Kuppai Thotti Kuppai Thotti - தமிழ் பாடல் வரிகள்
குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சொன்னாய்
பெண் :
வான்னா பீ ஸ்டார்ட்டிங் சம்திங்
டெல் மீ ஐம் நாட் ட்ரீமிங்
இஸ் இட் ஸ்கேரி ப்ரிட்டி யங் திங்
ஆண் :
ஆயிரம் பொண்ணுங்க க்யுவில் நின்னாங்க
பேபீ பேபீ யு ஆ லக்கி
ஆண் :
குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா
ஆண் :
ஏ.ஆர்.ரஹமான் ட்யுன் ஒன்ன
திருடி பாட்டா படிச்சேன்
பெண் :
ஆஸ்கார் விருத கிஸ் ஒன்னு
கொடுத்து உன்ன நான் புடிச்சேன்
ஆண் :
அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில்
பெண் :
பினங்கு தோற்றிழந்தேன் உனது புன்முறுவலில்
ஆண் :
எங்கேயும் போய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன்
ஆண் :
குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா
பெண் :
உன்னை பார்க்கும் போது
காதோரம் யாரு கிட்டார் வாசிச்சா
ஆண் :
வாலி வைரமுத்து உன் போல
யாரு கவிதை யோசிச்சா
பெண் :
ஆ….மோகம் எங்கும் கோகயா பொழில்
ஆண் :
ஆ… முகமும் இங்கே மோகன எழில்
பெண் :
பிளாக் போர்டில் சாக்பீசா
நான்தான் உன்ன கிறுக்குற பீசு
ஆண் :
குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா
பெண் :
டேஞ்சரஸ் பேபி பி மைன்
ஆண் :
டெல் மீ ஐ ஆம் நாட் ட்ரீமிங்
பெண் :
ஜஸ்ட் அ லிட்டில் பிட் ஆப் யூ
பெண் :
வேறெந்த பெண்ணும் உன் பக்கம் சேப்பதில்லை
அதை அதை ஐ லவ் இட்
பெண் :
குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சென்னாய்….
Kuppai Thotti Kuppai Thotti - English Lyrics
Female :
Kuppai thotti kuppai thotti aanaai
En achcham madam naanam kotta sonnaai
Female :
Wanna be starting something
Tell me im not dreaming
Is it scary pretty young think
Male :
Aayiram ponnunga queue-vil ninnaanga
Baby baby you are lucky
Male
: Kuppai thotti kuppai thotti naanaa
Un muththangalai moththam alluvenaa
Male :
Ar rahman tune onna thirudi
Paattaa padichchen
Female :
Oscar virutha kiss onnu koduththu
Unna naan pudichen
Male :
Anangu uttruzhantraen inangidum paruvalil
Female :
Pinangu thottrizhanthaen unathu punmuruvalil
Male :
Engaeyum poyidaatha vilambaram mudinjaa thirumba varaen
Male :
Kuppai thotti kuppai thotti naanaa
Un muththangalai moththam alluvenaa
Female :
Unnai parkkumpothu
Kaadhoram yaaru guitar vaasichchaa
Male :
Vaali vairamuththu un pola yaaru
Kavithai yosichchaa
Female :
Aa…..maagam engum kokayaa pozhil
Male :
Aa…..mogamum ingae mogana ezhil
Female :
Black board-il chalkpiece-u
Male :
Kuppai thotti kuppai thotti naanaa
Un muththangalai moththam alluvenaa
Female :
Dangerous baby be mine
Male :
Tell me im not dreaming
Female :
Just a little bit of you
Female :
Verentha pennum un pakkam seppathillai
Adhai athai i love it
Female :
Kuppai thotti kuppai thotti aanaai
En achcham madam naanam kotta sonnaai