Kadhal Aasai Bothai Oottum - தமிழ் பாடல் வரிகள்
எஸ். பி. சைலஜா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
காதல் ஆசை போதையூட்டும் காதல்
காதல் ஆசை போதையூட்டும் காதல்
எங்கே இன்பம் சொல்லவோ
அது திராட்சை ரசத்திலே
பெண்ணே சொர்க்கம் அல்லவோ
இந்த வாழ்க்கை சுகத்திலே அனுபவி……..
பெண் :
காதல் ஆசை போதையூட்டும் காதல்
குழு :
………………………..
பெண் :
இனிய பாடல் உண்டு கையிலே
நான் பாடிடும் வானம்பாடி
இரவு நேரம் அந்த மார்பிலே
நான் ஆடுவேன் உன்னைத் தேடி
பெண் :
கண்ணோட்டமா வெள்ளோட்டமா
பள்ளிப்பாடம் வேண்டுமா
அதை இங்கே பாருங்கள்
பாவை மேனி மோகமா
சுவை இங்கே காணுங்கள் அனுபவி…….
பெண் :
காதல் ஆசை போதையூட்டும் காதல்…
குழு :
………………………..
பெண் :
அழகு மீட்டும் இந்த ராகமே
நீ கேட்கலாம் கேள்வி இல்லை
அடிமைபோல என்னை எண்ணலாம்
நீ பார்க்கலாம் வேலி இல்லை
பெண் :
சம்சாரமா சன்யாசமா
முத்து தோட்டம் மோகனம்
அது முன்னால் வந்தாட
முள்ளில்லாத பூங்கொடி
அது கண்ணால் பந்தாட அனுபவி….
பெண் :
காதல் ஆசை போதையூட்டும் காதல்…
காதல் ஆசை போதையூட்டும் காதல்…
Kadhal Aasai Bothai Oottum - English Lyrics
Female :
Kadhal aasai bodhaiyoottum kadhal
Kadhal aasai bodhaiyoottum kadhal
Engae inbam sollavo
Adhu thiraatchai rasaththilae
Pennae sorkkam allavo
Intha vaazhkkai sugaththilae anupavi
Female :
Kadhal aasai bodhaiyoottum kadhal
Chorus :
……………….
Female :
Iniya paadal undu kaiyilae
Naan paadidum vaanampaadi
Iravu neram antha maarbilae
Naan aaduvaen unnai thaedi
Female :
Kannottamaa vellottamaa
Pallippaadam vendumaa
Adhai ingae paarungal
Paavai maeni mogamaa
Suvai ingae kaanungal anupavi….
Female :
Kadhal aasai bodhaiyoottum kadhal
Chorus :
……………….
Female :
Azhagu meetum intha ragamae
Nee ketkalaam kelvi illai
Adimaipola ennai ennalaam
Nee paarkkalaam veli illai
Female :
Samsaaramaa sanyaasamaa
Muththu thottam moganam
Adhu munnaal vanthaada
Mullilaatha poongodi
Adhu kannaal panthaada anupavi
Female :
Kadhal aasai bodhaiyoottum kadhal….
Kadhal aasai bodhaiyoottum kadhal….