Tamil Lyrics

Naalum Nalla song lyrics

Naalum Nalla - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹா..ஆஅ.ஆ..ஹா..ஆஅ….ஆஅ..
ஹா..ஹா…ஹா…ஆஅ …

ஆண் :
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
ரெண்டு பேரும் தானே ஜோரு
இங்கே யாருமில்லை பாரு
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு

ஆண் :
ஏகாந்த சோலையிலே
இடையிலே ஒரு வேலி
என் மாமன் எனைக் கண்டால்
சீறுவதே ஜோலி…….
என் மாமன் எனைக் கண்டால்
சீறுவதே ஜோலி…….
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு

பெண் :
போதும் போதும் நீங்க
கொஞ்சம் பொறுமையோட வாங்க
போறவங்க யாரும் கேட்டா
கேலி பண்ணுவாங்க
புருஷன் மனைவியான பிறகும்
நிலைமை மாறலாமா
புருஷன் மனைவியான பிறகும்
நிலைமை மாறலாமா
உரிமையான கேணி ஜலத்தை
வெள்ளம் கொண்டுபோமா
வெள்ளம் கொண்டுபோமா

ஆண் :
ஹாஹான்

ஆண் :
வேதாந்தம் பேசிடவா கல்யாணமாச்சு
விளையாட்டு பெண்ணைப் போல பேசுவதா பேச்சு
ஐ லவ் யூ மை டார்லிங்
ஐ லவ் யூ…

பெண் :
அச்சம் மடம் நாணம் அது
அவசியம் வேணும்
பெண் அலட்சியமா நினைச்சா
அது ஆண்களுக்கே ஈனம்
அது ஆண்களுக்கே ஈனம்

ஆண் :
ஓஹோ
திருமுகத்தை ஒரு முகமா
திருப்பிக் கொஞ்சம் காட்டு
மறைமுகமாய் பாக்குறானே
மன்மதனை ஓட்டு
மறைமுகமாய் பாக்குறானே
மன்மதனை ஓட்டு

பெண் :
தந்திரத்தால் தேங்காயும்
விழுந்திடுமா மாமா

ஆண் :
மந்திரத்தால் மாங்காய்
விழுந்திடும் சரி வாம்மா……
விழுந்திடும் சரி வாம்மா…

பெண் :
ஹா..ஆஅ.ஆ..ஹா..ஆஅ….ஆஅ..
ஹா..ஹா…ஹா…ஆஅ …

இருவர் :
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
ரெண்டு பேரும் தானே ஜோரு
இங்கே யாருமில்லை பாரு
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு

Naalum Nalla - English Lyrics

Music Director :

S. Rajeswara Rao

Lyricist :

Thanjai N. Ramaiah Dass

Male :

Haa…aa…haa…aaa…aa…

Haa..haa…haa…aa…aa..

Male :

Naalum nalla naalu indru

Namakku thagundha naalu

Naalum nalla naalu indru

Namakku thagundha naalu

Rendu perum thaanae jooru

Ingae yaarum illai paaru

Naalum nalla naalu indru

Namakku thagundha naalu

Male :

Yegaandha solaiyilae

Idaiyilae oru vaeli

En maaman enai kandaal

Seeruvadhae joli

En maaman enai kandaal

Seeruvadhae joli

Naalum nalla naalu indru

Namakku thagundha naalu

Female :

Podhum podhum neenga

Konjam porumaiyoda vaanga

Poravaangha yaarum kaetta

Kaeli pannuvangha

Purushan manaiviyaana piragum

Nilaimai maaralaama

Purushan manaiviyaana piragum

Nilaimai maaralaama

Urimaiyaana kaeni jalathai

Vellam kondupomaa

Vellam kondupomaa

Male :

Haahaan

Male :

Vedhaandham pesidavaa kalyaanam aachu

Vilaiyattu pennai pola pesuvadha paechu

I love you my darling

I love you

Female :

Acham madam naanam adhu

Avasiyam venum

Penn alatchiyama ninaichaa

Adhu aangalukkae eenam

Adhu aangalukkae eenam

Male :

Ohoo

Thirumughathai oru mughamaa

Thiruppi konjam kattu

Maraimughamaai pakkuraane

Manmadhanai ottu

Maraimughamaai pakkuraane

Manmadhanai ottu

Female :

Thandhirathaal thengaayum

Vilundhidumaa maamaa

Male :

Mandhirathaal maangaai

Vilundhidum sari vaamaa

Vilundhidum sari vaamaa

Female :

Haa..aaa…haa…aaa..aa…

Haa..haa..haa…aaa

Both :

Naalum nalla naalu indru

Namakku thagundha naalu

Rendu perum thaanae jooru

Ingae yaarum illai paaru

Naalum nalla naalu indru

Namakku thagundha naalu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naalum Nalla

Which movie does the song Naalum Nalla belong to?

The song Naalum Nalla is from the movie Mathar Kula Manickam.

Who is the music director of Naalum Nalla?

The music for Naalum Nalla is composed by Unknown.

Who wrote the lyrics for Naalum Nalla?

The lyrics for Naalum Nalla are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Naalum Nalla song?

Naalum Nalla is sung by A. P. Komala, Trichy Loganathan.

Related Songs