Ninaithal Nee - தமிழ் பாடல் வரிகள்
நினைத்தால் நீ வர வேண்டும்
நினைவே ஆசையை தூண்டும்
உனக்காக நானே ஏங்கினேன் ஓ…
பெண் :
பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
ஆண் :
பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
பெண் :
மாலை மயங்கிய பொழுதினில்
சோலை மரங்களின் நிழல்களில்
கிளிக் கூட்டம் போலே கலந்தால் என்ன
ஆண் :
தோகை மணி இதழ் திறந்தது
தாழை மடல் என விரிந்தது
எனக்காகத் தேனை கொடுத்தால் என்ன
பெண் :
என் பூ மேனி உன் கையில் போராடுமோ
என் பூ மேனி உன் கையில் போராடுமோ
ஆண் :
பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
பெண் :
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
பெண் :
ஆஹா ஹா…
ஆண் :
லலல லலலா லலல லலலா
பெண் :
ஓஹோ ஹோ…
ஆண் :
லலல லலலா லலல லலலா
பெண் :
ராராரா ராராரா ரா…
ஆண் :
லாலால லாலால ராரார ராரா ரரா…
ஆண் :
வானம் கடலுடன் கலக்குது
பாயும் அலைகளும் குதிக்குது
அடங்காத ஆசை உண்டானதோ
பெண் :
நாணம் கரைகளில் நடமிட
காற்றும் சுரங்களை படித்திட
கேட்டாயோ காதல் சங்கீதமோ
ஆண் :
நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ
நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ
பெண் :
பால் வைத்த கிண்ணம்
கை பட்டுப் பட்டு மின்னும்
ஆண் :
இனி போகப் போக பார்க்கலாம்
மன்னன் கை வண்ணம்
இருவர் :
லா லால லாலா லல லாலா லாலா லாலா
லல லால லால லால லா லாலா லாலா லா…
Ninaithal Nee - English Lyrics
Female :
Ninaithaal nee vara vendum
Ninaivae aasaiyai thoondum
Unakkaaga naanae yaenginaen oo…
Female :
Paal vaithai kinnam
Kai pattu pattu minnum
Ini poga poga paarkkalaam
Mannan kai vannam
Male :
Paal vaithai kinnam
Kai pattu pattu minnum
Ini poga poga paarkkalaam
Mannan kai vannam
Female :
Maalai mayangiya pozhudhinil
Solai marangalin nizhalgalil
Kili koottam polae kalandhaal enna
Male :
Thogai mani idhazh thirandhadhu
Thaazhai madal ena virindhadhu
Enakkaaga thaenai koduthaal enna
Female :
En poo maeni un kaiyil poraadumo
En poo maeni un kaiyil poraadumo
Male :
Paal vaithai kinnam
Kai pattu pattu minnum
Female :
Ini poga poga paarkkalaam
Mannan kai vannam
Female :
Aahaa haa…
Male :
Lalala lalalaa lalala lalalaa
Female :
Oho ho…
Male :
Lalala lalalaa lalala lalalaa
Female :
Raaraaraa raaraaraa raa…
Male :
Laalaala laalaala raaraara raaraa raraa…
Male :
Vaanam kadaludan kalakkudhu
Paayum alaigalum kudhikkudhu
Adangaadha aasai undaanadho
Female :
Naanam karaigalil nadamida
Kaatrum surangalai padithida
Kaettaayo kaadhal sangeethamo
Male :
Nam sandhosham theeraadha sallaabamo
Nam sandhosham theeraadha sallaabamo
Female :
Paal vaithai kinnam
Kai pattu pattu minnum
Male :
Ini poga poga paarkkalaam
Mannan kai vannam
Both :
Laa laala laalaa lala laalaa laalaa laalaa
Lala laala laala laala laa laalaa laalaa laa…