Anbe Enthan - தமிழ் பாடல் வரிகள்
ஹா …ஆஆ..ஆ…
பெண் :
ஹா …ஆ….
அன்பே எந்தன் வாழ்வில் ஒருநாள்
இன்பம் தரும் காதல் திருநாள்
அலைமோதுதே மனமே அலைமோதுதே
ஆண் :
கலையே உன் காதல் கீதம்
நிலையான வாழ்வின் வேதம்..
பெண் :
அன்பே எந்தன் வாழ்வில் ஒருநாள்
இன்பம் தரும் காதல் திருநாள்
அலைமோதுதே மனமே அலைமோதுதே
ஆண் :
கலையே உன் காதல் கீதம்
நிலையான வாழ்வின் வேதம்..
பெண் :
ஆவி உடல் பொருள் நீயல்லவோ
எனதாருயிரே நிலை மாறிடுமா
ஆண் :
வானமுதே…….ஏ…….ஏ….
வானமுதே…..
பெண் :
பிரமாணமிதே
ஆண் :
வானமுதே…..
பெண் :
பிரமாணமிதே
ஆண் :
மானம் பிரதானமே வாழ்ந்திடுவோமே
மானம் பிரதானமே வாழ்ந்திடுவோமே
இருவர் :
அன்பே நமது வாழ்வில் ஒருநாள்
இன்பம் தரும் காதல் திருநாள்
அலைமோதுதே மனமே அலைமோதுதே
மனம் போலே வாழ்வில் நாமே
மகிழ்வோம் எந்நாளுமே…..
இருவர் :
ஹா …ஆஆ..ஆ…ஆ…..ஆ….ஆ….!
Anbe Enthan - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Both :
Haa..aa..aa
Female :
Haa…aaaa
Anbae endhan vaazhvil orunaal
Inbam tharum kaadhal thirunaal
Alaimodhudhae manamae alaimodhudhae
Male :
Kalaiyae un kaadhal geedham
Nilaiyaana vaazhvin vaedham
Female :
Anbae endhan vaazhvil oru naal
Inbam tharum kaadhal thirunaal
Alaimodhudhae manamae alaimodhudhae
Male :
Kalaiyae un kaadhal geedham
Nilaiyaana vaazhvin vaedham
Female :
Aavi udal porul neeyallavoo
Enadhaaruyirae nilai maaridumaa
Male :
Vaan amudhae …ae..ae..
Vaanamudhae
Female :
Piramaanamidhae
Male :
Vaanamudhae
Female :
Piramaanamidhae
Male :
Maanam pradhaaname vaazhndhiduvomae
Maanam pradhaaname vaazhndhiduvomae
Both :
Anbae endhan vaazhvil orunaal
Inbam tharum kaadhal thirunaal
Alaimodhudhae manamae alaimodhudhae
Manam polae vaazhvil naamae
Magizhvom ennaalumae
Both :
Haa…aa…aa…aaa…aa…