Tamil Lyrics

Kannathile Vizhum song lyrics

Kannathile Vizhum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கன்னத்திலே விழும் பள்ளத்திலே
அதிர்ஷ்டம் காணுதென்று
காணாத கனவெல்லாம்
நான்காம் சாமத்திலே நானும் கண்டு

ஆண் :
உன் வண்ணத்தையே ரவிவர்மாவைப் போல்
வரைய ஆசை கொண்டு
வந்து நின்றேன் சந்திர வதனம் கண்டேன்
உன்னை வாழ்த்தி நின்றேன் … கண்ணே…..

ஆண் :
வெள்ளி அன்னமே வாராயோ
இந்த வேடிக்கையை நீ பாராயோ……பாராயோ
வெள்ளி அன்னமே வாராயோ
இந்த வேடிக்கையை நீ பாராயோ……பாராயோ

ஆண் :
துள்ளி விளையாடும் புள்ளிமான்..கண்ணே
துள்ளி விளையாடும் புள்ளிமான்
கண்ட சொப்பனம் பலித்தது கேளாயோ
துள்ளி விளையாடும் புள்ளிமான்
வில்லை ஏந்தாத வேடுவன் காதல்
விஷயம் பலித்தது பாராயோ….
வில்லை ஏந்தாத வேடுவன் காதல்
விஷயம் பலித்தது பாராயோ….பாராயோ…

ஆண் :
வெள்ளி அன்னமே வாராயோ
இந்த வேடிக்கையை நீ பாராயோ……பாராயோ

ஆண் :
ஆத்திரப்படும் நேத்திரங்கள்
சதி செய்தாலும் இனி முடியாது அசைக்க முடியாது
ஆத்திரப்படும் நேத்திரங்கள்
சதி செய்தாலும் இனி முடியாது அசைக்க முடியாது
அன்பின் வலையிலே சிக்கியதால்
இனி யாருக்குமே இது படியாது
அன்பின் வலையிலே சிக்கியதால்
இனி யாருக்குமே இது படியாது
என்றும் படியாது

ஆண் :
வெள்ளி அன்னமே வாராயோ
இந்த வேடிக்கையை நீ பாராயோ……பாராயோ

ஆண் :
சாத்திரம் ஜோசியம் பாராமல்
சேர்ந்த ஜதைக்கு இணையேதும் கிடையாது
நிகர் கிடையாது
இந்த சதிபதியின் வாழ்வு சரியா தப்பா
சரியா தப்பா
இந்த சதிபதியின் வாழ்வு சரியா தப்பா
சரியா தப்பா
புரியாதவர்க்கு புத்தி சொல்லவே வாராயோ
இதை புரியாதவர்க்கு புத்தி சொல்லவே வாராயோ..

ஆண் :
வெள்ளி அன்னமே வாராயோ
இந்த வேடிக்கையை நீ பாராயோ……பாராயோ

Kannathile Vizhum - English Lyrics

Male :

Kannathilae vizhum palalthilae

Adhirstam kaanuthendru

Kaandha kanavellaam

Naankaam saamathilae naanum kandu

Male :

Un vannathaiyae ravi varmaavai pol

Varaiya aasai kondu

Vandhu nindren chandhira vadhanam kanden

Unnai vaazhthi nindren..kannae

Male :

Velli annamae vaaraaiyo

Indha vedikkaiyai nee paaraaiyoo

Paaraaiyoo

Velli annamae vaaraaiyo

Indha vedikkaiyai nee paaraaiyoo

Paaraaiyoo

Male :

Thulli vilaiyaadum pullimaan …kannae

Thulli vilaiyaadum pullimaan

Kanda soppanam palithathu kelaaiyoo

Thulli vilaiyaadum pullimaan

Kanda soppanam palithathu kelaaiyoo

Villai yendhaadha vedavan kaadhal

Vishayam palithathu paaraaiyoo

Villai yendhaadha vedavan kaadhal

Vishayam palithathu paaraaiyoo

Paaraaiyoo

Male :

Velli annamae vaaraaiyo

Indha vedikkaiyai nee paaraaiyoo

Paaraaiyoo

Male :

Aathirapadum naethirangal

Sathi seidhaalum ini mudiyathu

Asaikka mudiyathu

Aathirapadum naethirangal

Sathi seidhaalum ini mudiyathu

Asaikka mudiyathu

Anbin valaiyilae sikkiyadhaal

Ini yaarukkumae idhu padiyaadhu

Endrum padiyaadhu

Anbin valaiyilae sikkiyadhaal

Ini yaarukkumae idhu padiyaadhu

Endrum padiyaadhu

Male :

Velli annamae vaaraaiyo

Indha vedikkaiyai nee paaraaiyoo

Paaraaiyoo

Male :

Saathiram joshiyam paaramal

Serndha jadhaikku inaiyaedhum kidaiyaadhu

Nigar kidaiyaadhu

Indha sathipathiyin vaazhvu sariyaa thappa

Sariyaa thappa

Indha sathipathiyin vaazhvu sariyaa thappa

Sariyaa thappa

Puriyadhavarkku puthi sollavae vaaraiyoo

Idhai puriyadhavarkku puthi sollavae vaaraiyoo

Male :

Velli annamae vaaraaiyo

Indha vedikkaiyai nee paaraaiyoo

Paaraaiyoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannathile Vizhum

Which movie does the song Kannathile Vizhum belong to?

The song Kannathile Vizhum is from the movie Kaveriyin Kanavan.

Who is the music director of Kannathile Vizhum?

The music for Kannathile Vizhum is composed by Unknown.

Who wrote the lyrics for Kannathile Vizhum?

The lyrics for Kannathile Vizhum are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Kannathile Vizhum song?

Kannathile Vizhum is sung by Trichy Loganathan.

Related Songs