Verichu Verichu - தமிழ் பாடல் வரிகள்
இதயம் அது இடப்புறம் இல்ல
அது நகர்ந்து கொண்டு வலப்புறம் செல்ல
எனக்குள் என்ன நடந்தது மெல்ல
உனக்கு மட்டுமே தெரியுமே புள்ள
ஆண் :
வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது
சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது
கரந்த பாலு போல
நொரைச்சேன் காதலாலா
ஆண் :
சுழண்டு சுழண்டு நீ ஓடுற போது
ஒழண்டு ஒழண்டு நீ தேடுற போது
பருத்தி பஞ்சு போல
அட பறக்கும் நெஞ்சு மேல
ஆண் :
உண்டிவில்லு கல்லென மாத்தி
சுண்டிவிட்டு செல்லுற ஆத்தி
அரிசி பான எறும்பு போல
நீ தின்னடி என்ன
ஆண் :
வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது
சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது
கரந்த பாலு போல
நொரைச்சேன் காதலாலா
குழு :
……………
பெண் :
சுண்ணாம்பில் பல் தேச்சி
நாக்கு சிவந்தேனே
ஆண் : மம்பட்டியால நான்
மீசை செரச்சேனே
பெண் :
கொப்புரானே இப்பத்தானே
சக்கரைப் பந்தலில்
பூண்டுடன் இஞ்சியும் சேர்த்தேனே
ஆண் :
வீட்டின் உள்ளே பட்டம் விட்டேனே
சட்டை மேல பனியன போட்டேனே
பெண் :
கலகம் மூட்டிய கள்ளனே உன்னால்
திலகம் நீட்டிய திலகனே உன்னால்
கிறங்கி போகுறேனே
ஹ கிறுக்கி ஆகுறேனே
குழு :
……………..
பெண் :
உன்னோட பந்தக்கால்
நாணாய் இருப்பேனே
உன்னோட சொந்தத்தில்
என்ன கரைப்பேனே
பெண் :
கொண்டக்குள்ள பின்னல் போல
அன்புல உன்னையும்
நெஞ்சுல பின்னியும் வைப்பேனே
ஆண் :
நம் போல் ஜோடி இங்கே யாருண்டு
ஒன்றில் ஒன்றாய் வாழ்வோம் நூறாண்டு
பெண் :
வெரிச்சு வெரிச்சு நீ பாக்குற போது
சிரிச்சு சிரிச்சு நீ பூக்குற போது
கரந்த பாலு போல
நொரைச்சேன் காதலாலா
ஆண் :
சைவமுன்னு சொன்னியே முன்ன
மெல்ல மெல்ல திண்ணியே என்ன
ஓரச்சனா கரிச்சனா ..ஹே ..இனிச்சனா
பெண் :
ஹாஹாஹா …..
Verichu Verichu - English Lyrics
Male :
Idhayam indru idappuram illa
Adhu nagarndhu kondu valappuram sella
Enakkul enna nadandhadhu mella
Adhu unakku mattumae theriyumae pulla
Male :
Verichu verichu nee paakkura podhu
Sirichu sirichu nee pookkura podhu
Karandha paalu pola
Noraichen kaadhalaala
Male :
Sozhandu sozhandu nee odura podhu
Ozhandu ozhandu nee thedura podhu
Paruthhi panju pola
Ada parakkum nenju mela
Male :
Gundivillu kallana maathi
Sundivittu sellura aathi
Arisi paana erumba pola
Thinnudi enna
Male :
Verichu verichu nee paakkura podhu
Sirichu sirichu nee pookkura podhu
Karandha paalu pola
Noraichen kaadhalaala
Chorus :
……………….
Female :
Sunnaambil pal thechi
Naakku sevandhenae
Male :
Mambettiaala naan
Meesai sarachenae
Female :
Goppuraane ippathaane
Sakkarai pandhalil
Poondudan injiyum serthenae
Male :
Veettin ullae pattam vittene
Sattai mela baniyanai pottenae
Female :
Kalagam moottiya kallanae unnaal
Thilagam neettiya thilaganae unnaal
Kirangi pogurenae
Huh kirukki aagurenae
Chorus :
…………………….
Female :
Unnoda pandhakkaal
Naanaai iruppenae
Unnoda sondhathil enna karaippenae
Kondakkulla pinnal pola
Anbula unnaiyum
Nenjula pinniyum veippenae
Male :
Nam pol jodi ingae yaarundu
Ondril ondraai vaazhvom nooraandu
Female :
Verichu verichu nee paakkura podhu
Sirichu sirichu nee pookkura podhu
Karandha paalu pola
Noraichen kaadhalaala
Male :
Saivamunnu sonniyae munna
Mella mella thinniyae enna
Orachana karichana hey ..inichana
Female :
Hahaha….