Idhaya Vaanile - தமிழ் பாடல் வரிகள்
இதயவானிலே உதயமானதே
இதயவானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத புதிய லோகமே…
ஆண் :
இதயவானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத புதிய லோகமே…
இதயவானிலே உதயமானதே
ஆண் :
இன்பநிலை….ஈ…..ஈ….ஈ……
இன்பநிலை என்னவென்று கண்டு கொண்டேனே
நான் கண்டு கொண்டேனே
மெய் அன்பு வலை வீசும் தங்கச்சிலையை கண்டேனே
ஆனந்தமெனும் தேனமுதம் உண்ணுகின்றேனே
ஆனந்தமெனும் தேனமுதம் உண்ணுகின்றேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
ஆண் :
இதயவானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத புதிய லோகமே…
ஆண் :
நன்மையெல்லாம்…..ஆ….ஆ….ஆ…ஆஹ்….ஆ…
நன்மையெல்லாம் நாடி வந்து சேரக் கண்டேனே
நான் சேரக் கண்டேனே
நல்லோர் உறவு தேடித் தரும் பலனைக் கண்டேனே
நல்லோர் உறவு தேடித் தரும் பலனைக் கண்டேனே
பெண் :
எந்நாளும் இதையெண்ணி மகிழ்ந்திடுவேனே
எந்நாளும் இதையெண்ணி மகிழ்ந்திடுவேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
இருவர் :
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
இருவர் :
இதயவானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத புதிய லோகமே…
இதயவானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத புதிய லோகமே…
பெண் :
இஷ்ட தெய்வம் நேரில் வந்து
தோன்றக் கண்டேனே
இஷ்ட தெய்வம் நேரில் வந்து
தோன்றக் கண்டேனே
அது என்னை என்றும் கை விடாது என்று கண்டேனே
அது என்னை என்றும் கை விடாது என்று கண்டேனே
இருவர் :
எந்நாளும் இதையெண்ணி மகிழ்ந்திடுவேனே
எந்நாளும் இதையெண்ணி மகிழ்ந்திடுவேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
இருவர் :
இதயவானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத புதிய லோகமே…
இதயவானிலே உதயமானதே
நான் இதுவரையில் காணாத புதிய லோகமே…
Idhaya Vaanile - English Lyrics
Music Director :
G. Ramanathan
Lyricist :
Udumalai Narayana Kavi
Male :
Idhayavaanilae udhayamaanathae
Idhayavaanilae udhayamaanathae
Naan idhuvaraiyil kaanaatha pudhiya logamae…
Male :
Idhayavaanilae udhayamaanathae
Naan idhuvaraiyil kaanaatha pudhiya logamae…
Idhayavaanilae udhayamaanathae
Male :
Inbanilai….ee…ee…ee…
Inbanilai ennavendru kandu kondaenae
Naan kandu kondaenae
Mei anbu valai veesum thangasilaiyai kandaenae
Aananthamenum theaenamutham unnugindraenae
Aananthamenum theaenamutham unnugindraenae
Ellaam inimelae aagum manam polae
Ellaam inimelae aagum manam polae
Male :
Idhayavaanilae udhayamaanathae
Naan idhuvaraiyil kaanaatha pudhiya logamae…
Male :
Nanmaiyellaam….aa…aa…aa…aah…aa…
Nanmaiyellaam naadi vanthu sera kandaenae
Naan saera kandaenae
Nallor uravu thedi tharum palanai kandaenae
Nallor uravu thedi tharum palanai kandaenae
Female :
Ennaalum idhaiyenni magizhnthiduvaenae
Ennaalum idhaiyenni magizhnthiduvaenae
Ellaam inimaelae aagum manam polae
Both :
Ellaam inimaelae aagum manam polae
Both :
Idhayavaanilae udhayamaanathae
Naan idhuvaraiyil kaanaatha pudhiya logamae…
Idhayavaanilae udhayamaanathae
Naan idhuvaraiyil kaanaatha pudhiya logamae…
Female :
Ista deivam neril vanthu
Thondra kandaenae
Ista deivam neril vanthu
Thondra kandaenae
Adhu ennai endrum kai vidaathu endru kandaenae