Amma Nee - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
ஆண் :
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
ஆண் :
காலைப் பொழுதானதும் என்றென்றும்
காதில் நான் கேட்கும் பூபாளம் நீயே
பெண் :
வீட்டில் விளைக்கேற்றியே தெய்வத்தை
வேண்டும் என் நெஞ்சின் ஆதாரம் நீயே
ஆண் :
இன்னும் சிறு பிள்ளை நீ
எங்கள் கொடி முல்லை நீ
பெண் :
நாங்கள் கொண்டாடத்தான்
அம்பாள் அவதாரம் நீ
ஆண் :
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
பெண் :
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
ஆண் :
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
ஆண் :
ஏழை நானல்லவோ அன்பைத் தான்
கோடிப் பொன்னாகக் கொடுத்தேனே கண்ணே
பெண் :
வாழைக் கன்றல்லவோ ஏனம்மா
வேறு செல்வங்கள் நீ வந்த பின்னே
ஆண் :
சீதை நீயல்லவோ
ஜனகன் நானல்லவோ
பெண் :
ராமன் யார் தானம்மா
காலம் கை காட்டுமா
ஆண் :
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
பெண் :
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
அம்மா நீ வாழ்க ஆயிரம் காலம்
உன்னால் நான் வாழ்கிறேன்
ஆண் :
மீண்டும் தாலாட்டவோ ஆரோ ஆராரிரோ
Amma Nee - English Lyrics
Male :
Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Meendum thaalaattavo aaro aaraariro
Male :
Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Meendum thaalaattavo aaro aaraariro
Male :
Kaalai pozhudhaanadhum endrendrum
Kaadhil naan ketkum boopaalam neeyae
Female :
Veettil vilakkaetriyae dheivathai
Vendum en nenjin aadhaaram neeyae
Male :
Innum siru pillai nee
Engal kodi mullai nee
Female :
Naangal kondaada thaan
Ambaal avadhaaram nee
Male :
Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Female :
Meendum thaalaattavo aaro aaraariro
Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Male :
Meendum thaalaattavo aaro aaraariro
Male :
Ezhai naanallavo anbai thaan
Kodi ponnaaga koduthaenae kannae
Female :
Vaazhai kandrallavo yaen ammaa
Vaeru selvangal nee vandha pinnae
Male :
Seethai neeyallavo
Janagan naanallavo
Female :
Raaman yaar thaanammaa
Kaalam kai kaattumaa
Male :
Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Female :
Meendum thaalaattavo aaro aaraariro
Ammaa nee vaazhga aayiram kaalam
Unnaal naan vaazhgiren
Male :
Meendum thaalaattavo aaro aaraariro