண் :
குளுந்த தண்ணிய தலையில் ஊத்து

குழு :
கொதிக்கும் கொதிக்கும்
கொதிக்கும் கொதிக்கும்

ஆண் :
கொழுந்து தேயில
சக்கர போடு

குழு :
டீயும் கெடைக்கும்
கெடைக்கும் கெடைக்கும்

ஆண் :
பொண்ணுங்க வருந்தும்
லிஸ்டுக எதுக்கு
பொண்ணுங்க வருந்தும்
லிஸ்டுக எதுக்கு
பட்டியல கொஞ்சம் விட்டிடுடா…..

ஆண் :
ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே

குழு :
எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா

குழு :
………………………….

ஆண் :
சினிமாவில் கவிஞன் கூடத்தான்
பொண்ண கிண்டல் பண்ணி
பாட்டெழுதி பொழப்பு நடத்துறான்

குழு :
அது அங்கே அங்கே

ஆண் :
அதையேதான் நாங்க படிச்சா
இந்த பொண்ணுங்க கிட்ட
எதையோதான் கையில் எடுப்பா

குழு :
அது இங்கே இங்கே

ஆண் :
ஒருத்தன் மட்டும் படிச்சா
அது பாட்டா பாட்டா

குழு :
அத திருப்பி நாங்க படிச்சா
இங்க வேட்டா வேட்டா

ஆண் :
ஒருத்தன் மட்டும் படிச்சா
அது பாட்டா பாட்டா

குழு :
அத திருப்பி நாங்க படிச்சா
இங்க வேட்டா வேட்டா

ஆண் :
பொட்டு ஒண்ண தொட்டு
வெச்சிக்கிட்டா அவ

குழு :
பொம்பள பொம்பள
பொம்பள பொம்பள

ஆண் :
பட்டுச் சேல
சுத்திக்கிட்டா அவ

குழு :
பூஞ்சோல பூஞ்சோல
பூஞ்சோல பூஞ்சோல

ஆண் :
பொண்ணுங்க வருந்தும்
லிஸ்டுக எதுக்கு
பொண்ணுங்க வருந்தும்
லிஸ்டுக எதுக்கு
பட்டியல கொஞ்சம் விட்டிடுடா….

ஆண் :
ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே

குழு :
ஹான்……எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா

ஆண் :
அப்படி என்னதான் இருக்கு
இந்த பொண்ணுங்க கிட்ட
அத ஒன்னு ஒன்னா சொல்லு
உங்க அண்ணன் கிட்ட
அப்படி என்னதான் இருக்கு
இந்த பொண்ணுங்க கிட்ட
அத ஒன்னு ஒன்னா சொல்லு
உங்க அண்ணன் கிட்ட

ஆண் :
ஊருக்குள்ள ஒத்தையில
போற பொண்ண கிண்டல் பண்ணி
வருந்த வைக்கும் சோதாப் பசங்களே

குழு :
ஹான்…..எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா
எங்கள திருத்தவே முடியாதப்பா

ஆண் :
போங்கடா டேய்

குழு :
எங்கள திருத்தவே முடியாதப்பா

Oorukkullae - English Lyrics

Male :

Pongadaa pongadaa

Pongadaa pongadaa

Chorus :

Vevvevve vevvevve

Vevvevve vevvevve

Male :

Pokkiri pokkiri

Pokkiri pasanga

Chorus :

Vevvevve vevvevve

Vevvevve vevvevve

Male :

Morattu pasanga

Chorus :

Vevvevve vevvevve

Vevvevve vevvevve

Male :

Thiruttu pasanga

Chorus :

Vevvevve vevvevve

Vevvevve vevvevve

Male :

Adippen

Chorus :

Vevvevve vevvevve

Vevvevve vevvevve

Male :

Odhappen

Chorus :

Vevvevve vevvevve

Vevvevve vevvevve

Male :

Adichu odhachu

Veratti puduvaen pongadaa

Thaniyae pora ponnu kitta

Yendaa ippadi galaattaa panreenga

Nee vaammaa kannu

Male :

Oorukkulla othaiyila

Pora ponna kindal panni

Varundha vaikkum sodhaa pasangalae

Ongala thiruthavae mudiyaadhappaa

Ongala thiruthavae mudiyaadhappaa

Male :

Appadi enna thaan irukku

Indha ponnunga kitta

Adha onnu onnaa sollu

Unga annan kitta

Appadi enna thaan irukku

Indha ponnunga kitta

Adha onnu onnaa sollu

Unga annan kitta

Male :

Oorukkulla othaiyila

Pora ponna kindal panni

Varundha vaikkum sodhaa pasangalae

Chorus :

Engala thiruthavae mudiyaadhappaa

Engala thiruthavae mudiyaadhappaa

Male :

Oru acer boomi pola thaan

Male :

Andha mogam irukkudhu

Male :

Sariyaana manja chedi thaan

Male :

Anga molachirukkudhu

Male :

Vaanam paathu vaanam paathu thaan

Male :

Adhu varandirukkudhu

Male :

Veyilu pattu veyilu pattu thaan

Male :

Adhu kaanjirukkudhu

Male :

Ellum kollum pottaa

Idhu vedikkum vedikkum

Kozhi mutta onnu vechaa

Kunju porikkum porikkum

Chorus :

Ellum kollum pottaa

Idhu vedikkum vedikkum

Kozhi mutta onnu vechaa

Kunju porikkum porikkum

Male :

Kulundha thanniya thalaiyil oothu

Chorus :

Kodhikkum kodhikkum

Kodhikkum kodhikkum

Male :

Kozhundhu thaeyila

Sakkara podu

Chorus :

Teayum kedaikkum

Kedaikkum kedaikkum

Male :

Ponnunga varundhum

Listuga edhukku

Ponnunga varundhum

Listuga edhukku

Pattiyala konjam vittidudaa

Male :

Oorukkulla othaiyila

Pora ponna kindal panni

Varundha vaikkum sodhaa pasangalae

Chorus :

Engala thiruthavae mudiyaadhappaa

Engala thiruthavae mudiyaadhappaa

Chorus :

Vaevvae… vaevvae…

Vevvevevae vevvevevae vevvevevae

Vevvevevae vevvevevae vevvevevae

Veveveve veveveve veveveve veveveve

Male :

Cinemaavil kavinjan kooda thaan

Ponna kindal panni

Paattezhudhi pozhappu nadathuraan

Chorus :

Adhu angae angae

Male :

Adhaiyae thaan naanga padichaa

Indha ponnunga kitta

Edhaiyo thaan kaiyil eduppaa

Chorus :

Adhu ingae ingae

Male :

Oruthan mattum padichaa

Adhu paattaa paattaa

Chorus :

Adha thiruppi naanga padichaa

Inga vaettaa vaettaa

Male :

Oruthan mattum padichaa

Adhu paattaa paattaa

Chorus :

Adha thiruppi naanga padichaa

Inga vaettaa vaettaa

Male :

Pottu onna thottu

Vechikkittaa ava

Chorus :

Pombala pombala

Pombala pombala

Male :

Pattu chaela onna

Suthikkittaa ava

Chorus :

Poonjola poonjola

Poonjola poonjola

Male :

Ponnunga varundhum

Listuga edhukku

Ponnunga varundhum

Listuga edhukku

Pattiyala konjam vittidudaa

Male :

Oorukkulla othaiyila

Pora ponna kindal panni

Varundha vaikkum sodhaa pasangalae

Chorus :

Haan ..engala thiruthavae mudiyaadhappaa

Engala thiruthavae mudiyaadhappaa

Male :

Appadi enna thaan irukku

Indha ponnunga kitta

Adha onnu onnaa sollu

Unga annan kitta

Appadi enna thaan irukku

Indha ponnunga kitta

Adha onnu onnaa sollu

Unga annan kitta

Male :

Oorukkulla othaiyila

Pora ponna kindal panni

Varundha vaikkum sodhaa pasangalae

Chorus :

Haan ..engala thiruthavae mudiyaadhappaa

Engala thiruthavae mudiyaadhappaa

Engala thiruthavae mudiyaadhappaa…

Male :

Pongada deii

Chorus :

Engala thiruthavae mudiyaadhappaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oorukkullae

Which movie does the song Oorukkullae belong to?

The song Oorukkullae is from the movie Ennai Vittu Pogaathe.

Who is the music director of Oorukkullae?

The music for Oorukkullae is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Oorukkullae?

The lyrics for Oorukkullae are penned by Isaignani Ilayaraja.

Who sang the Oorukkullae song?

Oorukkullae is sung by Malaysia Vasudevan, Saibaba, T. Sunderrajan.

Related Songs

Movie — Ennai Vittu Pogaathe

Music Director — Ilayaraja

Movie — Ennai Vittu Pogaathe

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja