Isai Arase - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
இசை அரசே கலாநிதியே
இசை அரசே கலாநிதியே
மெய் இன்பமதே தரும் காதல் ஜோதியே
இசை அரசே கலாநிதியே….
பெண் :
கனிமொழி தினமே
பேசியுன் மனமே
கனிமொழி தினமே
பேசியுன் மனமே
இனிமையும் காணவே
துணை புரிவேனே
இசை அரசே கலாநிதியே
பெண் :
கனிவுடன் உனது ரூபமதே
கனிவுடன் உனது ரூபமதே
என் கண்களில் நடனம் ஆடிடுதே
காவியத் தலைவா விரலது யாழிலே..ஏ
காவியத் தலைவா விரலது யாழிலே
கலந்திடும் காட்சியில் சதா மனது
உலா வருது சுகம் பெறுது………
பெண் :
இசை அரசே கலாநிதியே
மெய் இன்பமதே தரும் காதல் ஜோதியே
இசை அரசே கலாநிதியே….
Isai Arase - English Lyrics
Music Director :
S. Rajeswara Rao
Lyricist :
A. Maruthakasi
Female :
Isai arasae kalanidhiyae
Isai arasae kalanidhiyae
Mei inbamadhae tharum kaadhal jodhiyae
Isai arasae kalanidhiyae
Female :
Kanimozhi dhinamae
Pesiyun manamae
Kanimozhi dhinamae
Pesiyun manamae
Inimaiyum kaanavae
Thunai purivenae
Isai arasae kalanidhiyae
Female :
Kanivudan unadhu roobamadhae
Kanivudan unadhu roobamadhae
En kangalil nadanam aadidudhae
Kaaviya thalaivaa viraladhu yaazhilae ..ae
Kaaviya thalaivaa viraladhu yaazhilae
Kalandhidum kaatchiyil sadhaa manadhu
Ulaa varudhu sugam perudhu
Female :
Isai arasae kalanidhiyae
Mei inbamadhae tharum kaadhal jodhiyae
Isai arasae kalanidhiyae