Madhunilai Maaraadha - தமிழ் பாடல் வரிகள்
பி. பானுமதி
பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் :
மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்
மலைய மாருதமே
மனதோடு உறவாட வருவாயோ……ஓ…ஓ…..ஓ….
பெண் :
மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்….
மலைய மாருதமே
மனதோடு உறவாட வருவாயோ……ஓ…ஓ…..ஓ….
பெண் :
எழில் ஓவியமே…..ஏ….ஏ…..ஏ….
எழில் ஓவியமே புது நிலை அமுதோடு
அலை மோதும் லலிதாங்கி
புகழ் மாலை ஏந்தி நின்றாள்
பெண் :
எழில் ஓவியமே புது நிலை அமுதோடு….
அலை மோதும் லலிதாங்கி
புகழ் மாலை ஏந்தி நின்றாள்
ஏந்தி நின்றாள்…ஆ….ஆ….ஆ….
பெண் :
போர் நிலைக்கஞ்சாத வீரனை
இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்….ஆ…..
போர் நிலைக்கஞ்சாத வீரனை
இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்….
கனவு கண்டாள்….கனவு கண்டாள்….
பெண் :
அந்த கனவு பலிக்குமா
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா…..
பெண் :
கனவு பலிக்குமா
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா…..
பெண் :
வனமுலாவும் வண்டைத் தேடி…ஆ…ஆ…ஆ….
வனமுலாவும் வண்டைத் தேடி…
மலர் தன்னாலே ஏகுமோடி
வனமுலாவும் வண்டைத் தேடி…
மலர் தன்னாலே ஏகுமோடி
வானுலாவும் வானம்பாடி
வரவைத் தேடும் கானம்பாடி
பெண் :
காவியம் புகழ் கம்பீரன்
ஓவியம் புகழ் ஓய்யாரன்
கலை வீரன் மலர் மாறன்
கவலையாலே அலை மோதிடும்
என் கனவு பலிக்குமா….ஆ….ஆ…..
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா…..
Madhunilai Maaraadha - English Lyrics
Female :
Madhunilai maaraatha malarodu vilaiyaadum
Malaiya maaruthamae
Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….
Female :
Madhunilai maaraatha malarodu vilaiyaadum
Malaiya maaruthamae
Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….
Female :
Ezhil oviyamae…ae…ae…ae….
Ezhil oviyamae pudhu nilai amuthodu
Alai mothum lalithaangi
Pugazh maalai yaenthi nindraal
Female :
Ezhil oviyamae pudhu nilai amuthodu
Alai mothum lalithaangi
Pugazh maalai yaenthi nindraal
Yaenthi nindraal….aa….aa…aa….
Female :
Por nilaikanjaatha veeranai
Illara pudhaiyalaai kanavu kandaal…aa….
Por nilaikanjaatha veeranai
Illara pudhaiyalaai kanavu kandaal…
Kanavu kandaal…..kanavu kandaal….
Female :
Antha kanavu palikumaa
Kaaval meeri enathu manam
Aavaalodu theduthe
En kanavu palikkumaa
Female :
Vanamulaavum vandai thedi….aa…aa…aa….
Vanamulaavum vandai thedi….
Malar thannaalae yaegumodi
Vanamulaavum vandai thedi….
Malar thannaalae yaegumodi
Vaanulaavum vaanampaadi
Varavai thedum gaanampaadi
Female :
Kaaviyam pugazh kambeeran
Oviyam pugal oyyaaran
Kalai veeran malar maaran
Kavalaiyaalae alai modhidum
En kanavu palikkumaa…aa…aa….
Kaaval meeri enathu manam
Aavaalodu theduthe
En kanavu palikkumaa