Mappillai Vanthan - தமிழ் பாடல் வரிகள்
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியிலே
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியிலே
பெண் :
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா
பொட்டி வண்டியிலே…
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா
பொட்டி வண்டியிலே
பெண் :
புள்ளைய பெத்த அம்மா வந்தா
மொட்ட வண்டியிலே
புள்ளைய பெத்த அம்மா வந்தா
மொட்ட வண்டியிலே
பெண் :
பொண்ண பெத்த அப்பா வந்தான்
ஓட்ட வண்டியிலே…….
பொண்ண பெத்த அப்பா வந்தான்
ஓட்ட வண்டியிலே…….
பெண் :
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியிலே
பெண் :
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா
பொட்டி வண்டியிலே…
பெண் :
காக்கா கடி கடிச்சு கொடுத்த
கம்மர்க்கட்டு முட்டாயி
சோக்கா வாங்கி தின்னுப்புட்டு
விட்டானய்யா கொட்டாவி
பெண் :
காக்கா கடி கடிச்சு கொடுத்த
கம்மர்க்கட்டு முட்டாயி
சோக்கா வாங்கி தின்னுப்புட்டு
விட்டானய்யா கொட்டாவி
பெண் :
ஓட்டாஞ் சல்லிய எடுத்துகிட்டு
ஓடுனாங்க மாருக்கட்டு
ஓட்டாஞ் சல்லிய எடுத்துகிட்டு
ஓடுனாங்க மாருக்கட்டு
ஒராழாக்கு அரிசி வாங்கி
ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு
ஒராழாக்கு அரிசி வாங்கி
ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு
பெண் :
கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு
கும்மாளம்தான் போட்டுக்கிட்டு
கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு
கும்மாளம்தான் போட்டுக்கிட்டு
பெண் :
குழவிக் கல்லு புள்ளைய ஒண்ண
குஷியாக பெத்து கிட்டு
குழவிக் கல்லு புள்ளைய ஒண்ண
குஷியாக பெத்து கிட்டு
பெண் :
ஆராரோ……… நீ யாரோ……….
அருமையான கொழந்தை யாரோ……
ஆராரோ……… நீ யாரோ……….
அருமையான கொழந்தை யாரோ…..
Mappillai Vanthan - English Lyrics
Female :
Mappillai vandhaan mappillai vandhaan
Maattu vandiyile
Mappillai vandhaan mappillai vandhaan
Maattu vandiyile
Female :
Ponnu vandha ponnu vandha
Potti vandiyilae
Ponnu vandha ponnu vandha
Potti vandiyilae
Female :
Pullaiya petha amma vandhaa
Motta vandiyilae
Pullaiya petha amma vandhaa
Motta vandiyilae
Female :
Ponna petha appa vandhaan
Otta vandiyilae
Ponna petha appa vandhaan
Otta vandiyilae
Female :
Mappillai vandhaan mappillai vandhaan
Maattu vandiyile
Female :
Ponnu vandha ponnu vandha
Potti vandiyilae
Female :
Kakka kadi kadichu kodutha
Kammarkattu muttayi
Sokka vanghi thinnuputtu
Vittaanyaa kottavi
Female :
Kakka kadi kadichu kodutha
Kammarkattu muttayi
Sokka vanghi thinnuputtu
Vittaanyaa kottavi
Female :
Ottaanj salliya eduthukkittu
Odunaanga maarukattu
Ottaanj salliya eduthukkittu
Odunaanga maarukattu
Oraazhakku arisi vaanghi
Olaiyil than pottukittu
Oraazhakku arisi vaanghi
Olaiyil than pottukittu
Female :
Kottaanchoru aakkikittu
Kummaalamthaan pottukittu
Kottaanchoru aakkikittu
Kummaalamthaan pottukittu
Female :
Kuzhavi kallu pullaiya onna
Kushiyaaga pethukittu
Kuzhavi kallu pullaiya onna
Kushiyaaga pethukittu
Females :
Aaraaroo ..nee yaaroo
Arumaiyaana kozhandhai yaaroo
Aaraaroo ..nee yaaroo
Arumaiyaana kozhandhai yaaroo