Pudhu Varalaare - தமிழ் பாடல் வரிகள்
சுந்தரய்யர்
இசையமைப்பாளா் :
எம். ஜிஹிப்ரான்
ஆண் :
புது வரலாறே
புறநானுாறே இனம்
மறக்காதே திமிராய்
வா வா
ஆண் :
தடை உடைக்காமல்
படை அமைக்காமல்
விடை கிடைக்காதே
தீயாய் வா வா
ஆண் :
கொடு வால்
கூறே நெடுநாள் போரே
முடிவினைக் காண தீர்வே
வா வா
ஆண் :
துடித்திடும் ஏரே
பயமறியாதே வெடித்திடும்
கிடங்கே நீ தான் வா வா
ஆண் :
மழைத்துளி
பிரிவதில்லை கடலாய்
எழுமே விடுதலைப்
பிறந்தப்பின்னே
உனக்கேன் பயமே
ஆண் :
கத்தும் கத்தும்
கடல் போல் எங்கள்
உள்ளம் இருக்கும்
காதை மூடி கிடந்தால்
ஊரே தூளாய் வெடிக்கும்
ஆண் :
நாளை நம்
தலைமுறைகள் பகை
நீங்கி வாழட்டுமே அலை
மேல் மிதக்கும் நிலவாய்
ஆண் :
புது வரலாறே
புறநானுாறே இனம்
மறக்காதே திமிராய்
வா வா
ஆண் :
தடை உடைக்காமல்
படை அமைக்காமல்
விடை கிடைக்காதே
தீயாய் வா வா
ஆண் :
ஒளித்திறல்
உடைவதில்லை
தரையை தொடுமே
தடை வரும் நிலை
கெழுது ஒளி போல் எழுமே
ஆண் :
காடே சுற்றி
எரிந்தும் ஆற்றில்
மீன்கள் பிழைக்கும்
வாழ்வில் மொத்தம்
இழந்தும் எங்கள் பிள்ளை
ஜெயிக்கும்
ஆண் :
வாழ்வெங்கும்
இரவாக ஒரு போதும்
வருவதில்லை உனையே
துணையாய் தருவாய்
ஆண் :
புது வரலாறே
புறநானுாறே இனம்
மறக்காதே திமிராய்
வா வா
ஆண் :
தடை உடைக்காமல்
படை அமைக்காமல்
விடை கிடைக்காதே
தீயாய் வா வா
Pudhu Varalaare - English Lyrics
Male :
Pudhu varalarae
Pura nanoorae
Inam marakkadhae
Thimirai vaa vaa
Male :
Thadai udaikkamal
Padai amaikkamal
Vidai kidaikkadhae
Theeyai vaa vaa
Male :
Kodu val koorae
Nedunaal porae
Mudivinai kana
Theervae vaa vaa
Male :
Thudithidum yerae
Bayamariyadhae
Vedithidum kidangae
Nee thaan vaa vaa
Male :
Mazhaithuli pirivadhillai
Kadalaai ezhume
Vidudhalai pirandha pinnae
Unakken bayamae
Male :
Kathum kathum
Kadal pol
Engal ullam irukkum
Kaadhai moodi kidandhal
Oorae thoolai vedikkum
Male :
Nalai nam thalai muraigal
Pagai neengi vazhattumae
Alai mel midhakkum nilavaai
Male :
Pudhu varalarae
Pura nanoorae
Inam marakkadhae
Thimirai vaa vaa
Male :
Thadai udaikkamal
Padai amaikkamal
Vidai kidaikkadhae
Theeyai vaa vaa
Male :
Olithiral udaivadhillai
Tharaiyai thodumae..ae..ae…
Thadai varum nilai kezhuthu
Oli pol ezhumae..
Male :
Kaadae sutri erindhum
Atril meengal pizhaikkum
Vazhvil moththam izhandhum
Engal pillai jeikkum
Male :
Vazhvengum eravaaga
Oru podhum varuvadhillai
Unaiyae thunaiyai tharuvaai
Male :
Pudhu varalarae
Pura nanoorae
Inam marakkadhae
Thimirai vaa vaa
Male :
Thadai udaikkamal
Padai amaikkamal
Vidai kidaikkadhae
Theeyai vaa vaa