Podu Daa Sakka Podu - தமிழ் பாடல் வரிகள்
போடுடா போடுடா
ஆண் :
என்ன
பெண் :
அட போடுடான்னா
ஆண் :
போடு டீ போடு டீ
பெண் :
போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண் :
போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டா வெக்கக்கேடு
ஹே தூள் கெளப்பு
குழு :
அய்தலக்கா
பெண் :
பட்டைய கெளப்பு
குழு :
அய்தலக்கா
பெண் :
வழி மறிச்சா ஓரம் போன்னு
ஒதுக்கு ஒதுக்கு
ஆண் :
ஹே போடு டீ சக்கப் போடு
பெண் :
ஹான் ஹான் ஹான்
ஆண் :
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண் :
ஹான் ஹான் ஹாஹ
ஆண் :
போடு டீ சக்கப் போடு
பெண் :
ஹான் ஹான்
ஆண் :
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண் :
ராத்திரியில்தான் முழிச்சிருக்கணும்
உச்சியிலதான் எந்திரிக்கணும்
ராத்திரியில்தான்
ஆண் :
முழிச்சிருக்கணும்
பெண் :
உச்சியிலதான்
ஆண் :
எந்திரிக்கணும்
பெண் :
வெச்சா ஒரு ஸ்டெப்பு
பேக் அடிச்சா அது தப்பு
தொட்டா ஒரு ஷாக்கு
இதழ் முத்தம் ஸ்வீட் கேக்கு
ஆண் :
வெச்சா ஒரு ஸ்டெப்பு
பேக் அடிச்சா அது தப்பு
தொட்டா ஒரு ஷாக்கு
இதழ் முத்தம் ஸ்வீட் கேக்கு
பெண் :
ஹா கட்டிப் பிடிச்சா தப்பாடா
இவ ஒத்தி புடிச்சே வெப்பாடா
ஒத்திப் புடிச்சத விட்டிட வேணா
இருவர் :
அய்யய் யய்ய யய்ய யய்ய
ஆண் :
போடு டீ சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
தூள் கெளப்பு
குழு :
அய்தலக்கா
ஆண் :
பட்டைய கெளப்பு
குழு :
அய்தலக்கா
ஆண் :
வழி மறிச்சா ஓரம் போன்னு
ஒதுக்கு ஒதுக்கு
பெண் :
போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண் :
பிச்சி எடுக்குது
உன் நெனப்புதான்
நச்சரிக்குது உன்ன சேர்ந்திருக்கத்தான்
ஆண் :
பிச்சி எடுக்குது
உன் நெனப்பு தான்
நச்சரிக்குது உன்ன சேர்ந்திருக்கத் தான்
பெண் :
நைட்டில் ஒரு ஷிஃப்ட்டு ஹே
பைக்கில் ஒரு லிஃப்ட்டு
நீ தான் என் பார்ட்டி
அப்படி இருந்தாலும் சேஃப்டி
ஆண் :
நைட்டில் ஒரு ஷிஃப்ட்டு
பைக்கில் ஒரு லிஃப்ட்டு
நீ தான் என் பார்ட்டி
அப்படி இருந்தாலும் சேஃப்டி
பெண் :
சுத்துற நேரத்தில் சுத்திக்கலாம்
கட்டிப் புடிச்சு கத்துக்கலாம்
முத்ததில் எத்தனை வித்தை இருக்குது
இருவர் :
அய்யய் யய்ய யய்ய யய்ய
ஆண் :
போடு டீ சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண் :
போடுடா சக்கப் போடு
சக்கப் போடு போடாட்டா வெக்கக்கேடு
ஹே தூள் கெளப்பு
குழு :
அய்தலக்கா
பெண் :
பட்டைய கெளப்பு
குழு :
அய்தலக்கா
பெண் :
வழி மறிச்சா ஓரம் போன்னு
ஒதுக்கு ஒதுக்கு
ஆண் :
ஹே போடு டீ சக்கப் போடு
பெண் :
ஹான் ஹான் ஹான்
ஆண் :
சக்கப் போடு போடாட்டி வெக்கக்கேடு
பெண் :
ஹான் ஹான்
பெண் :
போடுடா
இருவர் :
சக்கப் போடு
பெண் :
ஹான் ஹான் ஹான்
பெண் :
சக்கப் போடு
இருவர் :
போடாட்டி வெக்கக்கேடு
பெண் :
ஹான் ஹான்
Podu Daa Sakka Podu - English Lyrics
Female :
Podu daa podu daa
Male :
Enna
Female :
Ada podu daa ennaa
Male :
Podu dee podu dee
Female :
Podu daa sakka podu
Sakka podu podaatti vekkakaedu
Female :
Podu daa sakka podu
Sakka podu podaatti vekkakaedu
Podu daa sakka podu
Sakka podu podaatti vekkakaedu
Hae dhool kelappu
Chorus :
Aithalakkaa
Female :
Pattaiya kelappu
Chorus :
Aithalakkaa
Female :
Vazhi marichaa oram ponnu
Odhukku odhukku
Male :
Hae podu dee sakka podu
Female :
Haan haan haan
Male :
Sakka podu podaatti vekkakaedu
Female :
Haan haan haan
Male :
Podu dee sakka podu
Female :
Haan haan
Male :
Sakka podu podaatti vekkakaedu
Female :
Raathiriyl thaan muzhichirikkanum
Uchiyila thaan endhirikkanum
Raathiriyl thaan
Male :
Muzhichirikkanum
Female :
Uchiyila thaan
Male :
Endhirikkanum
Female :
Vechaa oru step
Back adichaa adhu thappu
Thottaa oru shock
Idhazh mutham sweet cake
Male :
Vechaa oru step
Back adichaa adhu thappu
Thottaa oru shock
Idhazh mutham sweet cake
Female :
Haan katti pidichaa thappa daa
Iva othi pudichae veppaa daa
Othi pudichadha vittida vaenaa
Both :
Aiyai yaiya yaiya yaiya
Male :
Podu dee sakka podu
Sakka podu podaatti vekkakaedu
Dhool kelappu
Chorus :
Aithalakkaa
Male :
Pattaiya kelappu
Chorus :
Aithalakkaa
Male :
Vazhi marichaa oram ponnu
Odhukku odhukku
Female :
Podu daa sakka podu
Sakka podu podaatti vekkakaedu
Female :
Pichi edukkudhu
Un nenappu thaan
Nacharikkudhu unna serndhirukka thaan
Male :
Pichi edukkudhu
Un nenappu thaan
Nacharikkudhu unna serndhirukka thaan
Female :
Night il oru shift hae
Bike il oru lift
Nee thaan en party apdi irundhaalum safety
Male :
Night il oru shift hae
Bike il oru lift
Nee thaan en party apdi irundhaalum safety
Female :
Suthura naerathil suthikkalaam
Katti pudichu kathukkalaam
Muthathil ethanai vithai irukkudhu
Both :
Aiyai yaiya yaiya yaiya
Male :
Podu dee sakka podu
Sakka podu podaatti vekkakaedu
Female :
Podu daa sakka podu
Sakka podu podaattaa vekkakaedu
Hae dhool kelappu
Chorus :
Aithalakkaa
Female :
Pattaiya kelappu
Chorus :
Aithalakkaa
Female :
Vazhi marichaa oram ponnu
Odhukku odhukku
Male :
Hae podu dee sakka podu
Female :
Haan haan haan
Male :
Sakka podu podaatti vekkakaedu
Female :
Haan haan
Female :
Podu daa
Both :
Sakka podu
Female :
Haan haan haan
Female :
Sakka podu
Both :
Podaatti vekkakaedu
Female :
Haan haan