Tamil Lyrics

Vizhiyodu Vilayaadum song lyrics

Movie — Karpukkarasi

Singer(s) — P. Leela, M. L. Vasanthakumari

Lyricist — A. Maruthakasi

Vizhiyodu Vilayaadum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே
யாரும் விலை போட முடியாத
தனிச் செல்வமே……

பெண் :
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே
யாரும் விலை போட முடியாத
தனிச் செல்வமே……

பெண் :
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே

பெண் :
அழியாத புகழ் நாட்டி
அழகெனும் நகை கூட்டி
அவனிக்கெல்லாம் தமிழர்
உயர்வினை பறைசாற்றி…..

பெண் :
அழியாத புகழ் நாட்டி
அழகெனும் நகை கூட்டி
அவனிக்கெல்லாம் தமிழர்
உயர்வினை பறைசாற்றி…..

பெண் :
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே

பெண் :
குன்று பிளந்து தெய்வக்
கோயில்களாய் குடைந்தார்
கோபுரங்கள் ரதங்கள்
கூடங்களும் அமைத்தார்

பெண் :
குன்று பிளந்து தெய்வக்
கோயில்களாய் குடைந்தார்
கோபுரங்கள் ரதங்கள்
கூடங்களும் அமைத்தார்

பெண் :
அன்றை நிலை விளங்க
அன்புச் சிலைகள் செய்தார்
அன்னவரெல்லாம் எங்கள்
முன்னவரென உணர……

பெண் :
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே

பெண் :
நடிக்கும் பரதக்கலை
படைத்த உமையவளை
அடக்கிய சிவன் போலே
உடுக்கை கொண்டொரு சிலை

பெண் :
துடுக்குற்ற அரக்கர்களை
அழித்த சக்தியைப் போலே
தடக்கையில் சூரன் தலை
தாங்கிடும் ஒரு சிலை

பெண் :
துடுக்குற்ற அரக்கர்களை
அழித்த சக்தியைப் போலே
தடக்கையில் சூரன் தலை
தாங்கிடும் ஒரு சிலை

பெண் :
வான்மழை போல் கல்வி
வழங்கிடும் தமிழ்ச்செல்வி
வாணியை நினைவுறுத்தும்
வீணை அணைத்த சிலை

பெண் :
புள்ளி மானைத் துரத்தி
வள்ளிமானைப் பிடித்த கையில்
புள்ளி மானைத் துரத்தி
மானைத் துரத்தி
வள்ளிமானைப் பிடித்த கையில்
சேனை துரத்தப் படை
வேலைப் படித்த சிலை
சேனை துரத்தப் படை
வேலைப் படித்த சிலை

பெண் :
அந்த நாள் சிற்பிகளின்
சுதந்திரக் கை வேலை
அறநிலை தருங்கலை
அமைப்புக்கு நிகரில்லை…..

பெண் :
…………………………..

பெண் :
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே
யாரும் விலை போட முடியாத
தனிச் செல்வமே……

பெண் :
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே

பெண் :
…………………………..

பெண் :
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே
யாரும் விலை போட முடியாத
தனிச் செல்வமே……

பெண் :
விழியோடு விளையாடும்
கலைச் செல்வமே
யாரும் விலை போட முடியாத
தனிச் செல்வமே……

Vizhiyodu Vilayaadum - English Lyrics

Music Director :

G. Ramanathan

Lyricist :

Pattukkottai Kalyanasundaram

Female :

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Yaarum vilai poda mudiyaathu

Thani selvamae

Female :

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Yaarum vilai poda mudiyaathu

Thani selvamae

Female :

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Female :

Azhiyaatha pugazh naatti

Azhagenum nagai kootti

Avanikkellaam tamizhar

Uyarvinai paraisaattri

Female :

Azhiyaatha pugazh naatti

Azhagenum nagai kootti

Avanikkellaam tamizhar

Uyarvinai paraisaattri

Female :

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Female :

Kundru pilanthu deiva

Kooyilgalaai kudainthaar

Gopurangal radhangal

Koodangalum amaiththaar

Female :

Kundru pilanthu deiva

Kooyilgalaai kudainthaar

Gopurangal radhangal

Koodangalum amaiththaar

Female :

Andrai nilai vilanga

Anbu silaigal seithaar

Annavarellaam engal

Munavarena unara

Female :

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Female :

Nadikkum parathakalai

Padaiththa umaiyavalai

Adakkiya sivan polae

Udukkai kondoru silai

Female :

Thudukkuttra arakkarkalai

Azhiththa sakthiyai polae

Thadakkaiyil sooran thalai

Thaangidum oru silai

Female :

Thudukkuttra arakkarkalai

Azhiththa sakthiyai polae

Thadakkaiyil sooran thalai

Thaangidum oru silai

Female :

Vaanmazhai pol kalvi

Vazhangidum tamizhselvi

Vaaniyai ninaivuruththum

Veenai anaiththa silai

Female :

Pulli maanai thuraththi

Vallimaanai pidiththa kaiyil

Pulli maanai thuraththi

Maanai thuraththi

Vallimaanai pidiththa kaiyil

Seanai thuraththa padai

Velai padiththa silai

Seanai thuraththa padai

Velai padiththa silai

Female :

Antha naal sirpigalin

Sudhanthira kai velai

Aranilai tharungalai

Amaippukku nigarillai

Female :

……………….

Female :

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Yaarum vilai poda mudiyaathu

Thani selvamae

Female :

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Female :

……………….

Female :

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Yaarum vilai poda mudiyaathu

Thani selvamae

Female :

Vizhiyodu vilaiyaadum

Kalai selvamae

Yaarum vilai poda mudiyaathu

Thani selvamae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vizhiyodu Vilayaadum

Which movie does the song Vizhiyodu Vilayaadum belong to?

The song Vizhiyodu Vilayaadum is from the movie Karpukkarasi.

Who is the music director of Vizhiyodu Vilayaadum?

The music for Vizhiyodu Vilayaadum is composed by Unknown.

Who wrote the lyrics for Vizhiyodu Vilayaadum?

The lyrics for Vizhiyodu Vilayaadum are penned by A. Maruthakasi.

Who sang the Vizhiyodu Vilayaadum song?

Vizhiyodu Vilayaadum is sung by P. Leela, M. L. Vasanthakumari.

Related Songs