Anaikkum Thuniyil - தமிழ் பாடல் வரிகள்
அஸ்வதி, ரியாஸ்
பெண் :
அணைக்கும்
துணியில் எரிக்கும்
கரங்கள் உனது நேசங்களே
எனக்கு துணைகள் உனது
இல்லை எனது ஸ்வாசங்களே
பெண் :
அணைக்கும்
துணியில் எரிக்கும்
கரங்கள் உனது நேசங்களே
என்னை ஆளும் தேசமே
பெண் :
எனக்கு துணைகள்
உனது இல்லை எனது
ஸ்வாசங்களே என்னை
ஆளும் தேசமே
பெண் :
கண்களை
எரிக்கலாம் கனவு
எரியுமோ தலைமுறை
கனவுகள் உனக்கு புரியுமோ
பெண் :
குடிசை விளக்கில்
வளரும் நான் ஒரு ஞான
சூரியன் என்னை ஆளும்
தேசமே
பெண் :
பாலும் கதவு
என்னை கண்டு வழி
மூட மீறி நுழைந்தேன்
நான் அந்த ஒளி போல
பெண் :
நூலை கடந்து நான்
என்ன விதி போட நூலை
அறுத்தேன் காத்தாடி
போல் ஆட
பெண் :
கலைந்து போகாத
சோகங்கள் கிடையாது
கடலில் நீ தேடும் மீனுக்கு
தொலைவேது
பெண் :
குடிசை விளக்கில்
வளரும் நான் ஒரு ஞான
சூரியன் என்னை ஆளும்
தேசமே
பெண் :
ஆஹா ஓஓஹோ
ஓஹோ ஓஓ ஓஓஓ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஹோ ஓஓ
ஓஹோ ஓஹோ ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ ஓஓஓ
ஹோ ஹோ ஹோ ஓஓஓ
ஹோ ஓஓ ஓஓஓ
Anaikkum Thuniyil - English Lyrics
Female :
Anaikkum thuniyil
Erikkum karangal
Unadhu nesangalae
Enakku thunaigal
Unathu illai
Enathu swasangalae
Female :
Anaikkum thuniyil
Erikkum karangal
Unadhu nesangalae
Enai aalum dhesamae
Female :
Enakku thunaigal
Unathu illai
Enathu swasangalae
Enai aalum dhesamae
Female :
Kangalai erikkalam
Kanavu eriyummo
Thalaimurai kanavugal
Unakku puriyummo
Female :
Kudisai vilakil
Valarum naan oru
Gyaana sooriyan
Enai aalum dhesamae
Female :
Paalum kathavu
Ennai kandu vazhi mooda
Meeri nuzhaithen
Naan andha oli pola
Female :
Noolai kadanthu
Naan enna vidhi poda
Noolai aruthen
Kaathadi pol aada
Female :
Kalainthu pogatha
Sogangal kidaiyathu
Kadalil nee thedum
Meenuku tholaivethu
Female :
Kudisai vilakil
Valarum naan oru
Gyaana sooriyan
Enai aalum dhesamae
Female :
Ahaa…ooohoooo….
Ohooo…ooo…ooooo..ohooo..
Ohoooo…ohoooo..hoooo…ooo
Ohoooo…ohoooo..hoooo…ooo
Hoo..hooo…hooo…oooo…
Hoo..hooo…hooo…oooo…
Hoo…ooo…oooo….