Tamil Lyrics

Oorellam song lyrics

Movie — Ennai Vittu Pogaathe

Singer(s) — Malaysia Vasudevan, Chorus

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Oorellam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட நாளு வந்துருச்சு
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க நேரம் வந்துருச்சு
எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் குழு :
எல்லோரும் கூடி மால கட்டுங்கடி

பெண் குழு :
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் :
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட

குழு :
நாளு வந்துருச்சு

ஆண் :
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க

குழு :
நேரம் வந்துருச்சு

ஆண் :
வெதைய வெதச்சாச்சு
ஒரமும் போட்டாச்சு
பலனும் வந்தாச்சு தன்னால

ஆண் :
கெழக்கும் வெளுத்தாச்சு
கேட்டேன் கெடச்சாச்சு
வெற்றி என்னோட கை மேல
எனக்கு தோளுல போடனும் மால
கணக்கில் ஏறுது லாபமும் கூட

ஆண் :
எனக்கு தோளுல

ஆண் குழு :
போடனும் மால

ஆண் :
கணக்கில் ஏறுது

பெண் குழு :
லாபமும் கூட

ஆண் :
நேரம் இது கூடி வந்தது
மால மரியாத தந்தது
தொட்டது தொட்டது

ஆண் குழு :
பொன்னென பொன்னென

ஆண் :
மாறுற ஜாதகம்தான்

ஆண் :
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட

குழு :
நாளு வந்துருச்சு

ஆண் :
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க

குழு :
நேரம் வந்துருச்சு

ஆண் :
எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் :
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட

குழு :
நாளு வந்துருச்சு

ஆண் :
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க

குழு :
நேரம் வந்துருச்சு

பெண் குழு :
உறி உறி உறி உறி உறி உறி

ஆண் குழு :
உறி உறி உறி உறி உறி உறி

பெண் குழு :
உறி உறி உறி உறி உறி உறி

ஆண் குழு :
உறி உறி உறி உறி உறி உறி

பெண் குழு :
யாரு வீட்டுக் காள இங்க உறி விட்டு
பாக்குது பாக்குது பாக்குது பாக்குது
பேரக் கேளு ஊரக் கேளு யாரக் கேட்டு
நிக்குது சொக்குது சொக்குது சொக்குது

ஆண் குழு :
யாரு வீட்டுக் காளையின்னா
ஒனக்கென்ன ஒனக்கென்ன
ஒனக்கென்ன ஒனக்கென்ன
பேரக் கேட்டு ஊரக் கேட்டு
என்ன பண்ணப் போறே இங்கே
என்ன பண்ணப் போறே இங்கே

ஆண் :
சரியும் முந்தான
பொழியும் செந்தேன
புருவம் பொடி போட்டு இழுத்தாச்சு

ஆண் :
பருவம் சிரிச்சாச்சு
பசியும் மறந்தாச்சு
தெனமும் ஒனத் தானே நெனச்சாச்சு
நழுவும் சேலைய போடனும் மேல
தழுவிச் சேரனும் கேக்குற ஆள
நழுவும் சேலை

ஆண் குழு :
போடனும் மேல

ஆண் :
தழுவிச் சேரனும்

பெண் குழு :
கேக்குற ஆள

ஆண் :
பூ மாதிரி பொண்ணு வந்தது
மேலே பல கண்ணு பட்டது
வெட்டுது வெட்டுது

ஆண் குழு :
கொட்டுது கொட்டுது

ஆண் :
தட்டுத்து தாளங்களே

ஆண் :
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட

குழு :
நாளு வந்துருச்சு

ஆண் :
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க

குழு :
நேரம் வந்துருச்சு

ஆண் :
எல்லோரும் கூடி மால கட்டுங்கடி
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் குழு :
எல்லோரும் கூடி மால கட்டுங்கடி

பெண் குழு :
ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி

ஆண் :
ஊரெல்லாம் திருநாளு
நான் கேட்ட

குழு :
நாளு வந்துருச்சு

ஆண் :
பேரெல்லாம் பெரும் பேரு
நான் வாங்க

குழு :
நேரம் வந்துருச்சு

Oorellam - English Lyrics

Male :

Oorellaam thirunaalu

Naan ketta naalu vandhuruchu

Perellaam perum peru

Naan vaanga neram vandhuruchu

Ellorum koodi maala kattungadi

Joraaga paadi kummi kottungadi

Male Chorus :

Ellorum koodi maala kattungadi

Female Chorus :

Joraaga paadi kummi kottungadi

Male :

Oorellaam thirunaalu

Naan ketta

Chorus :

Naalu vandhuruchu

Male :

Perellaam perum peru

Naan vaanga

Chorus :

Neram vandhuruchu

Male :

Vedhaiya vedhachaachu

Oramum pottaachu

Palanum vandhaachu thannaala

Male :

Kezhakkum veluthaachu

Ketten kedachaadhu

Vetri ennoda kai melae

Enakku tholula podanum maala

Kanakkil yerudhu laabamum kooda

Male :

Enakku tholula

Male Chorus :

Podanum maala

Male :

Kanakkil yerudhu

Female Chorus :

Laabamum kooda

Male :

Neram idhu koodi vandhadhu

Maala mariyaadha thandhadhu

Thottadhu thottadhu

Male Chorus :

Ponnena ponnena

Male :

Maarura jaadhagam thaan

Male :

Oorellaam thirunaalu

Naan ketta

Chorus :

Naalu vandhuruchu

Male :

Perellaam perum peru

Naan vaanga

Chorus :

Neram vandhuruchu

Male :

Ellorum koodi maala kattungadi

Joraaga paadi kummi kottungadi

Male :

Oorellaam thirunaalu

Naan ketta

Chorus :

Naalu vandhuruchu

Male :

Perellaam perum peru

Naan vaanga

Chorus :

Neram vandhuruchu

Female Chorus :

Uri uri uri uri uri uri

Male Chorus :

Uri uri uri uri uri uri

Female Chorus :

Uri uri uri uri uri uri

Male Chorus :

Uri uri uri uri uri uri

Female Chorus :

Yaaru veettu kaala inga uri vittu

Paakkudhu paakkudhu paakkudhu paakkudhu

Pera kaelu oora kaelu yaara kettu

Nikkudhu sokkudhu sokkudhu sokkudhu

Male Chorus :

Yaaru veettu kaalaiyinnaa

Onakkenna onakkenna onakkenna onakkenna

Pera kettu oora kettu

Enna panna porae ingae

Enna panna porae ingae

Male :

Sariyum mundhaana

Pozhiyum senthaena

Pruvam podi pottu izhuthaachu

Male :

Paruvam sirichaachu

Pasiyum marandhaachu

Dhenamum ona thaanae nenachaachu

Nazhuvum saelaiya podanum maela

Thazhuvi seranum kekkura aala

Nazhuvum saelaiya

Male Chorus :

Podanum mela

Male :

Thazhuvi cheranum

Female Chorus :

Kekkura aala

Male :

Poo maadhiri ponnu vandhadhu

Mela pala kannu pattadhu

Vettudhu vettudhu

Male Chorus :

Kottudhu kottudhu

Male :

Thattudhu thaalangalae

Male :

Oorellaam thirunaalu

Naan ketta

Chorus :

Naalu vandhuruchu

Male :

Perellaam perum peru

Naan vaanga

Chorus :

Neram vandhuruchu

Male :

Ellorum koodi maala kattungadi

Joraaga paadi kummi kottungadi hae

Male Chorus :

Ellorum koodi maala kattungadi

Female Chorus :

Joraaga paadi kummi kottungadi

Male :

Oorellaam thirunaalu

Naan ketta

Chorus :

Naalu vandhuruchu

Male :

Perellaam perum peru

Naan vaanga

Chorus :

Neram vandhuruchu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oorellam

Which movie does the song Oorellam belong to?

The song Oorellam is from the movie Ennai Vittu Pogaathe.

Who is the music director of Oorellam?

The music for Oorellam is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Oorellam?

The lyrics for Oorellam are penned by Gangai Amaran.

Who sang the Oorellam song?

Oorellam is sung by Malaysia Vasudevan, Chorus.

Related Songs

Movie — Ennai Vittu Pogaathe

Music Director — Ilayaraja

Movie — Ennai Vittu Pogaathe

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja