Thanjavur Bommaiyai - தமிழ் பாடல் வரிகள்
தஞ்சாவூர் பொம்மையைப் போல்
தலையாட்டும் குருவிகளா ..ஹே
உங்களுக்குத் தன்மானமே
என்றும் சன்மானமாகும்
இதை மறவாதீர்
தமிழ் நாட்டுப் பறவைகளா….. பறவைகளா…..
ஆண் :
தந்தனத்தானா தந்தனத்தானா
தனதந்தினா தந்தானக் குயிலே
உன் சங்கதி எல்லாம் தெரிஞ்சிக்கத்தான்
வந்தேனே மயிலே….
தந்தனத்தானா தந்தனத்தானா
தனதந்தினா தந்தானக் குயிலே
உன் சங்கதி எல்லாம் தெரிஞ்சிக்கத்தான்
வந்தேனே மயிலே…
ஆண் :
பத்தாவது படிச்ச பொண்ணே
பரீட்சை பாசாச்சா
நீ படிக்காம கோட்டடிச்சு
வருஷம் பாசாச்சா
பத்தாவது படிச்ச பொண்ணே
பரீட்சை பாசாச்சா
நீ படிக்காம கோட்டடிச்சு
வருஷம் பாசாச்சா
ஆண் :
அந்த குத்தாலத்து நீர் வீழ்ச்சி
கொடைக்கானல் சீசனெல்லாம்
சுத்தாமலே சுத்தி வர
ஷோக்கு வந்தாச்சா…….
அந்த குத்தாலத்து நீர் வீழ்ச்சி
கொடைக்கானல் சீசனெல்லாம்
சுத்தாமலே சுத்தி வர
ஷோக்கு வந்தாச்சா…….
ஆண் :
தந்தனத்தானா தந்தனத்தானா
தனதந்தினா தந்தானக் குயிலே
உன் சங்கதி எல்லாம் தெரிஞ்சிக்கத்தான்
வந்தேனே மயிலே…
ஆண் :
பொம்பளைங்க சிரிச்சா
கற்பின் வீரம் போயிடும்
புகையிலையை விரிச்சு விட்டா
காரம் போயிடும்
பொம்பளைங்க சிரிச்சா
கற்பின் வீரம் போயிடும்
புகையிலையை விரிச்சு விட்டா
காரம் போயிடும்
ஆண் :
செம்பவள உதட்டின் மேலே
டேஞ்சர் சாயம் இருப்பதினால்
ஹேய்
செம்பவள உதட்டின் மேலே
டேஞ்சர் சாயம் இருப்பதினால்
சின்னஞ்சிறு மைனரெல்லாம்
தெரிஞ்சுப் பழகணும் ..பழகணும்
ஆண் :
தந்தனத்தானா தந்தனத்தானா
தனதந்தினா தந்தானக் குயிலே
உன் சங்கதி எல்லாம் தெரிஞ்சிக்கத்தான்
வந்தேனே மயிலே…
ஆண் :
பாழும் உலகைப் புரிஞ்சிக்காத
பங்காரு பாப்பா
உன் பர்சனால்டிக் கேத்ததுதான்
பைஜாமா ஜிப்பா
பாழும் உலகைப் புரிஞ்சிக்காத
பங்காரு பாப்பா
உன் பர்சனால்டிக் கேத்ததுதான்
பைஜாமா ஜிப்பா
ஆண் :
காலம் போற தினுசைப் பாத்து
கவனமாகக் கற்பைக் காத்து
ஆளைக் கண்டு மயங்கிடாமே
போகணும் ரப்பா….
இந்த காலம் போற தினுசைப் பாத்து
கவனமாகக் கற்பைக் காத்து
ஆளைக் கண்டு மயங்கிடாமே
போகணும் ரப்பா….ரப்பா….
ஆண் :
தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தனதந்தினா தந்தானக் குயிலே
உன் சங்கதி எல்லாம் தெரிஞ்சிக்கத்தான்
வந்தேனே மயிலே…
Thanjavur Bommaiyai - English Lyrics
Male :
Thanjavur bommaiyai pol
Thalaiyattum kuruvigala …haei
Ungalukku thanmanamae
Endrum sannamaagum
Idhai maravadhir
Thamizh naattu paravaigala.. paravaigala
Male :
Thandhanathaana
Thandhanathaana thanthandhina thandhaana kuyilae
Un sangadhi ellaam therinjikka than
Vandhenae mayilae
Thandhanathaana thanthandhina thandhaana kuyilae
Un sangadhi ellaam therinjikka than
Vandhenae mayilae
Male :
Pathaavadhu padicha ponnae
Paritchai paasachaa
Nee padikkaama kottadicha
Varusham paasachaa
Pathaavadhu padicha ponnae
Paritchai paasachaa
Nee padikkaama kottadicha
Varusham paasachaa
Male :
Andha kuthaalathu neeru veezhchi
Kodaikaanal season ellaam
Suthaamale suthi vara
Shokku vandhaacha
Andha kuthaalathu neeru veezhchi
Kodaikaanal season ellaam
Suthaamale suthi vara
Shokku vandhaacha
Male :
Thandhanathaana thanthandhina thandhaana kuyilae
Un sangadhi ellaam therinjikka than
Vandhenae mayilae
Male :
Pombalaingha sirichaa
Karppin veeram poyidum
Pugaiyilaiyai virichu vittaa
Kaaram poyidum
Pombalaingha sirichaa
Karppin veeram poyidum
Pugaiyilaiyai virichu vittaa
Kaaram poyidum
Male :
Sembavala udhattin melae
Danger saayam iruppadhinaal
Haeiyaa
Sembavala udhattin melae
Danger saayam iruppadhinaal
Chinnanchiru mainarellaam
Therinju palaganum….palaganum
Male :
Thandhanathaana thanthandhina thandhaana kuyilae
Un sangadhi ellaam therinjikka than
Vandhenae mayilae
Male :
Paazhum ulagai purinjikkadha
Bangaru pappa
Un personalitykku yethathu than
Paijaama jippa
Paazhum ulagai purinjikkadha
Bangaru pappa
Un personalitykku yethathu than
Paijaama jippa
Male :
Kaalam pora dhinsai paathu
Kavanamaaga karppai kaathu
Aalai kandu mayangidaama
Poganum rougha
Indha kaalam pora dhinsai paathu
Kavanamaaga karppai kaathu
Aalai kandu mayangidaama
Poganum rougha…..roughaa
Male :
Thandhanathaana
Thandhanathaana thanthandhina thandhaana kuyilae
Un sangadhi ellaam therinjikka than
Vandhenae mayilae