Paadangalai Sollida - தமிழ் பாடல் வரிகள்
ஹே ராதா ம்ம்ம் ராதா….
பெண் :
………………………
ஆண் :
பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
ஆண் :
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா……..
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா ஆ……….
பெண் :
பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
பெண் :
ஒரு ராகம் உருவாகும் உறவாடு
எந்தன் ஆருயிரே………
ஆண் :
பதமாக விளையாட மனம் உண்டு
கண்ணே ராதா கண்ணே ராதா கண்ணே ராதா
பெண் :
அள்ளி அள்ளி கொண்ட இன்பம்
சொல்லிக் கொள்ள வந்ததிங்கே
நெஞ்சம் உன்னிடம் தஞ்சம்
ஆண் :
அங்கும் இங்கும் யாருமில்லை
வெட்கப்பட தேவையில்லை
எண்ணி எண்ணி நான் தருவேன்
பெண் :
பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா……..
ஆண் :
பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
ஆண் :
ஒரு பார்வை இதமாக படும்போது
என்னை நான் மறந்தேன் ஓ……ஓ…..
பெண் :
புதிதாக ஒரு வார்த்தை அது வேண்டும்
கண்ணா வா வா கண்ணா வா வா கண்ணா வா வா
ஆண் :
வண்ண வண்ணக் கோலங்களை
மெல்ல மெல்ல நான் எழுதி கண்டேன்
கண்டதை சொன்னேன்
பெண் :
இன்னும் என்ன சொல்ல வேண்டும்
என்னை அள்ளிக் கொள்ள வேண்டும்
எண்ணி எண்ணி நான் பெறுவேன்……
பெண் :
பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
ஆண் :
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா……..
ஆண் :
பாடங்களை
பெண் :
சொல்லிட வா….
ஆண் :
பார்வையிலே
பெண் :
என்னை அள்ளிட வா
ஆண் :
ஓ ராதா ம்ம்ம் ராதா ஓ ராதா….
Paadangalai Sollida - English Lyrics
Male :
Hae radha mm radha
Female :
…………….
Male :
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Male :
En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa
En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa aa….
Male :
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Female :
Oru raagam uruvaagum uravaadu
Enthan aaruyirae
Male :
Padhamaaga vilaiyaada manam undu
Kannae radha kannae radha kannae radha
Female :
Alli alli konda inbam
Solli kolla vanthathingae
Nenjam unnidam thanjam
Male :
Angum ingum yaarumillai
Vetkkapda thevaiyillai
Enni enni naan tharuvaen
Male :
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Male :
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Female :
Oru paarvai idhamaaga padumpothu
Ennai naan maranthaen oo…oo…
Female :
Pudhithaaga oru vaarththai adhu vendum
Kannaa vaa vaa kannaa vaa vaa kannaa vaa vaa
Male :
Vanna vanna kolangalai
Mella mella naan ezhuthu kandaen
Kandathai sonnaen
Female :
Innum enna solla vendum
Ennai alli kolla vendum
Enni enni naan peruvaen
Male :
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Male :
En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa
Male :
Paadangalai
Female :
Sollida vaa
Male :
Paarvaiyilae
Female :
Ennai allida vaa
Male :
Oo radha mmm radha oo radha….