Kanne Thedi Vanthathu - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே தேடி வந்தது யோகம்
ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம்
இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்……
பெண் :
கண்ணா தேடி வந்தது யோகம்
ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம்
இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்……
பெண் :
மாணிக்க மேனி காணிக்கையாக
மையிட்ட கண்கள் வண்டாட்டம் ஆட
ஆணிப்பொன் ஊஞ்சல் மார்பென்றும் கூட
ஆனந்த தென்றல் தாலாட்டுப் பாட
ஆண் :
லாலாலாலா…….
பெண் :
லலலாலா லலலாலா
ஆண் :
லாலாலாலா…….
பெண் :
லலலாலா லலலாலா
எதை சொல்லி உன்னைப் புகழ்வேன்
தெய்வம் தெய்வமே……
ஆண் :
கண்ணே தேடி வந்தது யோகம்
ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம்
இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்……
ஆண் :
கோடைக்குப் பன்னீர் வாடைக்குப் போர்வை
உன் வண்ணச் செவ்வாய் பொன்வண்ண மேடை
பெண் :
ஆடைக்குள் ஆடும் அழகான சோலை
இன்றோடு நாளை உன் கையில் மாலை
பெண் :
லாலாலாலா…….
ஆண் :
லலலாலா லலலாலா
பெண் :
லாலாலாலா…….
ஆண் :
லலலாலா லலலாலா
இனம் கண்டு கொஞ்சும் உறவு
தெய்வம் தந்தது………
பெண் :
கண்ணா தேடி வந்தது யோகம்
ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம்
இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்……
பெண் :
கோதைக்கு உங்கள் ஆதிக்கம் வேண்டும்
கொஞ்சுங்கள் என்றா நான் சொல்ல வேண்டும்
ஆண் :
பாதிக்கு மேலே பார்த்தேன் கண்ணே
மஞ்சங்கள் எல்லாம் மணமான பின்னே
ஆண் :
லாலாலாலா…….
பெண் :
லலலாலா லலலாலா
ஆண் :
லாலாலாலா…….
பெண் :
லலலாலா லலலாலா
சுகம் உண்டு சொர்க்கம் வரையில்
சொந்தம் சொந்தமே…………
ஆண் :
கண்ணே தேடி வந்தது யோகம்
பெண் :
ஒடி வந்தது மேகம்
ஆண் :
பொங்கும் மங்கலம்
பெண் :
இந்த நாள்
ஆண் :
வாழ்விலே
இருவர் :
நல்ல நாள்……
Kanne Thedi Vanthathu - English Lyrics
Male :
Kannae thedi vanthathu yogam
Odi vanthathu megam pongum mangalam
Intha naal vaazhvilae nalla naal
Female :
Kannaa thedi vanthathu yogam
Odi vanthathu megam pongum mangalam
Intha naal vaazhvilae nalla naal
Female :
Manikka meani kaanikkaiyaaga
Maiyitta kangal vandaattam aada
Aanipon oonjal maarbendrum kooda
Aanantha thendral thaalaattu paada
Male :
Laalaalaalaa…
Female :
Lalalaalaa lalalaalaa
Male :
Laalaalaalaa…
Female :
Lalalaalaa lalalaalaa
Edhai sollo unnai pugazhvaen
Deivam deivamae…
Male :
Kannae thedi vanthathu yogam
Odi vanthathu megam pongum mangalam
Intha naal vaazhvilae nalla naal
Male :
Kodaikku panneer vaadaikku porvai
Un vanna sevvaai ponvanna medai
Female :
Aadaikkul aadum azhagaana cholai
Indrodu naalai un kaiyil maalai
Female :
Laalaalaalaa…
Male :
Lalalaalaa lalalaalaa
Female :
Laalaalaalaa…
Male :
Lalalaalaa lalalaalaa
Inam kandu konjum uravu
Deivam thanthathu
Female :
Kannaa thedi vanthathu yogam
Odi vanthathu megam pongum mangalam
Intha naal vaazhvilae nalla naal
Female :
Kodhaikku ungal aadhikkam vendum
Konjungal endraa naan solla vendum
Male :
Paathikku melae paarthaen kannae
Manjangal ellaam manamaana pinnae
Male :
Laalaalaalaa…
Female :
Lalalaalaa lalalaalaa
Male :
Laalaalaalaa…
Female :
Lalalaalaa lalalaalaa
Sugam undu sorkkam varaiyil
Sontham sonthamae
Male :
Kannae thedi vanthathu yogam
Female :
Odi vanthathu megam
Male :
Pongum mangalam
Female :
Intha naal
Male :
Vaazhvilae
Both :
Nalla naal