Aadiyile Saami - தமிழ் பாடல் வரிகள்
காட்டேரி சுடலை முத்து
குழு :
ஏ ஹேய்
பெண் :
கருப்பண்ணன் முனியாண்டி
குழு :
ஏ ஹேய்
பெண் :
காட்டு வழிகள்தான் நமக்குக்
கவலை இல்லா வழிகளடா……
குழு :
ஹேய்..
பெண் :
ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு :
ஆஹா…..
பெண் :
ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
குழு :
ஆஹா….
பெண் :
ஆசைகளை சாமிக்குச் சொல்வாராம்
குழு :
ஆஹா…
பெண் :
போறப்பக்கம் சாமியும் வருவாராம்
குழு :
தானதந்தான தந்தன தான தந்தன
ஹேய்….ஹேய்….ஹேய்….
பெண் :
அவரவர் பூஜையும் அவருக்கு புரியுது
சிலருக்கு புரியலை நடத்து நடத்து ஜோரா
குழு :
ஹேய்..
பெண் :
ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு :
ஆஹா…..
பெண் :
ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
பெண் :
இவ இடையும் உடையும் சரிய
இவ அழகு வெளியே தெரிய
இவ குதிச்சு குதிச்சு மண்ணை மிதிக்க வந்தாளே
இட்ட கொண்டை பாரு மண்டை பாரு கண்ணாலே….
பெண் :
இவ இடையும் உடையும் சரிய
இவ அழகு வெளியே தெரிய
இவ குதிச்சு குதிச்சு மண்ணை மிதிக்க வந்தாளே
இட்ட கொண்டை பாரு மண்டை பாரு கண்ணாலே….
குழு :
அங்கே நிக்கிற இங்கே நிக்கிறே
எங்கே நிக்கிற பொன்னம்மா
ஒன் சங்கதியிலே என்ன வந்தது
கொஞ்சம் சொல்லடி சின்னம்மா
குழு :
ஹேய்…
பெண் :
ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு :
ஆஹா…..
பெண் :
ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
குழு :
ஆஹா….
பெண் :
ஆசைகளை சாமிக்குச் சொல்வாராம்
குழு :
ஆஹா…
பெண் :
போறப்பக்கம் சாமியும் வருவாராம்
குழு :
தானதந்தான தந்தன தான தந்தன
ஹேய்….ஹேய்….ஹேய்….
பெண் :
அவரவர் பூஜையும் அவருக்கு புரியுது
சிலருக்கு புரியலை நடத்து நடத்து ஜோரா
குழு :
ஹேய்…
பெண் :
ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு :
ஆஹா…..
பெண் :
ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
குழு :
……………………….
பெண் :
இவ அதுக்கும் இதுக்கும் சிறிசு
தினம் சிரிச்சுப் பழகப் புதுசு
இனி அலுக்கி குலுக்கி மினிக்கி நடக்க வந்தாளே
அங்கம் எங்கும் நல்லாப் பாரு கண்ணாலே…..
பெண் :
இவ அதுக்கும் இதுக்கும் சிறிசு
தினம் சிரிச்சுப் பழகப் புதுசு
இனி அலுக்கி குலுக்கி மினிக்கி நடக்க வந்தாளே
அங்கம் எங்கும் நல்லாப் பாரு கண்ணாலே…..
குழு :
அங்கே நிக்கிற இங்கே நிக்கிறே
எங்கே நிக்கிற பொன்னம்மா
ஒன் சங்கதியிலே என்ன வந்தது
கொஞ்சம் சொல்லடி சின்னம்மா
குழு :
ஹேய்…..
பெண் :
ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு :
ஆஹா…..
பெண் :
ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
குழு :
ஆஹா….
பெண் :
ஆசைகளை சாமிக்குச் சொல்வாராம்
குழு :
ஆஹா….
பெண் :
போறப்பக்கம் சாமியும் வருவாராம்
குழு :
தானதந்தான தந்தன தான தந்தன
ஹேய்….ஹேய்….ஹேய்….
பெண் :
அவரவர் பூஜையும் அவருக்கு புரியுது
சிலருக்கு புரியலை நடத்து நடத்து ஜோரா
பெண் :
ஆடியிலே சாமித் திருநாளாம்
குழு :
ஆஹா…..
பெண் :
ஆடு வெட்டி பூஜைகளிடுவாராம்
Aadiyile Saami - English Lyrics
Female :
Kaattaeri sudalai muththu
Chorus :
Yae haei
Female :
Karuppannan muniyaandi
Chorus :
Yae haei
Female :
Kaattu vazhigalthaan namakku
Kavalai illaa vazhaigaladaa
Chorus :
Haei
Female :
Aadiyilae saami thirunaalaam
Chorus :
Aahaa
Female :
Aadu vetti poojaigaliduvaaraam
Chorus :
Aahaa
Female :
Aasaigalai saamikku solvaaraam
Chorus :
Aahaa
Female :
Porapakkam saamiyum varuvaaraam
Chorus :
Thaanathanthaana thanthana thaana thanthana
Haei….haei…..haei…..
Female :
Avaravar poojaiyum arvarukku puriyuthu
Silarukku puriyalai nadaththu nadaththu jora
Chorus :
Haei
Female :
Aadiyilae saami thirunaalaam
Chorus :
Aahaa
Female :
Aadu vetti poojaigaliduvaaraam
Female :
Iva idaiyum udaiyum dariya
Iva azhagu veliyae theriya
Iva kuthichchu kuthichchu mannai mithikka vanthaalae
Itta kondai paaru mandai paaru kannaalae
Female :
Iva idaiyum udaiyum dariya
Iva azhagu veliyae theriya
Iva kuthichchu kuthichchu mannai mithikka vanthaalae
Itta kondai paaru mandai paaru kannaalae
Chorus :
Angae nikkira ingae nikkirae
Engae nikkira ponnammaa
On sangathiyilae enna vanthathu
Konjam solladi chinnammaa
Chorus :
Haei
Female :
Aadiyilae saami thirunaalaam
Chorus :
Aahaa
Female :
Aadu vetti poojaigaliduvaaraam
Chorus :
Aahaa
Female :
Aasaigalai saamikku solvaaraam
Chorus :
Aahaa
Female :
Porapakkam saamiyum varuvaaraam
Chorus :
Thaanathanthaana thanthana thaana thanthana
Haei….haei….haei….
Female :
Avaravar poojaiyum avarukku puriyuthu
Silarukku puriyalai nadaththu nadaththu jora
Chorus :
Haei
Female :
Aadiyilae saami thirunaalaam
Chorus :
Aahaa
Female :
Aadu vetti poojaigaliduvaaraam
Chorus :
…………………
Female :
Iva athukkum idhukkum sirisu
Dhinam sirichchu pazhaga pudhusu
Ini alukki kulukki minikki nadakka vanthaalae
Angam engum nallaa paaru kannaalae
Female :
Iva athukkum idhukkum sirisu
Dhinam sirichchu pazhaga pudhusu
Ini alukki kulukki minikki nadakka vanthaalae
Angam engum nallaa paaru kannaalae
Chorus :
Angae nikkira ingae nikkirae
Engae nikkira ponnammaa
On sangathiyilae enna vanthathu
Konjam solladi chinnammaa
Chorus :
Haei
Female :
Aadiyilae saami thirunaalaam
Chorus :
Aahaa
Female :
Aadu vetti poojaigaliduvaaraam
Chorus :
Aahaa
Female :
Aasaigalai saamikku solvaaraam
Chorus :
Aahaa
Female :
Porapakkam saamiyum varuvaaraam
Chorus :
Thaanathanthaana thanthana thaana thanthana
Haei….haei….haei….
Female :
Avaravar poojaiyum arvarukku puriyuthu
Silarukku puriyalai nadaththu nadaththu jora
Female :
Aadiyilae saami thirunaalaam
Chorus :
Aahaa
Female :
Aadu vetti poojaigaliduvaaraam