Yaarum Thodadha Ondrai - தமிழ் பாடல் வரிகள்
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
பெண் :
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
பெண் :
அம்மம் மம்மம் மா என்னுள் என்ன
ஆனந்தம்மாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு
நதியின் கால்களோடு
பெண் :
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
பெண் :
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
பெண் :
சிலுசிலு நதி அலை வந்து
என்னை செல்லமாகத் தொடுதே
அது அது சுகம் தரவில்லை
உயிர் தீயைத் தீண்டி விடுதே
ஆண்
: இரவினில் பகல் ஒன்று வருதே
என் நினைவில் கனவும் விழுதே
உறங்கவும் விழிக்கவும் மறந்து
என் உலகம் சுழலுகிறதே
பெண் :
பூமி மேலே அல்ல எந்தன் பாதம்
கைக்கெட்டும் தூரத்தில் வர்ண மேகம்
ஆண் :
காகிதம் காகிதம் ஒன்று
மெல்ல ஓவியம் ஆனது இன்று
மின்மினி மின்மினி ஒன்று
புதுப் பௌர்ணமி ஆனது இன்று
பெண் :
என்ன மாயம் ஓஹோ
மனதை திறந்து வைத்தேன்
வயதை பூட்டி வைத்தேன்
பெண் :
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
பெண் :
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
ஆண் :
பனித் துளி பனித் துளிக்குள்ளே
நான் மூழ்கிப் போனதென்ன
பறவையின் சிறகுகள் மோதி
நான் மேகம் ஆனதென்ன
பெண் :
இதயத்தை இதயத்தை மெதுவாய்
சுற்றி நெருப்புப் பந்து உருள
இலவச இணைப்புகள் அதுவாய்
சில இம்சை வந்து பரவ
ஆண் :
யாரங்கே சொல் எந்தன் நெஞ்சின் உள்ளே
சொல்லாமல் சென்றாயே சுவாசம் போலே
பெண் :
ஐக்கியம் ஆனது கொஞ்சம்
அட பைத்தியம் ஆனதும் கொஞ்சம்
சொன்னது சொன்னது கொஞ்சம்
இன்னும் சொல்லிட ஏங்குது நெஞ்சம்
ஆண் :
நீயும் நானும் ஓஹோ
நடக்கும் புதிய காற்று
தெறிக்கும் இசையின் ஊற்று
பெண் :
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
பெண் :
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
ஆண் :
அம்மம் மம்மம் மா என்னுள் என்ன
ஆனந்தம்மாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு
நதியின் கால்களோடு
பெண் :
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
பெண் :
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
ஆண் :
நானா நநன நானா நானான நா நா
Yaarum Thodadha Ondrai - English Lyrics
Female :
Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa
Female :
Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa
Female :
Ammam mammam maa ennul enna
Aanandham dhammaai minnal minna
Thaedi vandhaen oho kavidhai kangalodu
Naadi vandhaen oho nadhiyin kaalgalodu
Nadhiyin kaalgalodu
Female :
Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa
Female :
Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa
Female :
Silu silu nadhi alai vandhu
Ennai chellamaaga thodudhae
Adhu adhu sugam tharavillai
Uyri theeyai theendi vidudhae
Male :
Iravinil pagal ondru varudhae
En ninaivil kanavum vizhudhae
Urangavum vizhikkavum marandhu
En ulagam suzhalugiradhae
Female :
Boomi melae alla endhan paadham
Kaikkettum dhoorathil varna maegam
Male :
Kaagidham kaadhigam ondru
Mella oviyam aanadhu indru
Minmini minmini ondru
Pudhu pournami aanadhu indru
Female :
Enna maayam oho
Manadhai thirandhu vaithaen
Vayadhai pootti vaithaen
Female :
Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa
Female :
Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa
Male :
Pani thuli pant thulikkullae
Naan moozhgi ponadhenna
Paravaiyin siragugal modhi
Naan megam aanadhenna
Female :
Idhayathai idhayathai medhuvaai
Sutri neruppu pandhu urula
Ilavasa inaippugal adhuvaai
Sila imsai vandhu parava
Male :
Yaar angae sol endhan nenjin ullae
Sollaamal sendraayae swaasam polae
Female :
Aikkiyam aanadhu konjam
Ada paithiyam aanadhu konjam
Sonnadhu sonnadhu konjam
Innum sollida yaengudhu nenjam
Male :
Neeyum naanum oho
Nadakkum pudhiya kaatru
Therikkum isaiyin ootru
Female :
Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa
Female :
Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa
Male :
Ammam mammam maa ennul enna
Aanandham dhammaai minnal minna
Thaedi vandhaen oho kavidhai kangalodu
Naadi vandhaen oho nadhiyin kaalgalodu
Nadhiyin kaalgalodu
Female :
Yaarum thodaadha ondrai
Yaedho mudhal murai thodugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa
Female :
Ennul illaadha ondrai
Edhuvo enakkul tharugiradhae
Male :
Nanaa nanana naanaa nanaana naa naa