Vanna Tamizh Sornakili - தமிழ் பாடல் வரிகள்
எம். எல். வசந்தகுமாரி
இசை அமைப்பாளர் :
கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் :
உடுமலை நாராயணகவி
பெண் :
வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி
வாய் திறந்தாள்
வள்ளுவன் சொல் தெள்ளமுதை
மெல்ல மொழிந்தாள்…….
பெண் :
வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி
வாய் திறந்தாள்
வள்ளுவன் சொல் தெள்ளமுதை
மெல்ல மொழிந்தாள்…….
பெண் :
கன்னலடு பாகுமலர்க்
கள்ளை வெறுத்தேன்
கன்னலடு பாகுமலர்க்
கள்ளை வெறுத்தேன்
அவள் கானரசத் தேனையுண்டு
ஞானம் படைத்தேன்
கானரசத் தேனையுண்டு
ஞானம் படைத்தேன்
பெண் :
இன்ப வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி
வாய் திறந்தாள்
வள்ளுவன் சொல் தெள்ளமுதை
மெல்ல மொழிந்தாள்…….
பெண் :
மன்னும் செவிக்குணவு இல்லாதபோது
மன்னும் செவிக்குணவு இல்லாதபோது
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் எனவோதும்
பொன்னெழுத்து ஏடுதனை புவிமீது
மன்னும் செவிக்குணவு இல்லாதபோது
கொண்ட கன்னி எழில் மாறாத கலைமாது
பெண் :
எங்கள் வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி
வாய் திறந்தாள்
வள்ளுவன் சொல் தெள்ளமுதை
மெல்ல மொழிந்தாள்…….
பெண் :
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்
என்றே அமிழ்தினும் இனியதொரு
புகழ்சால் பொன்மொழியை
அமிழ்தினும் இனியதொரு
புகழ்சால் பொன்மொழியை
வழங்கி வற்றாத வளம் பெற்றாள்
பெண் :
எங்கள் வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி
வாய் திறந்தாள்
வள்ளுவன் சொல் தெள்ளமுதை
மெல்ல மொழிந்தாள்…….
Vanna Tamizh Sornakili - English Lyrics
Female :
Vanna tamizh sornakili
Vaai thirandhaal
Valluvan sol thellamudhai
Mella mozhindhaal
Female :
Vanna tamizh sornakili
Vaai thirandhaal
Valluvan sol thellamudhai
Mella mozhindhaal
Female :
Kannaladu paagumalar
Kallai veruthaen
Kannaladu paagumalar
Kallai veruthaen
Aval gaanarasa thaenai undu
Gyaanam padaithen
Gaanarasa thaenai undu
Gyaanam padaithen
Female :
Inba vanna tamizh sornakili
Vaai thirandhaal
Valluvan sol thellamudhai
Mella mozhindhaal
Female :
Mannum sevikkunavu illadhapodhu
Mannum sevikkunavu illadhapodhu
Sirithu vayittrukkum eeyapadum yenavodhum
Ponneluthu yeduthanai puvi meedhu
Ponneluthu yeduthanai puvi meedhu
Konda kanni ezhil maradha kalaimaadhu
Female :
Engal vanna tamizh sornakili
Vaai thirandhaal
Valluvan sol thellamudhai
Mella mozhindhaal
Female :
Kuzhalinidhu yaazhinidhu enbar thammakkal
Mazhalai sol keladhaavar
Endrae amazhdhinum iniyadhoru
Pugalsol pon mozhiyai
Amazhdhinum iniyadhoru
Pugalsol pon mozhiyai
Vazhangi vattardha valam pettraal
Female :
Engal vanna tamizh sornakili
Vaai thirandhaal
Valluvan sol thellamudhai
Mella mozhindhaal