Tamil Lyrics

Pudhu Veedu song lyrics

Movie — Thirupathi

Singer(s) — Tippu, Anuradha Sriram

Lyricist — Perarasu

Music Director — Bharathwaj

Pudhu Veedu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா

ஆண் :
ஆசை படி கட்டலாமா
வீட்ட
வாஸ்து படி வெக்கலாமா

பெண் :
ஹோய் புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா

ஆண் :
ஆசை படி கட்டலாமா
வீட்ட
வாஸ்து படி வெக்கலாமா

பெண் :
கன்னி மூல உன் பேருக்கு
வீர மூல என் பேருக்கு

ஆண் :
ஹையொ ஹையொ வம்பெதுக்கு
மாத்திப்போண்டி நம் பேருக்கு

பெண் :
வாழ மர கொத்துடா
வாசலுல கட்டுடா
வாழுறது எப்படா
பால காச்சு அப்படா

பெண் :
புதுவீடு மாமோய்
புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா

பெண் :
தந்தானே
தனனன் நன்னன் னா
தந்தானே
தனனன் நன்னன் னா

பெண் :
உங்க வீதி மேலவீதி
எங்க வீதி கீழ வீதி
உங்க வீதி மேலவீதி
எங்க வீதி கீழ வீதி
ரெண்டு வீதி சேர்ந்துபுட்டா
வேற வழிதான்

ஆண் :
உங்க ஊரு மாயவரம்
எங்க ஊரு சோழபுரம்
உங்க ஊரு மாயவரம்
எங்க ஊரு சோழபுரம்
ரெண்டு புரம் சேர்ந்துபுட்டா
அந்தபுரம்தான்

பெண் :
நேத்து வர நீ யாருடா
இன்னைக்குத்தான் நான் யாருடா
பூமிக்கு மேலே நீ பாரமா
உனக்கு மேலே நான் பாரமா

பெண் :
கூடிபுட்டா கூடிபுட்டா
மாமா
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா

ஆண் :
அடி சாமத்துல சாமத்துல
வாமா
என்ன வாழவெச்சு வாழவெச்சு
போமா

பெண் :
ஹோய் வாழ மர கொத்துடா
வாசலுல கட்டுடா
வாழுறது எப்படா
பால காச்சு அப்படா

பெண் :
புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா

ஆண் :
ஆசை படி கட்டலாமா
வீட்ட
வாஸ்து படி வெக்கலாமா

குழு :
ஹோய் ஹோய் ஹொயயரரே
ஹோய் ஹோய் ஹொயயரரே

பெண் :
உங்கப்பன் பேரு தங்கமுத்து
அம்மா பேரு ரங்கமுத்து
உங்கப்பன் பேரு தங்கமுத்து
அம்மா பேரு ரங்கமுத்து
ரெண்டு முத்தும் சேர்ந்துபுட்டா
கும்மாங்குத்துடா

ஆண் :
உங்கப்பன் பேரு பிச்சுமணி
அம்மா பேரு ருக்குமணி
உங்கப்பன் பேரு பிச்சுமணி
அம்மா பேரு ருக்குமணி
ரெண்டு மணி சேர்ந்தமணி
நீதான் அடி

பெண் :
உன் பேருக்கு பின்னால
நான்தானடா
ஒட்டிகிட்டா சம்மதமா

ஆண் :
ஊருக்கு முன்னால
நான்தான் அம்மா
கட்டிகிட்டா சந்தோஷமா

பெண் :
கூடிபுட்டா கூடிபுட்டா
மாமா
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா

ஆண் :
அடி சாமத்துல சாமத்துல
வாமா
என்ன வாழவெச்சு வாழவெச்சு போமா

பெண் :
ஹோய் வாழ மர கொத்துடா
வாசலுல கட்டுடா
வாழுறது எப்படா
பால காச்சு அப்படா

பெண் :
புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா

ஆண் :
ஹேய் ஹேய்
ஆசை படி கட்டலாமா
வீட்ட
வாஸ்து படி வெக்கலாமா

பெண் :
கன்னி மூல உன் பேருக்கு
வீர மூல என் பேருக்கு

ஆண் :
ஹையொ ஹையொ வம்பெதுக்கு
மாத்திப்போண்டி நம் பேருக்கு

பெண் :
வாழ மர கொத்துடா
வாசலுல கட்டுடா
வாழுறது எப்படா
பால காச்சு அப்படா

Pudhu Veedu - English Lyrics

Female :

Puthuveedu kattalaama

Maamaa

Asthivaaram podalaama

Male :

Aasa padi kattalaama

Veetta

Vaasthu padi vekkalaama

Female :

Puthuveedu kattalaama

Maamaa

Asthivaaram podalaama

Male :

Aasa padi kattalaama

Veetta

Vaasthu padi vekkalaama

Female :

Kanni moola un perukku

Veera moola en perukku

Male :

Haiyo haiyo vambethukku

Maaththipondi nam perukku

Female :

Vaazha mara koththuda

Vaasalula kattuda

Vaazhurathu eppada

Paala kaachchu appada

Female :

Puthuveedu maamoi

Puthuveedu kattalaama

Maamaa

Asthivaaram podalaama

Female :

Thandhaanae

Thananan nanan naa

Thandhaanae

Thananan nanan naa

Female :

Unga veethi mela veethi

Enga veethi keezha veethi

Aei unga veethi mela veethi

Enga veethi keezha veethi

Rendu veethi sernthuputta

Vera vazhithaan

Male :

Unga ooru maayavaram

Enga ooru sozhapuram

Unga ooru maayavaram

Enga ooru sozhapuram

Rendu puram sernthuputta

Anthapuramthaan

Female :

Nethu vara nee yaaruda

Innikuthaan naan yaaruda

Male :

Bhoomikku mela nee baarama

Unakku mela naan baarama

Female :

Koodiputta koodiputta

Maamaa

Aayiputten aayiputten coma

Male :

Adi saamaththula saamaththula

Vaama

Enna vaazhavechu vaazhavechu poma

Female :

Hoi vaazha mara koththuda

Vaasalula kattuda

Vaazhurathu eppada

Paala kaachchu appada

Female :

Puthuveedu kattalaama

Maamaa

Asthivaaram podalaama

Male :

Aasa padi kattalaama

Veetta

Vaasthu padi vekkalaama

Chorus :

Hoi hoi hoiyararae

Hoi hoi hoiyararae

Female :

Ungappan peru thangamuthu

Amma peru rangamuthu

Ungappan peru thangamuthu

Amma peru rangamuthu

Rendu muthum sernthuputta

Kummanguthuda

Male :

Ungappan peru pichumani

Amma peru rukkumani

Ungappan peru pichumani

Amma peru rukkumani

Rendu mani sernthamani

Neethaan adi

Female :

Un perukku pinnaala

Naan thaanada

Ottikitta sammathama

Male :

Oorukku munnaala

Naanthaan amma

Kattikitta santhoshama

Female :

Koodiputta koodiputta

Maamaa

Aayiputten aayiputten coma

Male :

Adi saamaththula saamaththula

Vaama

Enna vaazhavechu vaazhavechu poma

Female :

Hoi vaazha mara koththuda

Vaasalula kattuda

Vaazhurathu eppada

Paala kaachchu appada

Female :

Puthuveedu kattalaama

Maamaa

Asthivaaram podalaama

Male :

Hey hey

Aasa padi kattalaama

Veetta

Vaasthu padi vekkalaama

Female :

Kanni moola un perukku

Veera moola en perukku

Male :

Haiyo haiyo vambethukku

Maaththipondi nam perukku

Female :

Vaazha mara koththuda

Vaasalula kattuda

Vaazhurathu eppada

Paala kaachchu appada

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pudhu Veedu

Which movie does the song Pudhu Veedu belong to?

The song Pudhu Veedu is from the movie Thirupathi.

Who is the music director of Pudhu Veedu?

The music for Pudhu Veedu is composed by Bharathwaj.

Who wrote the lyrics for Pudhu Veedu?

The lyrics for Pudhu Veedu are penned by Perarasu.

Who sang the Pudhu Veedu song?

Pudhu Veedu is sung by Tippu, Anuradha Sriram.

Related Songs

Movie — Thirupathi

Music Director — Bharathwaj

Movie — Thirupathi

Music Director — Bharathwaj

Movie — Thirupathi

Music Director — Bharathwaj

Movie — Thirupathi

Music Director — Bharathwaj

Movie — Thirupathi

Music Director — Bharathwaj

Movie — Pallikoodam

Music Director — Bharathwaj

Movie — Gemini

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Ayya

Music Director — Bharathwaj