Kaniyo Paago Karkando - தமிழ் பாடல் வரிகள்
கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி
பெண் :
கனவோ நனவோ இதுவெல்லாம்
கதையில் காணும் கற்பனையோ
ஆண் :
கனவிலே நான் கண்ட கலைமணியே
கருத்தினிலே கலந்த கண்மணியே
கற்புக்கரசியே கண்ணகியே……ஆ…ஆ…ஆ…
கற்புக்கரசியே கண்ணகியே..
என் கரங்களைப் பற்றிய காரிகையே…..
ஆண் :
கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி
பெண் :
அணையில்லா வெள்ளமாம் உமதன்பே….
ஆ….ஆ….ஆ…..ஆ…ஆஆ…..
அணையில்லா வெள்ளமாம் உமதன்பே
அடைந்ததும் என் தவப்பயன் அன்றோ
இணையில்லா பாக்கியம் பெற்றவர்கள்
என்னைப் போல் உலகில் எவருமுண்டோ
பெண் :
கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி
ஆண் :
உண்மை அன்பின் இருப்பிடமே….
உன்னைப்போல் காணவும் கிடைத்திடுமோ
உண்மை அன்பின் இருப்பிடமே….
உன்னைப்போல் காணவும் கிடைத்திடுமோ
பெண் :
ஆ……ஆ……ஆ…ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…ஆ..
பெண் :
அன்பே என்றும் நிலைத்திடுமோ
அணையா சுடராய் விளங்கிடுமோ
அன்பே என்றும் நிலைத்திடுமோ
அணையா சுடராய் விளங்கிடுமோ
ஆண் :
ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…ஆ..
ஆண் :
இன்பம் எல்லாம் நம் சொந்தமே
பெண் :
என்றும் பிரியா ஆனந்தமே…..
இருவர் :
கனியோ பாகோ கற்கண்டோ
காதில் பாயும் மதுர மொழி
Kaniyo Paago Karkando - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Udumalai Narayana Kavi
Male :
Kaniyo paago karkando
Kaadhil paayum madhura mozhi
Female :
Kanavo nanavo idhuvellaam
Kadhaiyil kaanum karpanaiyo
Male :
Kanavilae naan kanda kalaimaniyae
Karuththinilae kalantha kannmaniyae
Karpukkarasiyae kannagiyae….aa…aa…aa…
Karpukkarasiyae kannagiyae
En karangalai pattri kaarigaiyae
Male :
Kaniyo paago karkando
Kaadhil paayum madhura mozhi
Female :
Anaiyillaa vellamaam umathanbae
Aa…aa…aa…aa….aa….aaa…
Anaiyillaa vellamaam umathanbae
Adainthathum en thavappayan andro
Inaiyillaa bakkiyam pettravargal
Ennai pol ulagil evarumundo
Male :
Kaniyo paago karkando
Kaadhil paayum madhura mozhi
Male :
Unmai anbin iruppidamae
Unnaippol kaanavum kidaiththidumo
Unmai anbin iruppidamae
Unnaippol kaanavum kidaiththidumo
Female :
Aa…aa….aa….aa…aa…aa…aa…aa….
Female :
Anbe endrum nilaiththidumo
Anaiyaa sudaraai vilangidumo
Anbe endrum nilaiththidumo
Anaiyaa sudaraai vilangidumo
Female :
Aa…aa….aa….aa…aa…aa…
Male :
Inbam ellaam nam sonthamae
Female :
Endrum piriyaa ananthamae
Both :
Kaniyo paago karkando
Kaadhil paayum madhura mozhi