Tamil Lyrics

Yaarkku Yaar Endru song lyrics

Movie — Ajantha

Singer(s) — Unnikrishnan

Lyricist — Su. Senthilkumar

Music Director — Ilayaraja

Yaarkku Yaar Endru - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வந்தது யார் என் மனதில்
நின்றது யார் என் உயிரில்
ஆஹா தூவானம் தேன் தூவும்
என்ன புது தாகம் சுக ராகம்

ஆண் :
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே
அமுதக் கடலில் சிறு படகு போல்
தினமும் மிதக்கிறேன் மிதக்கிறேன்
இதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க
அழைக்கிறேன் வரவேற்கிறேன் உன்னை
வா வா யாரும் இல்லாத
தீவுக்குள் வாசம் செய்வோம்
போவோமா கைகள் தான் கோர்த்து

ஆண் :
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே

ஆண் :
இமய மலை உயரத்திலே
பறக்கட்டும் நம் காதல் கொடி
ஏறி நின்று மகிழ்ந்த படி
வலம் வரட்டும் பருவக் கொடி

ஆண் :
தினமும் உன்னை ரசித்த படி
என் பொழுது புலருமடி
உனது இதழ் பனி மழையில்
மன மலர்கள் மலருமடி
அன்பின் இழைகள் கொண்டு நான்
உனது சேலை நெய்கிறேன்
எந்தன் நெஞ்சின் தாளத்தை
உனது கொலுசில் கேட்கிறேன்
தூரல் போடும் சாரல் தூவும்
காதல் மேகங்கள் காதல் மேகங்கள்

ஆண் :
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே
அமுதக் கடலில் சிறு படகு போல்
தினமும் மிதக்கிறேன் மிதக்கிறேன்
இதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க
அழைக்கிறேன் வரவேற்கிறேன் உன்னை
வா வா யாரும் இல்லாத
தீவுக்குள் வாசம் செய்வோம்
போவோமா கைகள் தான் கோர்த்து

ஆண் :
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே

ஆண் :
தலையணையாய் நான் கிடப்பேன்
நீ உறங்க மடி கொடுப்பேன்
இமை விலக இனிய இசை
உன் விரலில் இசைத்திடுவேன்

ஆண் :
நகம் கடிக்கும் பொழுதினிலும்
முகம் சுளித்தால் துடி துடிப்பேன்
சிறு துரும்பாய் இமை கவிழ்ந்தால்
மனச் சிறகால் பட படப்பேன்
ஏதோ ஒன்று சொல்லடி
இதோ என்று செய்கிறேன்
விதை ஒன்று போடடி
தோட்டம் ஆக்கிக் காட்டுவேன்
உனக்கும் எனக்கும் அமையும் வாழ்க்கை
யார்க்கும் அமையாது யார்க்கும் அமையாது

ஆண் :
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே
அமுதக் கடலில் சிறு படகு போல்
தினமும் மிதக்கிறேன் மிதக்கிறேன்
இதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க
அழைக்கிறேன் வரவேற்கிறேன் உன்னை
வா வா யாரும் இல்லாத
தீவுக்குள் வாசம் செய்வோம்
போவோமா கைகள் தான் கோர்த்து

ஆண் :
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே

Yaarkku Yaar Endru - English Lyrics

Male :

Vandhadhu yaar en manadhil

Nindradhu yaar en uyiril

Aahaa thoovaanam thaen thoovum

Enna pudhu dhaagam suga raagam

Male :

Yaarkku yaar endru ezhudhi vaitha

O brammaa dhevanae

Enakku ival endru ezhudhi vaitha

En kaadhal arinjanae

Amudha kadalil siru padagu pol

Dhinamum midhakkiren midhakkiren

Idhaya kovilukkul vilakku yaetri vaikka

Azhaikkiren varavaerkkiren unnai

Vaa vaa yaarum illaadha

Theevukkul vaasam seivom

Povomaa kaigal thaan korthu

Male :

Yaarkku yaar endru ezhudhi vaitha

O brammaa dhevanae

Enakku ival endru ezhudhi vaitha

En kaadhal arinjanae

Male :

Imaya malai uyarathilae

Parakkattum nam kaadhal kodi

Yaeri nindru magizhndha padi

Valam varattum paruva kodi

Male :

Dhinamum unnai rasitha padi

En pozhudhu pularumadi

Unadhu idhazh pani mazhaiyil

Mana malargal malarumadi

Anbin izhaigal kondu naan

Unadhu saelai neigiraen

Endhan nenjin thaalathai

Unadhu kolusil ketkiren

Thooral podum saaral thoovum

Kaadhal megangal kaadhal megangal

Male :

Yaarkku yaar endru ezhudhi vaitha

O brammaa dhevanae

Enakku ival endru ezhudhi vaitha

En kaadhal arinjanae

Amudha kadalil siru padagu pol

Dhinamum midhakkiren midhakkiren

Idhaya kovilukkul vilakku yaetri vaikka

Azhaikkiren varavaerkkiren unnai

Vaa vaa yaarum illaadha

Theevukkul vaasam seivom

Povomaa kaigal thaan korthu

Male :

Yaarkku yaar endru ezhudhi vaitha

O brammaa dhevanae

Enakku ival endru ezhudhi vaitha

En kaadhal arinjanae

Male :

Thalaiyanaiyaai naan kidappen

Nee uranga madi koduppen

Imai vilaga iniya isai

Un viralil isaithiduven

Male :

Nagam kadikkum pozhudhinilum

Mugam sulithaal thudi thudippen

Siru thurumbaai imai kavizhndhaal

Mana chiragaal pada padappaen

Yaedho ondru solladi idho endru seigiren

Vidhai ondru podadi thottam aakkik kaattuven

Unakkum enakkum amaiyum vaazhkkai

Yaarkkum amaiyaadhu yaarkkum amaiyaadhu

Male :

Yaarkku yaar endru ezhudhi vaitha

O brammaa dhevanae

Enakku ival endru ezhudhi vaitha

En kaadhal arinjanae

Amudha kadalil siru padagu pol

Dhinamum midhakkiren midhakkiren

Idhaya kovilukkul vilakku yaetri vaikka

Azhaikkiren varavaerkkiren unnai

Vaa vaa yaarum illaadha

Theevukkul vaasam seivom

Povomaa kaigal thaan korthu

Male :

Yaarkku yaar endru ezhudhi vaitha

O brammaa dhevanae

Enakku ival endru ezhudhi vaitha

En kaadhal arinjanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yaarkku Yaar Endru

Which movie does the song Yaarkku Yaar Endru belong to?

The song Yaarkku Yaar Endru is from the movie Ajantha.

Who is the music director of Yaarkku Yaar Endru?

The music for Yaarkku Yaar Endru is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Yaarkku Yaar Endru?

The lyrics for Yaarkku Yaar Endru are penned by Su. Senthilkumar.

Who sang the Yaarkku Yaar Endru song?

Yaarkku Yaar Endru is sung by Unnikrishnan.

Related Songs

Movie — Ajantha

Music Director — Ilayaraja

Movie — Ajantha

Music Director — Ilayaraja

Movie — Ajantha

Music Director — Ilayaraja

Movie — Ajantha

Music Director — Ilayaraja

Movie — Ajantha

Music Director — Ilayaraja

Movie — Ajantha

Music Director — Ilayaraja

Movie — Ajantha

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja