Roja Poo Ondru - தமிழ் பாடல் வரிகள்
மயில் தோகை கொண்டே
விசிறி தோழன் ஒருவன்
மயங்கி விட்டானே
காதல் மதுவை அருந்தி
ஆண் :
திருக்கோவில் தீபம் எனவே
தோழி கைத்தலம் பிடிக்க வந்தாளே
தீயில் ஒளியை பொருந்தி
ஆண் :
கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே
ஆண் :
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்…
ஆண் :
மாயம் புரிந்தாய்……
காற்றாய் நிறைந்தாய்
குழு :
உனக்கே பிறந்தாள்…..
இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்…
ஆண் :
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
ஆண் :
தானாய் வந்ததொரு நந்தவனம்
என் சொந்தவனம்
பெண் :
நீதான் காலமெங்கும் என் வசந்தம்
ஒரு பொன் வசந்தம்
ஆண் :
தேன் மழை பொழியவா
பெண் :
நான் அதில் நனையவா
ஆண் :
உயிரே உயிரில் இணையவா
பெண் :
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
குழு :
தனனம் தனனம் தனனம் தனனம்
தனனம் தம்தனனம் தனனம் தம்தனனம்
குழு :
……………………
பெண் :
காமன் கோவிலுக்குள் மோக மேதை
அதில் ராஜ பூஜை
ஆண் :
மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை
பெண் :
வேர்வையில் குளிக்கலாம்
ஆண் :
பார்வையில் துடைக்கலாம்
பெண் :
உறவே இரவை பழிக்கலாம்
ஆண் :
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
பெண் :
தேகம் இரண்டும் ராகங்கள் இசைக்க
மேகம் சந்தங்கள் தூவும்
ஆண் :
மாயம் புரிந்தாய்……
பெண் :
காற்றாய் நிறைந்தாய்
குழு :
உனக்கே பிறந்தாள்…..
இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்…
Roja Poo Ondru - English Lyrics
Male :
Mayil thogai konde
Visiri thozhan oruvan
Mayangi vittaanae
Kadhal madhuvai arunthi
Male :
Thirukovil dheepam enavae
Thozhi kaithalam pidikka vanthaalae
Theeyil oliyai poruththi
Male :
Kadal serum neelam enavey
Isai serum thaalam enavae
Maghizhvodu kaalam muzhuthum vaazhgavae
Male :
Roja poo ondru rajavin kai sera
Vaanam senthooram soodum
Maalai nilavum un polae ezhunthu
Megam aninthu paadum
Male :
Maayam purinthaai
Kaattraai nirainthaai
Chorus :
Unakkae piranthaal
Idhayam thiranthaal
Nilavaai unil udhiththaal
Kadhal thadam padhiththaal
Male :
Roja poo ondru rajavin kai sera
Vaanam senthooram soodum
Male :
Thaanaai vanthathoru nanthavanam
En sonthavanam
Female :
Needhaan kaalamengum en vasantham
Oru pon vasantham
Male :
Thaen mazhai pozhiyavaa
Female :
Naan adhil nanaiyavaa
Male :
Uyirae uyiril inaiyavaa
Male :
Roja poo ondru rajavin kai sera
Vaanam senthooram soodum
Chorus :
Thananam thananam thananam thananam
Thananam Thamthananam thananam thamthananam
Chorus :
………….
Female :
Kaaman kovilukkul moga medhai
Adhil raja poojai
Male :
Maman kaikalukkul nooru viththai
Nee panju meththai
Female :
Vervaiyil kulikkalaam
Male :
Paarvaiyil thudaikkalam
Female :
Uravae iravai pazhikkalaam
Male :
Roja poo ondru rajavin kai sera
Vaanam senthooram soodum
Female :
Thegam irandum raagangal isaikka
Megam santhangal thoovum
Male :
Maayam purinthaai
Kaattraai nirainthaai
Chorus :
Unakkae piranthaal
Idhayam thiranthaal
Nilavaai unil udhiththaal
Kadhal thadam padhiththaal