Tamil Lyrics

Ammadi Chinnaponnu song lyrics

Movie — Kali Kovil Kabali

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Sailaja

Lyricist — Kannadasan

Music Director — R. Rajesh

Ammadi Chinnaponnu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அம்மாடி சின்னப்பொண்ணு ஆனந்தம்தானே
சம்மதம் கேட்டு விட்டேன் சாமியிடம் நானே
மாலை இடுவேன் இனி பூ முடிப்பேன்
மந்திரத்தாலே ஒரு மேடை அமைப்பேன்

பெண் :
அம்மாடி சின்ன ராஜா ஆனந்தம்தானே
சம்மதம் சொல்லி விட்டேன் உன்னிடம் நானே
மாலை இடுவேன் இனி பூ முடிப்பேன்
மந்திரத்தாலே ஒரு மேடை அமைப்பேன்

இருவர் :
அம்மாடி சின்ன ராஜா ஆனந்தம்தானே

ஆண் :
காவேரி தண்ணீர் மீது கரையேறும் மீனைப் போலே
காதலில் மூழ்கி விட்டேன் கண்ணான கண்ணே

பெண் :
கண்ணாடி கன்னம் ரெண்டும் கல்யாண செய்தி கேட்டு
கனியாக மாறுதைய்யா கண்ணான கண்ணா

ஆண் :
மாப்பிள்ளை ஊர்வலத்தை மாலையில் நடத்து

பெண் :
மங்கள கோலமிட்டு மங்கையை அணைத்து

இருவர் :
மாலையிடுவேன் இனி பூ முடிப்பேன்
மந்திரத்தாலே ஒரு மேடை அமைப்பேன்

இருவர் :
அம்மாடி சின்ன ராஜா ஆனந்தம்தானே

பெண் :
பூமல்லி தோட்டமுண்டு பொன்மஞ்சள் கன்னம் உண்டு
பூஜைக்கு நேரம் கண்டேன் கண்ணான கண்ணா

ஆண் :
தேரோடு நேரம் உண்டு சிங்கார தீபம் உண்டு
திருநாளை தேடுகின்றேன் கண்ணான கண்ணே

பெண் :
கண்ணுக்குள் உன்னைக் கண்டு காவியம் படித்து

ஆண் :
கட்டான மேனிதன்னை ஆசையில் அணைத்து

இருவர்
: மாலையிடுவேன் இனி பூ முடிப்பேன்
மந்திரத்தாலே ஒரு மேடை அமைப்பேன்

இருவர் :
அம்மாடி சின்ன ராஜா ஆனந்தம்தானே
லாலால் லாலல் லால்லா

Ammadi Chinnaponnu - English Lyrics

Male :

Ammaadi chinna ponnu ananthamthaanae

Sammatham kettu vittaen saamiyidam naanae

Maalai iduvaen ini poo mudippaen

Manthiraththaalae oru medai amaippaen

Female :

Ammaadi chinna raja ananthamthaanae

Sammatham solli vittaen unnidam naanae

Maalai iduvaen ini poo mudippaen

Manthiraththaalae oru medai amaippaen

Both :

Ammaadi chinna raja ananthamthaanae

Male :

Kaveri thanneer meethu karaiyaerum meenai polae

Kadhalil moozhgi vittaen kannaana kannae

Female :

Kannadi kannam rendum kalyaana seithi kettu

Kaniyaaga maaruthaiyyaa kannaana kannaa

Male :

Maapillai oorvalaiththai maalaiyil nadaththu

Female :

Mangala kolamittu mangaiyai anaiththu

Both :

Maalaiyiduvaen ini poo mudipaen

Manthiraththaalae oru medai amaippaen

Both :

Ammaadi chinna raja ananthamthaanae

Male :

Poomalli thottamundu ponmanjal kannam undu

Poojaikku neram kandean kannaana kannaa

Female :

Thaerodu neram undu singaara dheepam undu

Thirunaalai thedugindren kannaana kannae

Female :

Kannukkul unnai kandu kaviyam padiththu

Male :

Kattaana meanithannai aasaiyil anaiththu

Both :

Maalaiyiduvaen ini poo mudippaen

Manthiraththaalae oru medai amaippaen

Both :

Ammaadi chinna raja ananthamthaanae

Laalaal laalaal laallaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ammadi Chinnaponnu

Which movie does the song Ammadi Chinnaponnu belong to?

The song Ammadi Chinnaponnu is from the movie Kali Kovil Kabali.

Who is the music director of Ammadi Chinnaponnu?

The music for Ammadi Chinnaponnu is composed by R. Rajesh.

Who wrote the lyrics for Ammadi Chinnaponnu?

The lyrics for Ammadi Chinnaponnu are penned by Kannadasan.

Who sang the Ammadi Chinnaponnu song?

Ammadi Chinnaponnu is sung by Malaysia Vasudevan, S. P. Sailaja.

Related Songs