Enakke Thaaramadi - தமிழ் பாடல் வரிகள்
எனக்கே தாரமடி
உனக்கேன் வீரமடி
உனக்கேன் வீரமடி
சுகம் கொடுத்தாலும் கொடுப்பாய்
ஷாக் அடித்தாலும் அடிப்பாய் அடி
உனக்கேன் வீரமடி அடி அடி
இன்ப சுகம் கொடுத்தாலும் கொடுப்பாய்
ஷாக் அடித்தாலும் அடிப்பாய் அடி
உனக்கேன் வீரமடி
எனக்கே தாரமடி காற்றாடி
எனக்கே தாரமடி எலக்ட்ரிக் காற்றாடி
கர்நாடிக் :
……………….
ஆண் :
எனக்கே தாரமடி காற்றாடி
எனக்கே தாரமடி எலக்ட்ரிக் காற்றாடி
Enakke Thaaramadi - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Enakkae tharamadi
Unakkaen veeramadi
Unakkaen veeramadi
Sugam koduthaalum koduppaai
Shock adithaalum adipaai adi
Unakkaen veeramadi ..adi..adi..
Inba sugam koduthaalum koduppaai
Shock adithaalum adipaai adi
Unakkaen veeramadi ..
Enakkae tharamadi kaatraadi
Enakkae tharamadi electric kaatraadi
Carnatic :
………………….
Male :
Enakkae tharamadi kaatraadi
Enakkae tharamadi electric kaatraadi