Tamil Lyrics

Raja Unnai Paarthale song lyrics

Movie — Thunive Thozhan

Singer(s) — S. P. Shailaja, Jolly Abraham

Lyricist — Kannadasan

Music Director — R. Rajesh

Raja Unnai Paarthale - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்

ஆண் :
லல லால்லா

பெண் :
ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..

ஆண் :
லல லால்லா

ஆண் :
ஆவாரம் பூவின் மஞ்சள்
அம்மா உன் அழகில் கொஞ்சும்
அந்தி மந்தாரை உந்தன் கண்கள்

ஆண் :
செவ்வந்திப் பூவைப்போல்
புன்னகை சிந்தும் உந்தன்
சிங்காரச் செவ்வாயின் இன்பப் பொங்கல்

பெண் :
ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்

ஆண் :
லல லால்லா

பெண் :
ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..

ஆண் :
லல லால்லா

பெண் :
சிரிப்பும் மதிப்பும் நீ தந்த பூக்களன்றோ

ஆண் :
அழைப்பும் அணைப்பும் நீ தந்த மாலையன்றோ

பெண் :
சிரிப்பும் மதிப்பும் நீ தந்த பூக்களன்றோ

ஆண் :
அழைப்பும் அணைப்பும் நீ தந்த மாலையன்றோ

பெண் :
காலை நேரம் பூஞ்சோலை கண்டால்
அதில் உன்னைத்தானே நான் காணுகின்றேன்

பெண் :
ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்

ஆண் :
லல லால்லா

பெண் :
ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..

ஆண் :
லல லால்லா

ஆண் :
உதட்டில் துடிக்கும் பூந்தேனைக்
கொஞ்சம் தந்தால்

பெண் :
எடுத்தும் கொடுத்தும் நீ தந்தால்
நீந்திக் கொண்டால்

ஆண் :
உதட்டில் துடிக்கும் பூந்தேனைக்
கொஞ்சம் தந்தால்

பெண் :
எடுத்தும் கொடுத்தும் நீ தந்தால்
நீந்திக் கொண்டால்

ஆண் :
உள்ளம் எங்கும் ஓர் வெள்ளம் பொங்கும்
உன் அங்கக்கட்டு ஓர் தங்கத் தட்டு……

பெண் :
ராஜா உன்னை பார்த்தாலே போதும்
என் கன்னம் பால் மின்னும்

ஆண் :
லல லால்லா

பெண் :
ரோஜா முல்லை சாமந்தி போலும்
பூவாசம் அதில் வீசும்……..

ஆண் :
லல லால்லா

Raja Unnai Paarthale - English Lyrics

Female :

Raja unnai paarththaalae pothu

En kannam paal minnum

Male :

Lala laallaa

Female :

Roja mullai saamanthi polum

Poovaasam adhi veesum

Male :

Lala laallaa

Male :

Aavaaram poovin manjal

Amma un azhagil konjum

Anthi manthaarai unthan kangal

Male :

Sevvanthi poovaipol

Punnagai sinthum unthan

Singaara sevvaayin inba pongal

Female :

Raja unnai paarththaalae pothum

En kannam paal minnum

Male :

Lala laallaa

Female :

Roja mullai saamanthi polum

Poovaasam adhi veesum

Male :

Lala laallaa

Female :

Sirippum madhippum nee thantha pookkalandro

Male :

Azhaippum anaippum nee thantha maalaiyandro

Female :

Sirippum madhippum nee thantha pookkalandro

Male :

Azhaippum anaippum nee thantha maalaiyandro

Female :

Kaalai neram poonjolai kandaal

Adhail unnaithaanae naan kaanugindraen

Female :

Raja unnai paarththaalae pothum

En kannam paal minnum

Male :

Lala laallaa

Female :

Roja mullai saamanthi polum

Poovaasam adhi veesum

Male :

Lala laallaa

Male :

Udhattil thudikkum poonthaenai

Konjam thanthaal

Female :

Eduththum koduththum nee thanthaal

Neenthik kondaal

Male :

Ullam engum orr vellam pongum

Un angakkattu orr thanga thattu

Female :

Raja unnai paarththaalae pothum

En kannam paal minnum

Male :

Lala laallaa

Female :

Roja mullai saamanthi polum

Poovaasam adhi veesum

Male :

Lala laallaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Raja Unnai Paarthale

Which movie does the song Raja Unnai Paarthale belong to?

The song Raja Unnai Paarthale is from the movie Thunive Thozhan.

Who is the music director of Raja Unnai Paarthale?

The music for Raja Unnai Paarthale is composed by R. Rajesh.

Who wrote the lyrics for Raja Unnai Paarthale?

The lyrics for Raja Unnai Paarthale are penned by Kannadasan.

Who sang the Raja Unnai Paarthale song?

Raja Unnai Paarthale is sung by S. P. Shailaja, Jolly Abraham.

Related Songs